19.10 - Tamil Nadu Agricultural...

Post on 16-Feb-2020

1 views 0 download

transcript

  • 19.10.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    சென்றை துறைமுகத்தில் மீண்டும் ஆப்பிள் இைக்குமதி?

    'மும்றபறயத் தேிர, வேறு எங்கும் ஆப்பிள் இைக்குமதி செய்யக்கூடாது'

    எை, உத்தரேிட்ட நிறையில், 'சென்றை துறைமுகத்தில், மீண்டும்

    ஆப்பிள் இைக்குமதிறய அனுமதிப்பது குைித்து பாிெீலிக்கப்படும்' எை,

    மத்திய அரசு சதாிேித்துள்ளது.கட்டுப்பாடு:உள்நாட்டு வதறேறய பூர்த்தி

    செய்ய, அசமாிக்கா, நியூெிைாந்து, ஆஸ்திவரலியா மற்றும் ெீைா வபான்ை

    நாடுகளில் இருந்து, ஆப்பிள் இைக்குமதி செய்யப்படுகிைது. இதுேறர,

    நாட்டில் உள்ள அறைத்து துறைமுகங்கள் ேழியாகவும் இைக்குமதி

    நடந்தது.

    இந்நிறையில், 'மும்றப துறைமுகம் ேழியாக மட்டுவம, ஆப்பிள்

    இைக்குமதி செய்ய வேண்டும்; மற்ை துறைமுகங்கள் ேழியாக இைக்குமதி

    செய்யக்கூடாது' எை, மத்திய அரெின் சேளிநாட்டு ேர்த்தக

    இயக்குைரகம், 14ம் வததி முதல், கட்டுப்பாடு ேிதித்தது.இரும்புத்தாது

    மற்றும் நிைக்காிறய றகயாளும் பணி றகேிட்டுப் வபாைதால்,

    நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல், தள்ளாடி ேரும் சென்றை

    துறைமுகத்திற்கு, இப்புதிய உத்தரவு வமலும் ெிக்கறை ஏற்படுத்தியது.

    அதைால், தமிழ் ேர்த்தக ெறப தறைேர் வொழநாச்ெியார் ராஜவெகர்

    மற்றும் ஆப்பிள் இைக்குமதியாளர்கள் ெங்கத்திைர், டில்லி சென்று,

    ேர்த்தக இறண அறமச்ெர் நிர்மைா ெீதாராமறைச் ெந்தித்து

    வபெிைர்.பிரத்வயக ேெதி:இது குைித்து, வொழநாச்ெியார் ராஜவெகர்

    கூைியதாேது:சென்றை துறைமுகத்தின் இரு முறையங்களிலும், ஆப்பிள்

  • இைக்குமதிக்காை, உணவு பாதுகாப்பு தர நிர்ணய அனுமதி மற்றும்

    பூச்ெித் சதாற்று தடுப்புக்காை பிரத்வயக ேெதிகள் உள்ளை. ஆண்டுக்கு,

    1,200 வகாடி ரூபாய் ேர்த்தகம் நடப்பதால், ஆப்பிள் இைக்குமதிக்காை

    தறடயில் இருந்து, ேிைக்கு அளிக்க வேண்டும் எை, அறமச்ெர் நிர்மைா

    ெீதாராமைிடம் ேலியுறுத்திவைாம்.

    துறை அதிகாாிகறள அறழத்து ஆவைாெித்தார். பின், 'உங்கள்

    வகாாிக்றக குைித்து பாிெீலித்து, உாிய உத்தரவுகள் ேழங்கப்படும்'

    என்ைார். சென்றை துறைமுகத்தில், மீண்டும் ஆப்பிள் இைக்குமதிக்காை

    அனுமதி கிறடக்கும் என்ை நம்பிக்றக உள்ளது.இவ்ோறு அேர்

    கூைிைார்.

    குற்ைாை அருேிகளில் சேள்ளப்சபருக்கு ேடகிழக்கு பருேமறழ

    துேங்கியது

    திருசநல்வேலி:திருசநல்வேலி மாேட்டம் முழுேதும் வநற்று பரேைாக

    மறழ சபய்தது. குற்ைாை அருேிகளில் ஏற்பட்ட சேள்ளப்சபருக்கால்,

    பயணிகள் குளிக்க தறட ேிதிக்கப்பட்டது.ஆண்டுவதாறும் ஐப்பெி,

  • கார்த்திறக மாதங்களில் ேடகிழக்கு பருேமறழ சபய்யும். வநற்று ஐப்பெி

    முதல் நாளில் சதன் மாேட்டங்களில் மறழ துேங்கியது.

    சநல்றை மாேட்டம், வமற்குசதாடர்ச்ெி மறைப்பகுதியில் கைமறழ

    சபய்தது.குற்ைாைத்தில் வநற்று முன்திைம் நள்ளிரவு 2 மணிக்கு

    கடும்மறழ துேங்கியது. வநற்று காறை 5 மணிக்கு, அருேிகளில்

    சேள்ளப்சபருக்கு ஏற்பட்டது.

    சமயின்அருேியில் காறையில் இருந்வத சுற்றுைா பயணிகள் குளிக்க

    தறட ேிதிக்கப்பட்டது. வநற்று மாறை ேறர சேள்ளப்சபருக்கு நீடித்தது.

    ஐந்தருேி, பறழய குற்ைாைத்திலும் சேள்ளப்சபருக்கு ஏற்பட்டது.

    79 மணி 24 நிமிடத்தில் 1,040 கி.மீ., கடந்த புைா

    ராமநாதபுரம்:ஆந்திர மாநிைம் காீம் நகாில் இருந்து ராமநாதபுரம் ேறர

    1,040 கி.மீ.,றய 79 மணி 24 நிமிடத்தில் கடந்து ேந்த புைாவுக்கு கைாம்

    நிறைவு வகாப்றப ேழங்கப்பட்டது.

    ராமநாதபுரம் புைா ெங்கம் ெங்கம் ொர்பில் 11 ேது புைா பந்தயம் 5

    கட்டங்களாக நடந்தது. ேிழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் ேறர 290

    கி.மீ.,றய 3 மணி 51 நிமிடத்தில் கடந்த ராமநாதபுரத்றத வெர்ந்த ஹிமான்

    என்பேரது புைா முதலிடம் பிடித்தது.

    மற்ை 4 கட்ட வபாட்டிகளிலும் ராமநாதபுரத்றத வெர்ந்த அப்துல் சுக்கூர்

    என்போின் புைக்கவள முதலிடத்றத சபற்ைை. அந்த புைாக்கள்

    தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரம் ேறர 420 கி.மீ.,றய 5 மணி 44

    நிமிடத்திலும், ஆந்திர மாநிைம் கூடூாில் இருந்து ராமநாதபுரம் ேறர 540

    கி.மீ.,றய 8 மணி 16 நிமிடத்திலும், ஆந்திரா ஓங்வகாலில் இருந்து

    ராமநாதபுரம் 700 கி.மீ.,றய 14 மணி 42 நிமிடத்திலும் ஆந்திரா

    காீம்நகாில் இருந்து ராமநாதபுரம் ேறர 1,040 கி.மீ.,றய 79 மணி 24

  • நிமிடத்திலும் கடந்தை. ஒட்டுசமாத்த வபாட்டிகளில் 64 புள்ளிகள் எடுத்த

    அப்துல் சுக்கூாின் புைாக்களுக்கு அப்துல்கைாம் நிறைவு ொம்பியன்

    வகாப்றப ேழங்கப்பட்டது. 26 புள்ளிகள் எடுத்த ராமநாதபுரம் ெதீஷின்

    புைாக்களுக்கு 2 ம் இடம், 10 புள்ளிகள் எடுத்த ெிோஜியின் புைாக்கள் 3 ம்

    இடம் கிறடத்தது.

    ராமநாதபுரத்தில் கர்நாடக இைந்றத

    ராமநாதபுரம்:கர்நாடக ேைப்பகுதியில் அதிகளவு காட்டு இைந்றத

    ேிறளகிைது. தற்வபாது ெீென் துேங்கியுள்ளதால் ராமநாதபுரத்தில்

    ேிற்பறைக்கு ேந்துள்ளை.

    இறே நாட்டு இைந்றதறய ேிட சபாிதாக இருக்கும். ெிேப்பு நிைத்தில்

    இைிப்பு, புளிப்பு கைந்திருக்கும். ஏ, பி, ெி, றேட்டமின்கள், சுண்ணாம்பு,

    இரும்பு ெத்து இருக்கும். சொிமாைத்திற்கும், எலும்பு, பல் ேளர்ச்ெிக்கும்

    ெிைந்தது. ஒரு கிவைா ரூ.20 க்கு ேிற்கப்படுகிைது. கிவைாேிற்கு 15 முதல்

    20 பழங்கள் உள்ளை.

    ேியாபாாி ஆைந்த் கூறுறகயில், “கர்நாடக இைந்றத பழம் அக்வடாபர்

    முதல் ஜைோி ேறர கிறடக்கும். இதில் ெறதப்பற்று அதிகமாக

    இருக்கும். நாங்கள் திைமும் 150 கிவைா ேிற்பறை செய்கிவைாம்,”

    என்ைார்.

    சதன் மாேட்டங்களில் இன்று மறழக்கு ோய்ப்பு

    சென்றை : கன்ைியாகுமாி அருவக வமைடுக்கில் ஏற்பட்ட சுழற்ெியால்

    சதன் மாேட்டங்களில் இன்று(19-10-15) ெிை இடங்களில் மறழ

    சபய்யும். ஓாிரு இடங்களில் கைமறழக்கு ோய்ப்பு உள்ளதாக ோைிறை

    ஆய்வு றமயம் சதாிேித்துள்ளது.

    மரக்கன்றுகள் நடும் ேிழா

    புதுச்வொி: அப்துல்கைாம் பிைந்த நாறளசயாட்டி, பிம்ஸ் மருத்துேமறை

    செேிலியர் கல்லுாாியில் மரக்கன்றுகள் நடப்பட்டை.

  • செேிலியர் கல்லுாாி என்.எஸ்.எஸ்., ொர்பில் நடந்த நிகழ்ச்ெியில் மறைந்த

    முன்ைாள் ஜைாதிபதி அப்துல்கைாம் படத்திற்கு அஞ்ெலி செலுத்திைர்.

    கல்லுாாி ேளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டை. செேிலியர் கல்லுாாி

    மாணேிகளின் ெமுதாய நாடகம், துாய்றம இந்தியா குைித்த

    ேிழிப்புணர்வு புறகப்பட கண்காட்ெி வபாட்டிகள் நடத்தப்பட்டை.

    ஏற்பாடுகறள செேிலியர் கல்லுாாி வபராெிாியர்கள், மாணேர்கள்

    செய்திருந்தைர்.

    தக்காளி ேிேொயிகளுக்கு பயன்படாத குளிர்பதை கிடங்கு

    வமட்டூர் : வமச்வொியில் கடந்த, ஐந்து ஆண்டுகளாக செயல்படும் அரசு

    குளிர்பதை கிடங்கு, காய்கைி இருப்பு றேக்க பயன்படாமல்,

    ேியாபாாிகளுக்கு மட்டுவம உபவயாகப்படுேது, ேிேொயிகறள

    வேதறையில் ஆழ்த்தியுள்ளது.

    வெைம் மாேட்டத்தில் அதிபட்ெமாக, வமச்வொி சுற்றுப்பகுதியில்தான்

    ஆண்டுக்கு, 2,320 ச ஹக்வடாில் தக்காளி ொகுபடி செய்யப்படும். இதன்

    மூைம், 30 ஆயிரம் டன் தக்காளி அறுேறடயாகும். தக்காளி அறுேறட

    ெமயத்தில் ேிறை வீழ்ச்ெியறடேதால், ேிேொயிகளுக்கு நஷ்டம்

    ஏற்பட்டது. தக்காளிறய இருப்பு றேத்து, பற்ைாக்குறை ெமயத்தில்

    ேிற்பறை செய்ேதற்காக வமச்வொியில் குளிர்பதை கிடங்கு அறமக்க

    வேண்டும் எை, ேிேொயிகள் வகாாிக்றக ேிடுத்தைர்.கடந்த, 2011ல்

    வமச்வொி அடுத்த ொம்ராஜ்வபட்றடயில், வேளாண் ேிற்பறை குழு

    ொர்பில், 100 டன் சகாள்ளளவு சகாண்ட குளிர்பதை கிடங்கு

    கட்டப்பட்டது. ஆைால், குளிர்பதை கிடங்கு பயன்பாட்டுக்கு ேந்த நாள்

    முதல், இன்று ேறர, ேிேொயிகறள ேிட, ேியாபாாிகளுக்வக

    உபவயாகப்படுகிைது.

    தக்காளிறய சேகுநாளுக்கு இருப்பு றேக்க முடியாது. அப்படிவய இருப்பு

    றேத்தாலும் ஒரு ோரத்தில், அதிகபட்ெமாக, 2 முதல், 5 ரூபாய் ேறர,

    மட்டுவம ேிறை உயரும். ஆைால், அந்த தக்காளிறய ேிேொய நிைத்தில்

  • இருந்து குளிர்ொதை கிடங்குக்கு ஏற்ைி செல்ேதற்காக ோகை ோடறக,

    ஏற்று கூலி, கிடங்கு ோடறக ஆகியேற்றை கணக்கிடும்பட்ெத்தில்

    நஷ்டவம ஏற்படும் என்பதால், தக்காளிறய இருப்பு

    றேப்பதில்றை.இதைால், பயன்பாட்டுக்கு ேந்த நாள் முதல் இதுேறர

    கிடங்கில் தக்காளி, சேண்றட, கத்திாி உள்ளிட்ட காய்கைிகறள ேிட,

    ஆப்பிள், ஆரஞ்சு, திராட்றெ உள்ளிட்ட பழ ேறககறள ேியாபாாிகள்

    மட்டுவம இருப்பு றேக்கின்ைைர். காய்கைிகறள இருப்பு றேப்பதற்காக

    கட்டப்பட்ட குளிர்பதை கிடங்கு, ேியாபாாிகளுக்கு மட்டுவம

    உபவயாகப்படுேது வமச்வொி பகுதி தக்காளி மற்றும் இதர காய்கைி

    ொகுபடி ேிேொயிகறள அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    பசுறம வீடுகளுக்கு முதற்கட்ட நிதி ேழங்கல்

    குமாரபாறளயம் : குப்பாண்டபாறளயம் ஊராட்ெியில், 14 பசுறம வீடு

    பயைாளிகளுக்கு, முதற்கட்ட நிதி உதேி ேழங்கப்பட்டது.

    குமாரபாறளயம் அடுத்த, குப்பாண்டபாறளயம் ஊராட்ெி பகுதியில்,

    எம்.ஜி.ஆர்., நகர், வகாட்றடவமடு, ஆைாங்காட்டுேைசு,

    ொைார்பாறளயம், குப்பாண்டபாறளயம் உள்ளிட்ட பகுதிகளில், நடப்பு

    ஆண்டுக்கு, 14 பசுறம வீடுகள் கட்ட, அனுமதி ேழங்கப்பட்டது. இதன்

    அடிப்பறடயில், தமிழக அரசு ொர்பில் பசுறம வீடுகளுக்கு ேழங்கப்பட

    வேண்டிய சமாத்த சதாறக, இரண்டு ைட்ெத்து, 80 ஆயிரம் ரூபாயில்,

    தற்வபாது முதற்கட்ட நிதி உதேியாக, ஒரு ைட்ெத்து 80 ஆயிரம் ரூபாய்

    ேழங்கப்பட்டது. மீதி சதாறகயாக, ஒரு ைட்ெம் ரூபாய் வீடு கட்டுமாை

    பணிகள் முழுறமயாக முடிேறடந்ததும் ேழங்கப்படும் என்று

    சதாிேிக்கப்பட்டது. நிதி ேழங்கும் நிகழ்ச்ெியில், ஊராட்ெி மன்ை தறைேர்

    ெின்னுொமி உள்ளிட்ட பைர் பங்வகற்ைைர்.

    கரும்பு டன்னுக்கு ரூ.4,000 சகாள்முதல் ேிறை; அரசு கூடுதல் ேிறை

    அைிேிக்க வகாாிக்றக

  • நாமக்கல் : 'கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் சகாள்முதல் ேிறை

    கிறடக்கும் ேறகயில், மாநிை அரெின் கூடுதல் ேிறைக்காை அைிேிப்றப

    சேளியிட வேண்டும்' எை, மாநிைக்குழுக் கூட்டத்தில் தீர்மாைம்

    நிறைவேற்ைப்பட்டது.

    தமிழ்நாடு ேிேொயிகள் ெங்கத்தின் மாநிைக்குழுக் கூட்டம் நாமக்கல்லில்

    வநற்று நடந்தது. மாநிைத் தறைேர் எம்.எல்.ஏ., பாைகிருஷ்ணன்

    தறைறம ேகித்தார். காேிாி நடுேர் மன்ை இறுதி தீர்ப்பின்

    அடிப்பறடயில், தமிழகத்திற்கு மாத ோாியாக தண்ணீர் ேழங்க கர்நாடக

    மாநிை அரசு சதாடர்ந்து மறுத்து ேருகிைது. கர்நாடகா அரசு ஜூன் முதல்,

    செப்டம்பர் இறுதி ேறர மட்டும், 45 டி.எம்.ெி., தண்ணீர் தமிழகத்திற்கு

    பாக்கி தர வேண்டி உள்ளது. மத்திய அரசு, கர்நாடகாேிடம் இருந்து

    பாக்கி தண்ணீறர சபற்றுத்தரவும், காேிாி நதி நீர் வமைாண் ோாியம்,

    காேிாி கண்காணிப்புக்குழு ஆகியேற்றை அறமக்கவும் நடேடிக்றக

    எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில், அக்வடாபர், 1ம் வததி முதல் கரும்பு அரறே பருேம்

    துேங்கி, பல்வேறு ஆறைகளில் உற்பத்தி துேங்கியுள்ளது. தமிழக அரசு

    நடப்புஆண்டு கரும்புக்காை கூடுதல் ேிறைறய இதுேறர அைிேிக்காதது

    ொியல்ை. எைவே, கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் ேிறை

    கிறடக்கும் ேறகயில், மாநிை அரெின் கூடுதல் ேிறைக்காை அைிேிப்றப

    உடைடியாக சேளியிட வேண்டும்.வமலும், கரும்பு ேிேொயிகளுக்கு

    தைியார் ெர்க்கறர ஆறைகள் தர வேண்டிய, 1,000 வகாடி ரூபாய்

    பாக்கிறய சபற்றுத்தர, வநரடியாக தறையிட வேண்டும். நாடு முழுேதும்

    பருப்பு ேிறை ேரைாறு காணாத ேறகயில் உயர்ந்துள்ளது. அதற்கு

    சபரும் ேர்த்தகர்களின் பதுக்கலும், ஆன்றைன் ேர்த்தகவம காரணம்.

    மத்திய, மாநிை அரசுகள், பதுக்கறை தடுத்து சேளிக்சகாண்டு

    ேருேதுடன், மக்களின் வதறேக்வகற்ப பருப்றப சேளிநாடுகளில்

    இருந்து அரவெ இைக்குமதி செய்ய வேண்டும்.

  • கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் ேிறை நிர்ணயம் செய்ய வேண்டும்;

    கரும்பு பாக்கிறய உடைடியாக ேழங்க வேண்டும் எைக்வகாாி, தமிழ்நாடு

    கரும்பு ேிேொயிகள் ெங்கம், ேரும், டிெம்பர், 15ம் வததி முற்றுறக

    வபாராட்டம் நடத்தப்படும் என்பது உள்பட, பல்வேறு தீர்மாைங்கள்

    நிறைவேற்ைப்பட்டது.

    பழ நாற்றுக்கறள பாதுகாப்புடன் ேளர்க்க ஆதிோெிகளுக்கு அைிவுறர

    பந்தலுார்: பந்தலுார் அருவக றகயுன்ைியில் பழங்குடியிை மக்களுக்கு,

    7000 பழக்கன்று ேழங்கப்பட்டது.நீைகிாி ஆதிோெிகள் நைச்ெங்கம்

    ொர்பில் றகயுன்ைி பைியர் மறுோழ்வு றமய ேளாகத்தில் நடந்த

    நிகழ்ச்ெியில், ஒருங்கிறணப்பாளர் நீைகண்டன் ேரவேற்ைார். ேைச்ெரகர்

    மவைாகரன் தறைறம ேகித்து பழங்குடியிை மக்களுக்கு மரக்கன்றுகறள

    ேழங்கிைார்.கூடலுார் ஊராட்ெி ஒன்ைிய துறண தறைேர் ேர்கீஸ்

    வபசுறகயில்,“ேைத்வதாடு ஒன்ைி ோழும் தன்றம சகாண்ட

    பழங்குடியிைர் ேைத்றத பாதுகாப்பதில் முறைப்பு காட்டுகின்ைைர்.

    அேர்களின் வீடுகறள சுற்ைிலும் தற்வபாது ேழங்கப்பட்டுள்ள

    பழக்கன்றுகறள நட்டு பராமாித்து ேளர்க்க வேண்டும். இதறை

    ேிற்பறை செய்ேதற்கு முக்கியத்துேம் அளிக்காமல், குழந்றதகளுக்கு

    ேழங்க வேண்டும்,” என்ைார். லிச்ெி, சகாடம்புளி, ஒட்டுபைா, ஆரஞ்சு,

    முட்றடப்பழம், பாக்கு, ரம்பூட்டான் உள்ளிட்ட பல்ேறகறய வெர்ந்த,

    7,000 பழக்கன்றுகள் ேழங்கப்பட்டது. நிகழ்ச்ெியில் ஆதிோெி சேளுத்தா,

    புருவஷாத்தமன், மருந்தாளுைர் ராவஜந்திரன் உள்ளிட்ட ெங்க

    நிர்ோகிகள் பங்வகற்ைைர். பணியாளர் ொந்தி நன்ைி கூைிைார்.

    வதைி மாேட்டத்தில் பூக்கள் ேிறை உயர்வு

    வதைி:ஆயுதபூறஜ, ெரஸ்ேதி பூறஜ சகாண்டாட்டத்திறை சயாட்டி

    பூக்களின் ேிறை உயர்ந்துள்ளது.வதைி மாேட்டத்தில் பூக்கள் ொகுபடி

    பரப்பு மிக குறைோக உள்ளது. வதறேக்காை பூக்கறள மதுறர

    மார்சகட்டில் இருந்து திைமும் சபற்று ேருகின்ைைர். 21,22ம்வததிகளில்

  • ஆயுத பூறஜ, ெரஸ்ேதி பூறஜ சகாண்டாடப்பட உள்ளது. இவ் ேிழாேில்

    வீடு மற்றும் ேணிக நிறுேைங்கள் வதாறும் ொமிக்கு பூ, பழங்கள்

    பறடத்து ேழிபடுோர்கள். இதைால் வதைி மாேட்டத்தில் பூக்கள் ேிறை

    கடுறமயாக உயர்ந்துள்ளது.கடந்த ோரம் கிவைா ரூ.200க்கு ேிற்ை

    மல்லிறக வநற்று ரூ.300ஆக உயர்ந்தது. ரூ.150க்கு ேிற்ை பிச்ெி பூ

    ரூ.200ஆகவும், ரூ.200க்கு ேிற்ை கைகாம்பரம் ரூ.400 ஆக உயர்ந்தது.

    ரூ.70க்கு ேிற்ை செவ்ேந்தி பூ ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ெிை

    நாட்களுக்கு முன் மாேட்டத்தில் சபய்த மறழயால் செவ்ேந்திபூ ொகுபடி

    பாதிக்கப்பட்டது. அதைால் ேிறை குறைோைது. தற்வபாது இதன்

    ேிறையும் கிவைாேிற்கு ரூ.180க்கு உயர்ந்துள்ளது.

    கடந்த ோரம் சபய்த மறழ மல்லிறக ொகுபடிக்கு உகந்ததாக இருந்தது.

    இதைால் தற்வபாது மல்லிறக பூ ேரத்து அதிகாித்து உள்ளது. ேரத்து

    அதிகமாைதால் ேிறை கட்டுக்குள் ேந்து கிவைா ரூ.300 ஆக

    உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இவத நாளில் ஒரு கிவைா ரூ.800 முதல்

    ரூ.ஆயிரமாக உயர்ந்து இருந்தது. மறழ சபய்து மல்லிறக ேிறளச்ெல்

    அதிகாித்தால் ேிறை அதிகமாக உயரேில்றை. ஐப்பெி மாதத்தில்

    திருமண முகூர்த்தம் நாட்கள் இருப்பதால் பூக்கள் ேிறை இைி உயரும்

    எை வதைி பூ ேியாபாாி செந்தில்குமார் சதாிேித்தார்.

  • 250 ரூபாறய எட்டிய நிறையில் அரசு அதிரடி : பருப்பு பதுக்கலுக்கு

    தறட

    புதுசடல்லி : பருப்பு ேறககள் ேிறை உச்ெத்துக்கு சென்றுள்ள நிறையில்,

    பதுக்கறை தடுக்க பருப்பு ேறககறள இருப்பு றேக்க கட்டுப்பாடு

    ேிதித்து மத்திய அரசு வநற்று உத்தரவு பிைப்பித்துள்ளது. பருப்பு ேறககள்

    ேிறை ேரைாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ெிை

    ஆண்டுகளாகவே பருப்பு உற்பத்தி குறைந்து ேந்தது. பருேமறழ

    வபாதுமாை அளவு சபய்யாததால் பருப்பு ேறககள் உற்பத்தி கடந்த

    2014-15ல் 17.2 மில்லியன் டன்ைாக இருந்தது. இது முந்றதய ஆண்றட

    ேிட 2 மில்லியன் டன் குறைோகும். இருப்பினும் ேிறை உயர்வுக்கு

    பதுக்கலும் முக்கிய காரணமாக உள்ளது. இந்த ஆண்டில் சேங்காயத்றத

    அடுத்து அதிக ேிறை உயர்றே ெந்தித்தது பருப்புதான். துேரம் பருப்பு

    ஒரு கிவைா ரூ.250 எட்டியுள்ளது. உளுத்தம் பருப்பு கிவைா ரூ.190 ேறர

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173764http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173764http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173764

  • சென்றுள்ளது. தீபாேளி பண்டிறக சநருங்கி ேரும் நிறையில் பருப்பு

    ேிறை உயர்றே கட்டுப்படுத்த வேண்டும் என்று சபாதுமக்கள் உட்பட

    பை தரப்புகளில் இருந்தும் வகாாிக்றககள் ேந்த ேண்ணம் உள்ளை.

    இந்நிறையில், பருப்பு ேறககறள இருப்பு றேக்க கட்டுப்பாடு ேிதித்து

    மத்திய அரசு வநற்று உத்தரவு பிைப்பித்தது. இதுகுைித்து மத்திய அரெின்

    உணவு பாதுகாப்பு அறமச்ெகம் சேளியிட்ட அைிக்றகயில்

    கூைியிருப்பதாேது: ெந்றதக்கு பருப்பு ேறககள் ேரத்றத அதிகாிக்கவும்,

    பதுக்கறை தடுக்கவும் அத்தியாேெிய சபாருட்கள் ெட்டம் 1955ன் கீழ்

    நடேடிக்றக எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பருப்பு ேறககறள

    இைக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், அங்கீகாரம் சபற்ை உணவு

    பதைீட்டாளர்கள், சபாிய டிபார்சமன்டல் ஸ்வடார் றேத்திருப்பேர்கள்

    இருப்பு றேப்பதற்கு கட்டுப்பாடு ேிதித்து உடைடியாக

    அமல்படுத்தப்படுகிைது. அதாேது, இைக்குமதியாளர் உள்ளிட்ட

    வமற்கண்ட நான்கு ேறகயிைருக்கும் இருப்பு றேப்பதற்கு உள்ள

    ேிதிேிைக்கு நீக்கப்பட்டுள்ளது. ெந்றதயில் திைமும் நிைவும் ேிறை

    ேிேரங்கறள வகபிைட் செயைாளர் ஆய்வு செய்ோர். இேர்,

    அத்தியாேெிய சபாருட்களின் ேிறைறய, குைிப்பாக பருப்பு ேறககளின்

    ேிறையில் ஏற்படும் மாற்ைங்கறள உன்ைிப்பாக கண்காணிப்பு

    செய்ேதற்கு அறைத்து துறைகளுக்கும் உத்தரவு பிைப்பித்துள்ளார்.

    அறைத்து மாநிைங்களுடனும் இறணந்து இந்த கண்காணிப்பு

    வமற்சகாள்ளப்படும்.

    அதுமட்டுமின்ைி, அறைத்து மாநிைங்களும் பதுக்கலுக்கு எதிராை

    நடேடிக்றககறள எடுத்து ெந்றதயில் வபாதுமாை இருப்பு உள்ளறத

    உறுதிப்படுத்தவும், கள்ளச்ெந்றதயில் அதிக ேிறைக்கு ேிற்பறத

    தடுக்கவும் அதிரடி நடேடிக்றக எடுக்க வகட்டுக்சகாள்ளப்பட்டுள்ளை.

    இவ்ோறு அைிக்றகயில் கூைப்பட்டுள்ளது. உள்நாட்டு ெந்றதயில்

    தட்டுப்பாட்றட வபாக்க, மத்திய அரசு நிறுேைமாை இந்திய உவைாகம்

  • மற்றும் கைிம ேர்த்தக நிறுேைம் 5,000 டன் துேரம் பருப்பு

    இைக்குமதிறய செய்துள்ளது. இன்னும் 2,000 டன் துேரம்பருப்பு

    இைக்குமதிக்கு சடண்டர் ேிறரேில் இறுதி செய்யப்படும் எை மத்திய

    அரசு சதாிேித்துள்ளது. இதுதேிர மத்திய அரசு ேிேொயிகளிடம் இருந்து

    ெந்றத ேிறையில் 30,000 டன் துேரம் பருப்பு, 10,000 டன் உளுத்தம்

    பருப்பு ெந்றத ேிறையில் ோங்குேதற்கு மத்திய அரசு முடிவு

    எடுத்துள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து வதெிய வேளாண்றம கூட்டுைவு

    ேிற்பறை இறணயம் பருப்பு ேறககறள சகாள்முதல் செய்ய துேங்க

    உள்ளை.

    குற்ைாைம் அருேிகளில் சேள்ளப்சபருக்கு

    சதன்காெி: வமற்கு சதாடர்ச்ெி மறைப்பகுதியில் வநற்று மறழ

    சகாட்டியது. இதைால் குற்ைாைம் அருேிகளில் அதிகாறை 5 மணிக்கு

    வமல் தண்ணீர் ேரத்து அதிகாித்தது. சமயிைருேியில் பாதுகாப்பு

    ேறளறே தாண்டி சபண்கள் பகுதிக்கு செல்லும் பாைத்றத

    சதாட்டோறு தடாகத்தில் தண்ணீர் ேிழுந்தது. ஐந்தருேியில் ஐந்து

    பிாிவுகளிலும் தண்ணீர் ஆக்வராஷமாக சகாட்டியது. பறழய

    குற்ைாைத்தில் அதிகாறை வேறளயில் படிக்கட்டுகளில் சேள்ளம்

    கறரபுரண்டு ஓடியது. புலியருேி, ெிற்ைருேி, செண்பகாவதேி

    அருேியிலும் தண்ணீர் அதிகம் ேிழுந்தது. அறைத்து அருேிகளிலும்

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173755http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173755

  • சேள்ளப்சபருக்கு ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி சுற்றுைா பயணிகள்

    குளிக்க தறட ேிதிக்கப்பட்டது. இதைால் சேளியூர்களிலிருந்து

    ேந்திருந்த சுற்றுைா பயணிகளும், ஐப்பெி மாதப்பிைப்றப முன்ைிட்டு

    ெபாிமறைக்கு செல்லும் ேழியில் குற்ைாைம் ேந்த ஐயப்ப பக்தர்களும்

    ஏமாற்ைத்துடன் திரும்பிச் சென்ைைர்.

    தமிழகத்தில் திருேள்ளூர் உட்பட 8 மாேட்டங்களில் நிைத்தடி நீர் மட்டம்

    குறைவு

    சென்றை : தமிழகத்தில் திருேள்ளூர், காஞ்ெிபுரம், வேலூர் உட்பட 8

    மாேட்டங்களில் நிைத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பதாக நீர்ேள

    ஆதார ேிேர குைிப்பு றமயத்தின் ஆய்வு மூைம் சதாிய ேந்துள்ளது.

    தமிழகத்தில் நிைத்தடி நீர்மட்டம் குைித்து, மாநிை நிை மற்றும் நீர்ேள

    ஆதார ேிேர குைிப்பு றமயம் ஒவ்சோரு மாதமும் ஆய்வு வமற்சகாண்டு

    ேருகிைது. இதற்காக அறமக்கப்பட்டுள்ள 3,280 பகுதிகளில் உள்ள

    திைந்தசேளி கிணறுகள் மற்றும் 1,559 ஆழ்துறள கிணறுகள் மூைம்

    நிைத்தடி நீர்மட்டம் ஆய்வு நடத்தப்படுகிைது. அதன்படி, கடந்த மாதம்

    நீர்ேள ஆதார ேிேர குைிப்பு றமயம் ொர்பில் நடத்தப்பட்ட ஆய்ேில்

    கடந்த 2014 செப்டம்பர் மாதத்றத ஒப்பிடுறகயில் தமிழகத்தில்

    சென்றை, நாகப்பட்டிைம், திருச்ெி, அாியலூர் திருேண்ணாமறை,

    தர்மபுாி, கடலூர், தஞ்ொவூர், திருோரூர், கரூர், சபரம்பலூர், வெைம்,

    நாமக்கல், ஈவராடு, வகாறே, திருப்பூர், திண்டுக்கல், மதுறர,

    ராமநாதபுரம், ெிேகங்றக, வதைி, தூத்துக்குடி, திருசநல்வேலி, ேிருதுநகர்

    ஆகிய 24 மாேட்டங்களில் நிைத்தடி நீர்மட்டம் அதிகாித்துள்ளது.

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173738http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173738http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173738

  • ஆைால், திருேள்ளூர், காஞ்ெிபுரம், வேலூர், கிருஷ்ணகிாி, ேிழுப்புரம்,

    புதுக்வ காட்ற ட, கன்ைியாகுமாி , நீைகிாி ஆகிய 8 மாேட்டங்களில்

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்றத ஒப்பிடுறகயில் குறைந்துள்ளது.

    குளங்கள் ெீரறமப்பு அம்வபா...

    நீர்ேளத்துறை அதிகாாி ஒருேர் கூைியதாேது: தமிழகத்தில் சதன்வமற்கு

    பருே மறழ எதிர்பார்த்த அளவுக்கு இல்ைாததும், அதிகப்படியாை

    நிைத்தடி நீர் எடுக்கப்பட்டதன் காரணமாக நிைத்தடி நீர் மட்டம் மிகவும்

    குறைந்தது. இந்நிறையில், அக்வடாபர் 20க்கு பிைகு சதாடங்கவுள்ள

    ேடகிழக்கு பருேமறழ இந்தாண்டு கூடுதைாக சபய்யும் என்று ோைிறை

    ஆய்வு றமயம் சதாிேித்துள்ளது. ஆைால், அந்த மறழ நீறர வெகாிக்க

    முறையாை கட்டறமப்பு ேெதிகள் இல்றை. குைிப்பாக, தமிழகத்தில் 39

    ஆயிரம் குளங்கள் உள்ள நிறையில், அேற்ைில் 4 ஆயிரத்து 200 குளங்கள்

    மட்டுவம ெீரறமக்கப்பட்டுள்ளை. மற்ைறேகள் தூர்ோரப்படேில்றை.

    இதைால், நீர் வெகாித்து றேப்பதில் ெிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைால்,

    தமிழகம் முழுேதும் நிைத்தடி நீர்மட்டம் ஒவ்சோரு ஆண்டும் குறைந்து

    சகாண்வட ேருகிைது. சதாடர்ந்து இவத நிறை நீடித்தால் ேருங்காைத்தில்

    நிைத்தடி நீர் மட்டம் அதை பாதாளத்திற்கு சென்று ேிடும். இவ்ோறு

    அேர் கூைிைார்.

    புரட்டாெி முடிந்ததால் மீன்கள் ோங்க மக்கள் ஆர்ேம் : ேிறையும்

    இரண்டு மடங்கு அதிகாிப்பு

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173731http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173731http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173731

  • சென்றை : புரட்டாெி மாதம் முடிந்ததால் காெி வமடு மீன்பிடி

    துறைமுகத்தில் மீன்கள் ோங்க மக்கள் கூட்டம் அறை வமாதியது.

    மீன்களின் ேிறை இரண்டு மடங்கு இருந்த வபாதிலும் மக்கள் வபாட்டி

    வபாட்டு ோங்கிைர். சென்றை காெிவமடு என்ைாவை தரமாை மீன்கள்

    இங்கு கிறடக்கும் என்பது தான் மக்களுக்கு ஞாபகம் ேரும்.

    திைந்வதாறும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து சகாண்டு ேரப்படும்

    ேிதேிதமாை புதிய மீன்கறள ோங்க ேடசென்றை பகுதி மக்கள் மட்டும்

    அல்ைாமல் சென்றையின் பல்வேறு பகுதியில் உள்ள சபாதுமக்களும்

    இங்கு பறட எடுப்பார்கள். இதைால் காெி வமடு மீன்பிடி துறைமுகம்

    ேழக்கமாை நாட்கறள ேிட ஞாயிற்று கிழறமகளில் எப்வபாதும் கறள

    கட்டும். ஆைால் கடந்த ஒரு மாதமாக புரட்டாெி என்பதால்

    சபாதுமக்களில் சபரும்பாைாவைார் அறெே உணறே தேிர்ப்பார்கள்.

    இதைால் கடந்த ஒரு மாதமாக காெி வமடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள

    மீன் ேிற்பறை றமயம் சேறுச்வொடி காணப்பட்டது. மீன்களும்

    ேழக்கத்றத ேிட ேிறை ொிந்வத ேிற்பறையாைது.இந்நிறையில்

    புரட்டாெி முடிந்து வநற்று ஐப்பெி பிைந்தது. அதிலும் முதல் நாவள

    ஞாயிற்றுக்கிழறம என்பதால் புரட்டாெிக்கு ேிறட சகாடுத்த மக்கள்

    தங்களது ேிரதங்களுக்கும் ேிறட சகாடுத்து அதிகாறையிவைவய

    மீன்கறள ோங்க காெி வமடு மீன்பிடி துறைமுகத்திற்கு

    திரண்டைர்.இதைால் ேழக்கத்றத ேிட 2 மடங்கு கூட்டம் காெி வமடு

    மீன்ேிற்பறை றமயத்தில் கூடியது. மீன்கறள சபாதுமக்கள் வபாட்டி

    வபாட்டுக் சகாண்டு ோங்கியதால் மீன்ேிறையும் முதல்நாவள

    இரட்டிப்பாக எகிைியது. இப்படி அறைத்து ேறக மீன்கள் மற்றும்

    இைால், நண்டு உள்ளிட்டறேகளும் நல்ை ேிறை வபாயிை. இதைால்

    மீன்களும் ேிறரேிவைவய ேிற்று தீர்ந்தை. இதைால் மீைேர்கள் சபாிதும்

    மகிழ்ச்ெி அறடந்தைர். இது குைித்து இந்திய மீைேர் ெங்க தறைேர்

    தயாளன் கூறும்வபாது, ‘கடந்த ஒரு மாதமாக மீைேர்கள் பிடித்து ேரும்

    மீன்களுக்கு மவுசு இல்ைாமல் இருந்தது. தற்வபாது புரட்டாெி

    முடிந்துள்ளதால் மீன்கள் நல்ை ேிறைக்கு ேிற்பறை ஆேதால்

  • மீைேர்களாகிய நாங்கள் மிகவும் மகிழ்ச்ெி அறடந்துள்வளாம். இவ்ோறு

    அேர் கூைிைார்.

    புரட்டாெி முடிந்ததால் கைிக்வகாழி ஒவர நாளில் கிவைாவுக்கு ரூ. 15

    உயர்வு

    வகாறே: புரட்டாெி மாதம் முடிேறடந்தறத சதாடர்ந்து வநற்று முதல்

    இறைச்ெி நுகர்வு அதிகாித்ததால் வநற்று ஒவர நாளில் கைிக்வகாழி

    இறைச்ெி கிவைாேிற்கு ரூ. 15 உயர்ந்தது. தமிழகத்தில் வநற்று முன்திைம்

    ேறர நிைேிய புரட்டாெி மாதத்தில் ஆடு,மீன், கைிக்வகாழி இறைச்ெி

    நுகர்வு 15 ெதவீதம் குறைந்தது. இதைால் ஆட்டிறைச்ெி, மீன்

    ஆகியேற்ைின் ேிறை குற ையேில்றை. ஆைால், கைிக்வகாழி ேிறை

    சேகுோக குறைந்தது. கடந்த ஒரு மாதமாக கைிக்வகாழி பண்றண

    சகாள்முதல் சமாத்த ேிறை உயிருடன் கிவைா ரூ. 55 முதல் ரூ. 65 ேறர

    நிைேியது. ெில்ைறர ேிற்பறையில் இறைச்ெி ேிறை கிவைா ரூ. 110

    முதல் ரூ. 125 ேறர நிைேியது. வநற்று முன்திைம் புரட்டாெி மாதம்

    முடிந்ததால், வநற்று முதல் இறைச்ெி நுகர்வு இயல்பு நிறைக்கு

    திரும்பியுள்ளது. குைிப்பாக கைிக்வகாழி நுகர்வு அதிகாித்துள்ளது.

    இதைால் கைிக்வகாழி நிர்ணய ேிறை உயர்ந்துள்ளது. வநற்று கைிக்வகாழி

    பண்றண சகாள்முதல் சமாத்த ேிறை உயிருடன் கிவைா ரூ. 65

    http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173696http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173696http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173696

  • ஆகவும், ெில்ைறர ேிற்பறையில் இறைச்ெி ேிறை கிவைா ரூ. 125

    ஆகவும் உயர்ந்தது. வநற்று முன்திைம் ேிறையுடன் ஒப்பிடுறகயில்

    வநற்று ஒவர நாளில் இறைச்ெி ேிறை கிவைாேிற்கு ரூ. 15

    உயர்ந்துள்ளது.உற்பத்தியாளர்கள் மற்றும் ேிற்பறையாளர்கள்

    கூறுறகயில், கைிக்வகாழி நுகர்வு சதாடர்ந்து அதிகாிக்கும்

    ோய்ப்புள்ளதால், கைிக்வகாழி ேிறை வமலும் உயரும்’ என்ைைர்.

    மறழ சபய்தாலும் ஏாிகள் நிரம்புேது வகள்ேிக்குைி ெீறம கருவேை

    மரங்கறள முழுறமயாக அழிக்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில்

    ேிேொயிகள் ேலியுறுத்தல்

    திருேண்ணாமறை, : திருேண்ணாமறை மாேட்டத்தில் உள்ள ஏாிகளின்

    நீராதாராத்றத வீணாக்கும் ெீறம கருவேை மரங்கறள, முழுறமயாக

    அழிக்க நடேடிக்றக எடுக்க வேண்டும் எை குறைதீர்வு கூட்டத்தில்

    ேிேொயிகள் ேலியுறுத்திைர். திருேண்ணாமறை கசைக்டர்

    அலுேைகத்தில், மாேட்ட அளேிைாை ேிேொயிகள் குறைதீர்வு கூட்டம்

    வநற்று கசைக்டர் ஞாைவெகரன் தறைறமயில் நடந்தது. கூட்டத்தில்,

    வேளாண் இறண இயக்குைர் (சபாறுப்பு) அமைதாஸ், வேளாண் உதேி

    துறண இயக்குைர் மாாியப்பன், கசைக்டாின் வநர்முக

    உதேியாளர்(வேளாண்றம) அக்கண்டராவ் உட்பட பல்வேறு துறை

    அதிகாாிகள் கைந்துசகாண்டைர். கூட்டத்தில், ேிேொய ெங்க

    பிரதிநிதிகள் மற்றும் ேிேொயிகள் வபசுறகயில், ‘ேிேொயிகள் செலுத்த

    வேண்டிய கடனுக்காக, 100 நாள் வேறை திட்டத்தில் ேழங்கப்படும்

    கூலிறயயும், ெறமயல் காஸ் மாைியத்றதயும் ேங்கிக்கணக்கில் ேரவு

    றேக்கும் நடேடிக்றகறய றகேிட வேண்டும். ேங்கிகளில் இந்த

    செயல்பாடு ேிேொயிகளின் உாிறமறய அபகாிப்பதாகும்.

    தண்டராம்பட்டு பகுதியில் சநல் ொகுபடி அதிகம் நடக்கிைது. ஆைால்,

    இந்த தாலுகாேில் மார்க்சகட் கமிட்டி இதுேறர அறமயேில்றை.

    மார்க்சகட் கமிட்டி அறமத்தால் சுமார் 45 கிராம ேிேொயிகள் வநரடியாக

  • பயன்சபை ோய்ப்புள்ளது. ேைட்ெியால் ேிேொயம் பாதித்திருக்கிைது.

    எைவே, கால்நறடகறள மட்டுவம நம்பியிருக்கிவைாம். ஆைால், பால்

    சகாள்முதல் செய்யாமல் ஆேின் நிர்ோகம் ேஞ்ெிக்கிைது. ோரத்துக்கு ஒரு

    நாள் பால் சகாள்முதல் செய்ேதற்கு ேிடுமுறை அளிப்பறதயும்,

    லிட்டருக்கு 300 மி.லி பால் சகாள்முதல் செய்ய மறுப்பறதயும் ஆேின்

    நிர்ோகம் றகேிட வேண்டும். திருேண்ணாமறை மாேட்டத்தில் உள்ள

    ஏாிகள் நிரம்பாததற்கு மிக முக்கிய காரணம், ெீறம கருவேை மரங்கள்.

    அதைால், நிைத்தடி நீர் வீணாகிைது. வமலும், நீர் ேரத்து கால்ோய்கள்

    ஆக்கிரமிப்பில் ெிக்கியிருக்கிைது. எைவே, ெீறம கருவேை மரங்கறள

    முழுறமயாக அழிக்க மாேட்ட நிர்ோகம் தீேிர நடேடிக்றக எடுக்க

    வேண்டும். நீர்ேரத்து கால்ோய்கள் ஆக்கிரமிப்புகறள பாரபட்ெமின்ைி

    அகற்ை வேண்டும். மறழயில்ைாத காரணத்தால், மணிைா பயிர் மகசூல்

    இழந்துேிட்டது. எைவே, இந்த ஆண்டாேது ேைட்ெி நிோரணம்

    கிறடக்க ேழிசெய்ய வேண்டும். இவ்ோறு ேிேொயிகள் வபெிைார்.

    அறதத்சதாடர்ந்து, கசைக்டர் ஞாைவெகரன் வபசுறகயில், ‘ெீறம

    கருவேை மரங்கறள அழிக்க வதறேயாை முயற்ெிகள் நடந்து ேருகிைது.

    சபாதுப்பணித்துறை மூைம் இப்பணிறய நிறைவேற்ை அரசுக்கு திட்ட

    அைிக்றக அனுப்பியிருக்கிவைாம். அரசுக்கு சொந்தமாை இடங்களில்

    உள்ள ெீறம கருவேை மரங்கள் அழிக்கப்படும். அவதவபால், தைி

    நபர்களுக்கு சொந்தமாை இடங்களில் உள்ள ெீறம கருவேை மரங்கறள

    அழிக்க சபாதுமக்கள் ஒத்துறழக்க வேண்டும்’ என்ைார்.

    புதுறக மாேட்டத்தில் நிைத்துக்கு பசுந்தாள் உரமிட்டால் மண் ேளத்றத

    வமம்படுத்தைாம் வேளாண் துறை தகேல்

    அைந்தாங்கி, : புதுக்வகாட்றட மாேட்டத்தில் பசுந்தாள் உரமிட்டால்

    நிைத்தில் மண் ேளத்றத வமம்படுத்தைாம் என்று வேளாண் துறை

    சதாிேித்துள்ளது. புதுக்வகாட்றட மாேட்டத்தில் நிைத்துக்கு பசுந்தாள்

    உரமிட்டு மண்ணின் ேளத்றத வமம்படுத்துமாறு வேளாண் உதேி

  • இயக்குநர் தியாகராஜன் ேிேொயிகளுக்கு வேண்டுசகாள் ேிடுத்துள்ளார்.

    இதுகுைித்து அேர் கூைியதாேது: பசுந்தாள் உயிர்களில் மிகவும்

    முக்கியமாைறே ெணப்பு, தக்றக பூண்டு மற்றும் சகாழுஞ்ெி

    ஆகியைோகும். இேற்ைில் ெணப்பு, தக்றக பூண்டு ஆகிய பயிர்கள்

    எல்ைா ேறக நிைங்களுக்கும் ஏற்ைறேயாகும். இதில் தக்றகபூண்டு களர்

    உேர் நிைங்களில் நன்கு ேளரும் தன்றமயுறடயது. பசுந்தாள் உரப்

    பயிர்கறள 40 முதல் 60 நாட்கள் ேளர்த்தால் வபாதுமாைது. நீண்ட

    நாட்கள் ேளர்ந்த பசுந்தாள் உரப்பயிாில் நார்த்தன்றம அதிகமாக மக்கும்

    தன்றம குறையும் என்தால் பசுந்தாள் உரப்பயிர்கறள 35ல் இருந்து 45

    நாட்கள் ேறர அைைது பூக்கும் தருணத்திற்கு முன்பு மடக்கி உழுேது

    ொைச் ெிைந்ததாகும். இவ்ோறு மடக்கி உழும்வபாது பசுந்தாள் உர

    பயிர்களில் உள்ள வபரூட்ட மற்றும் நுண்ணூட்ட ெத்துக்கறள மண்ணில்

    உள்ள நுண்ணுயிர்கள் சேளிக்சகாண்டு ேருகின்ைை. இதைால்

    பயிர்களுக்கு வதறேயாை ெத்துக்கள் கிறடக்கப்சபற்று பயிர்கள்

    செழித்து ேளர்கின்ைை. வமலும், இந்த பசுந்தாள் உரப்பயிர்கறள

    சதன்ைந்வதாப்பில் பயிர் செய்து மடக்கி உழுேதால் மண்ேளம்

    அதிகாிப்பவதாடு ஒல்லிக்காய், வதங்காயில் ஒடு கீறுதல் வபான்ை

    நுண்ணூட்ட பற்ைாக்குறையிைால் ஏற்படும் குறைபாடுகள் நிேர்த்தி

    அறடகின்ைை. வமலும் வதங்காய்களின் எண்ணிக்றக அதிகாிப்பவதாடு

    திைட்ெியாகவும் ேளரும் என்பதால் சதன்றை பயிருக்கு பசுந்தாள்

    உரங்கள் மிகவும் உகந்தறே. பசுந்தாள் உரங்கறள பயன்படுத்துேதால்

    நுண்ணுயிர்களின் சபருக்கம் அதிகாிக்கும். எைவே அறேகளில் இருந்து

    பைேிதமாை அங்கக அமிைங்கள், ேளர்ச்ெி ஊக்கிகள்

    சேளியிடப்படுகிைது. வமலும் மண்ணின் இறுக்கத்றத குறைக்கிைது.

    இறே மண் வபார்றே வபாை செயல்பட்டு நீர் ஆேியாேறத தடுக்கிைது.

    மண்ணில் அடியில் ேிறளேிக்கும் உப்பு வமல் மட்டத்திற்கு ேரேிடாமல்

    தடுக்கிைது. எைவே ேிேொயிகள் பசுந்தாள் உரங்கறள ோங்கி

    பயன்சபைைாம். வமலும் வேளாண்றம ேிாிோக்க றமயத்தில் பசுந்தாள்

  • உர ேிறதகறள 50 ெதேிகித மாைியத்தில் ோங்கி பயைறடயைாம்

    என்ைார்.

    பான் இந்தியா திட்டத்றத அமல்படுத்த நடேடிக்றக

    குன்னூர், : இந்தியாேில் ெிலி குாி, கவுகாத்தி, சகால்கத்தா, சகாச்ெின்,

    வகாறே, குன்னூர், நார்த் சபங்கால் ஆகிய பகுதிகளில் 8 வதயிறை ஏை

    றமயங்கள் உள்ளை. இதில் அந்தந்த வதயிறை ஏை றமயங்களில்

    உறுப்பிைராக உள்ளேர்கள் ஆன்றைன் மூைம் ஏைத்தில் பங்வகற்று

    அந்தந்த றமயத்தில் உள்ள வதயிறை தூள்கறள சகாள்முதல் செய்து

    ேருகின்ைைர். இந்நிறையில், இந்திய வதயிறை ோாியத்தின் ொர்பில்

    பான் இந்தியா திட்டம் சகாண்டு ேரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு

    முழுேதும் உள்ள ேர்த்தகர்கள் ஆன் றைன் மூைம் ஒவர வநரத்தில்

    அறைத்து ஏை றமயங்களிலும் பங்வகற்கும் ேறகயில் திட்டமிடப்பட்டு

    கடந்தாண்டு குன்னூாில் நடந்த உபாெி ெிைப்பு ஏை றமயத்தில் நடந்த

    ஏைத்தில் சேள்வளாட்டம் பார்க்கப்பட்டது. இதறை சதாடர்ந்து பான்

    இந்தியா திட்டத்றத அமல்படுத்தும் ேறகயில் மத்திய ேர்த்தக துறை

    அறமச்ெகம் ொர்பில் நறடமுறை ெட்ட திட்டங்கள் தயார் செய்து

    இதறை நாடுமுழுேதும் உள்ள ஏை றமயங்களுக்கு சுற்ைைிக்றகயாக

    அனுப்பப்பட்டுள்ளது. வமலும், இதுசதாடர்பாக ேர்த்தகர்களிடம் கருத்து

    வகட்கப்பட்டு அதன் பின்ைர் ேிறரேில் பான் இந்தியா திட்டத்றத

    அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வதயிறை ோாிய அதிகாாிகள்

    சதாிேித்துள்ளைர்.

    ோறழக்கன்ைில் ேிறத வநர்த்தி செய்ேது எப்படி? வேளாண்

    மாணேர்கள் செய்முறை ேிளக்கம்

    அாியலூர், : ோறழக்கன்ைில் எப்படி ேிறத வநர்த்தி செய்ய வேண்டும்

    என்று ேிேொயிகளுக்கு வேளாண் கல்லூாி மாணேர்கள் செயல்

    ேிளக்கமளித்தைர். அாியலூர் மாேட்டம் தா.பழூர் ஒன்ைியம்,

  • வொழன்மாவதேி கிாீடு வேளாண் அைிேியல் றமயத்தில் திருச்ெி அன்பில்

    தர்மலிங்கம் வேளாண் கல்லூாி மாணேர்கள் மற்றும் வராேர் வேளாண்

    கல்லூாி மாணேிகள் இறணந்து ேிேொய கண்காட்ெி மற்றும் பயிற்ெி

    முகாமிறை நடத்திைர். இதில் காளாண் ேளர்ப்பு, ோறழக்கன்று

    வநர்த்தி, சநல்ேிறத வநர்த்தி, முருங்றகயில் புடறை ஊடு பயிர்,

    அவொைா உற்பத்தி, பாலீத்தின் பயன்படுத்தி கறளறய

    கட்டுப்படுத்துதல், இைக்கேர்ச்ெி சபாைிறய பயன்படுத்துல், பாலீத்தின்

    சதாட்டியில் ொண எாிோயு உற்பத்தி செய்தல், ஒருங்கிறைந்த பண்றண

    சதாழில் நுட்பம், தண்ணீர் பாட்டில்கறளப் பயன்படுத்தி பூந்வதாட்டம்

    அறமத்தல், நீடித்த நிறையாை கரும்பு ொகுபடி, திருந்திய சநல்ொகுபடி,

    மண்புழு உரம் தயாாித்தல், இறைக்கறரெல் தயாாித்து பயன்படுத்தும்

    முறை, காய்ப்புழு கட்டுப்படுத்தும் முறை வபான்ை பல்வேறு

    சதாழில்நுட்பங்களுக்கு செயல் ேிளக்கம் அளித்தைர். இக்கண்காட்ெிறய

    கிாீடு அைிேியல் நிறையத்தின் தறைேர் நடைெபாபதி தறைறம ேகித்து

    துேக்கி றேத்தார். மண்ணியியல் வபராெிாியர் பாஸ்கர்,

    பயிர் சபருக்கம் துறைறயச் வெர்ந்த சுவரஷ், வதாட்டக்கறை வபராெிாியர்

    முருகாைந்தம் மற்றும் வேளாண் ேிாிோக்கம் துறைறயச் வெர்ந்த

    ராஜ்கைா ஆகிவயார் கைந்து சகாண்டு மண்ேளத்றத அதிகாித்தல்,

    இயற்றக ேிேொயம் பற்ைி அைிவுறரகறளயும் பாிந்துறரகறளயும்

    கூைிைர். இந்நிகழ்ச்ெியில் அாியலூர் மாேட்டத்றத வெர்ந்த ஏராளமாை

    ேிேொயிகள் கைந்துசகாண்டு பயன் சபற்ைைர்.

    சபரம்பலூர் மாேட்டத்தில் பாிதாபத்தில் பருத்தி ொகுபடி:

    மக்காச்வொளத்திற்கு மவுசு

    சபரம்பலூர், : சபரம்பலூர் மாேட்டத்தில் கடந்த ஆண்றடக் காட்டிலும்

    மக்காச்வொள ொகுபடி 34 ஆயிரம் ஏக்கர் அதிகாித்தது. பருேமறழ

    பாதிப்பு மற்றும் கூலியாட்கள் தட்டுப்பாட்டால் பருத்தி ொகுபடி 43

    ஆயிரம் ஏக்கர் குறைந்தது. சபரம்பலூர் மாேட்டத்தில் ேிேொயம்

    கிணற்றுப் பாெைத்றத நம்பியுள்ளது. இங்குள்ள சபரும்பாைாை

  • ேிேொயிகள் மாைாோாி ொகுபடிவய வமற்சகாண்டு ேருகின்ைைர்.

    குறைந்த அளவு தண்ணீறரக் சகாண்டு ொகுபடி செய்கிைவபாவத

    ெின்ைசேங்காயம், பருத்தி, மக்காச்வொளம் ஆகியேற்ைில் கடந்த 5, 6

    ஆண்டுகளாக தமிழக அளேில் சபரம்பலூர் மாேட்டம் முதலிடத்றதவய

    சபற்று ேருகிைது. குைிப்பாக மக்காச்வொள ொகுபடி ஆண்டுக்காண்டு

    அதிகாித்து ேருகிைது. கடந்த 2014ம் ஆண்டு சபரம்பலூர் மாேட்டத்தில்

    மக்காச்வொளம் 90,925 ஏக்கர் பரப்பளேில் மட்டுவம ொகுபடி

    செய்யப்பட்டது. நடப்பாண்டு இதுேறர 88,292 ஏக்கர் பரப்பளேில்

    மக்காச்வொளம் ொகுபடி செய்யப்பட்டுள்ளது. சதாடர்ந்து டிெம்பருக்குள்

    37,050 ஏக்கர் பரப்பளேில் ொகுபடி செய்யப்பட்டுேிடும். இதன்படி

    நடப்பாண்டு, 1,25,342 ஏக்கர் பரப்பளேில் ொகுபடி செய்யப்பட்டு

    சதாடர்ந்து முதலிடத்றதத் தக்க றேத்துள்ளது. இது கடந்த ஆண்றடக்

    காட்டிலும் 34,417 ஏக்கர் கூடுதல் பரப்பளேில் ொகுபடி

    செய்யப்பட்டுள்ளது.

    மக்காச்வொள ொகுபடி ஆண்டுக்காண்டு அதிகாித்து ேரும் நிறையில்

    பருத்தி யின் நிைறமதான் பாிதாபமாக உள்ளது. சபரம்பலூர்

    மாேட்டத்தில் நடப்பாண்டு 45,650 ஏக்கர் பரப்பளேில் பருத்தி ொகுபடி

    செய்யப்பட்டுள்ளது. எஞ்ெியுள்ள நாட்களில் 9,880 ஏக்கர் பரப்பளேில்

    ொகுபடி செய்யப்படவுள்ளது. இதன்படி நடப்பாண்டு 55,530 ஏக்கர்

    பரப்பளேில் ொகுபடி செய்யப்பட்டு பருத்தியும் சதாடர்ந்து முதலிடத்றதத்

    தக்க றேத்துள்ளது. கடந்த ஆண்டிவைா 98,921 ஏக்காில் பருத்தி ொகுபடி

    செய்யப்பட்டுள்ள நிறையில் நடப்பாண்டு 43,391ஏக்கர் ொகுபடி

    பரப்பளவு குறைந்துள்ளது அதிர்ச்ெிறய ஏற்படுத்தியுள்ளது.ொகுபடிக்கும்,

    அறுேறடக்குத் வதறேயாை கூலியாட்கள் பற்ைாக்குறை, உற்பத்தி

    செைவுக்கு ஏற்ைபடி ொியாை ேிற்பறை ேிறை கிட்டாதது, பருேம் தப்பி

    மறழசபய்ேதால் பாதிக்கப்படும் பருத்தியால் ஏற்படும் இழப்புகள்

    வபான்ை காரணங்களால் பருத்தி ொகுபடி படிப்படியாகக் குறைந்து

    ேருகிைது. குைிப்பாக ஒருடன் பருத்திறய உற்பத்தி செய்ய ரூ32ஆயிரம்

  • செைேிடும் ேிேொயிக்கு, அதறை ேிற்கும்வபாது டன்னுக்கு ரூ39ஆயிரம்

    மட்டுவம கிறடக்கிைது. 6 மாதங்கள் இயற்றகவயாடு வபாராடி சேறும்

    7ஆயிரம் மட்டுவம கிறடப்பது பருத்தி ொகுபடியாளர்கறள உளேியல்

    ாீதியாக பாதிப்பறடயச் செய்கிைது. ஆைால், மக்காச்வொள

    ொகுபடியிவைா பருத்திறய வபான்று 3 பட்டங்களில் அறு ேறட செய்ய

    வதறேயில்ைாமல் ஒவரெமயத்தில் அறுேறட செய்கிை ேெதி, மறழயால்

    சபாிய பாதிப்பு இல்ைாதது, இயந்திரத்தின் மூைம் அறுேறட,

    ேிறதகறள பிாித்சதடுத்தல் எளிதாேதால் மக்காச்வொள ொகுபடிக்கு

    மவுசு அதிகாித்து ேருகிைது. அவதாடு, ஒரு டன் ொகுபடி செய்ேதற்கு

    ரூ.4ஆயிரம் செைவு செய்தாவை வபாதும். ேிற்கும்வபாது ஒரு டன்

    மக்காச்வொளம் குறைந்தது ரூ.11 ஆயிரம் ேறரக்கும் ேிற்கப்படுேதால் 7

    ஆயிரம் கூடுதைாகக் கிறடக்கிைது.

    இதைால் முதலிடத்திலுள்ள சபரம்பலூர் மாேட்ட பருத்தி ேிேொயிகவள

    படிப்ப டியாக மக்காச்வொள ொகுபடிக்கு மாைி ேருேது கண்கூடாகத்

    சதாிகிைது. இதில் நடப்பாண்டு மக்காச்வொளம் 2,50,684 சமட்ாிக் டன்

    உற்பத்தி செய்யப்பட்டாலும், அேற்ைின் சபரும் பகுதி நாமக்கல், வெைம்

    மாேட்டங்களில் இருந்து சகாள்முதல் செய்யப்பட்டு, வகாழி,

    மாடுகளுக்குத் தீேைமாகவே பயன்படுத்தப்பட உள்ளது.

    ெிைஆண்டுகளாக குலுக்வகாஸ், எத்தைால் தயாாிக்கவும் மவைெியாவுக்கு

    ஏற்றுமதி செய்யப்படுகிைது. மும்மடங்கு ைாபம்

    இங்கு மக்காச்வொளத்றத கிவைா ரூ.11 முதல் ரூ.14 ேறர ேிறை றேத்து

    சகாள்முதல் செய்யும் ேியாபாாிகள் அதறை சுத்தப்படுத்தி வபக்கிங்

    செய்து மவைெியாேில் கிவைா ரூ.40க்கு ேிற்கின்ைைர். இதறைவய

    இறடத் தரகாின்ைி ேிேொயிகள் வமற்சகாண்டால் மவைெிய ேிறைக்குப்

    பாதி ேிறை கிறடத்தால் கூட ேிேொயிகளுக்கு கிவைாவுக்கு ரூ.20

    கிறடக்கும் ேழியிருப்பறத உணர்ந்து அரசுதான் ேிேொயிகளுக்கு நவீை

    உபகரணங்கறள அளித்து உதே வேண்டும் எை ேிேொய ஆர்ேைர்கள்

    கருத்து சதாிேிக்கின்ைைர்.

  • கூடுதல் ேிறைக்கு உரம் ேிற்ைால் நடேடிக்றக

    சநல்றை, : சநல்றை மாேட்ட கசைக்டர் கருணாகரன் சேளியிட்டுள்ள

    செய்திக்குைிப்பு: சநல்றை மாேட்டத்தில் வேளாண் உற்பத்திறய

    சபருக்கிடும் ேறகயில் சதாடக்க வேளாண்றம கூட்டுைவு கடன்

    ெங்கங்களில் யூாியா மற்றும் டிஏபி உரங்கறள வபாதிய அளவு இருப்பு

    றேத்திட வேண்டும். வேளாண் இடுசபாருட்கள், ேிறதகள், உரங்கள்,

    பூச்ெி சகால்லிகள் முதலியேற்றை ேிேொயிகளின் வதறேகள் அைிந்து

    வபாதிய அளவு ேழங்க வேண்டும். சநல்றை மாேட்டத்தில் உர

    ேிற்பறையாளர்கள், உர சமாத்த ேிற்பறையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட

    ேிறையில் உரங்கறள ேிற்பறை செய்ய வேண்டும். கூடுதல் ேிறைக்கு

    உரங்கறள ேிற்ைால் கடும் நடேடிக்றக எடுக்கப்படும். ேிறைப்பட்டியல்

    குைித்த ேிபர பைறக றேப்பவதாடு, ோங்க ே�