+ All Categories
Home > Documents > amnesty€¦ · சர்வதேச ப ொதுமன்னிப்பு சப ஓர...

amnesty€¦ · சர்வதேச ப ொதுமன்னிப்பு சப ஓர...

Date post: 18-Oct-2020
Category:
Upload: others
View: 5 times
Download: 0 times
Share this document with a friend
72
Transcript
  • சர்வதேச ப�ொதுமன ன்ிப்பு சப� ஓர உலகளொ்விய இயககம். 150ககும் தமற�ட்ட நொடுகளனில் இவ்வியககம் �ர்வியுளளது. ஆேர்வொளரகள, உறுப்�ி்ரகள ஆர்வலரகள எ் 30 லடசம் த�ருககும் அேிகமொத்ொர இேில் உளள்ர. தமொசமொ் ம ன்ிே உரிபம மீறல்கபள முடிவுககுக பகொண்டு்வரும் �ிரசசொரப் �ணியில் இ்வரகள ஈடு�டடுளள்ர.

    ம ன்ிே உரிபமகள உலகப் �ிரக்ட்தேில் ்வலியுறுதேப்�டடுளள அப்தது உரிபமகபளயும் சர்வதேச ேர அளவுதகொளகளனின அடிப்�ப்டயிலொ் �ிற உரிபமகபளயும் உலக மககள ஒவப்வொரு்வரும் அனு�்விகக இ்டம் ஏற�டுதேித ேர த்வண்டும் என�து எஙகள இலடசியம்.

    எநே ஒரு அரசொஙகதமொ, அரசியல் சிதேொநேதமொ, ப�ொருளொேொர நலத்ொ, மேதமொ சொரொே சுயொேீ் மொ் அபமப்பு இது. இது ப�ருமள்வில் உறுப்புரிபமக கட்டணம் மறறும் �ிறர ்வழஙகும் நனபகொப்டகபளக பகொண்த்ட பசயல்�டுகிறது.

    முேலில் �ிரசுரிககப்�ட்டது 2013ல். �ிரசுரிததேொர

    Amnesty International LtdPeter Benenson House1 Easton StreetLondon WC1X 0DW United Kingdom

    ஆ்வணக குறியீடடு எண்: ASA 37/011/2014மூல பமொழி: ஆஙகிலம்

    அசசிட்டது சர்வதேச ப�ொதுமன ன்ிப்பு சப�, சர்வதேச பசயலகம்,

    ஐககிய ரொஜ ி்யம்.

    இப்�ிரசுரதேிறகொ் அப்தது உரிபமகளும்

    ேககப்வததுகபகொளளப்�டுகிறது. �ிரசுர உரிபமக கொப்�ீடடுச

    சட்டதேொல் இப்�ிரசுரம் �ொதுகொககப்�டுகிறது. ஆ்ொல் கட்டணம்

    ்வசூலிககொமல் ஆதலொசப் ்வழஙகும் தநொககிதலொ, �ிரசசொர

    தநொககிதலொ அல்லது கல்்வி தநொககிதலொ இேப் மறு �ிரசுரம்

    பசயயலொம். இருநேத�ொதும் இேப் மீண்டும் ்விபலககு

    ்விறக முடியொது. இநே �ிரசுரதபே அனுமேிககப்�ட்ட ்வழியில்

    �யன�டுததுத்வொர �ிரசுரதேின ேொககதபே மேிப்�ீடு பசய்வபே

    முன ன்ிடடு ேம்மி்டம் �ேிவுபசயதுபகொளள த்வண்டும் எனறு �ிரசுர

    உரிபம உப்டய்வரகள தகடடுகபகொளகிறொரகள. மறற சூழல்களனில்

    இநே �ிரசுரதேின நகபலப் �யன�டுதேத்வொ, மறற �ிரசுரஙகளனில்

    �யன�டுதேத்வொ அல்லது பமொழி மொறறி, ்வொசகஙகபள மொறறி

    �யன�டுதேத்வொ ்விரும்புத்வொர �ிரசுரேொரரகளனி்டம் இருநது எழுதது

    மூல முன-அனுமேிபயப் ப�றறிருகக த்வண்டும். இேறகு ஒரு

    கட்டணம் பசலுதே த்வண்டி ்வரலொம். அனுமேி ப�றத்வண்டும்

    எனறொதலொ �ிற தகள்விகள இருநேொதலொ [email protected] எனற மின அஞசபலத பேொ்டரபுபகொளளவும்.

    அடப்டப் �்டம்: © ே ன்ியொர

    amnesty.org

  • இலங்கை 3 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    உள்ைைக்ைம் அறிமுகம் ...............................5

    பின்னணி ............................7

    ததெிய மனித உரிடம கட்ைடமப்பு வடிவம் (ஷரத்துகள் 2.3, 14.1) ..............................12

    நீதித்துடற மற்றும் கண்காணிப்பு அடமப்புகள் சுயாதீனமாக செயல்படுதல் ..................12

    அடிப்படை உரிடமகள் வழக்குகள் ..............................................14

    இலங்டக மனித உரிடமகள் ஆடணயம் .........................................15

    தேபஸ் கார்பஸ் - ஆட்சகாணர்வு மனு ..........................................16

    விடுதடலப் புலிகைின் உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எதிராக நைந்த தமாெமான விதிமீறல்கள் (பிரிவுகள் 6, 7, 8, 9, 10) ................................18

    சபண்களுக்கு எதிரான வன்முடற (பிரிவுகள் 2.1, 3,6, 7) .........................21

    பயங்கரவாத ஒழிப்பு நைவடிக்டககள் (பிரிவுகள் 9,14) ..................................23

    பயங்கரவாதத் தடுப்புச் ெட்ைம் ....................................23

    உயிர்வாழ்வதற்குள்ை உரிடம (பிரிவு 6) ....................................27

    ெட்ைத்துக்கு அப்பாற்பட்ை மரண தண்ைடனகள் மற்றும் தடுப்புக்காவலில் ஏற்படும் மரணங்கள் ...................................27

    தடுப்புக்காவலில் நிகழ்ந்த மரணங்கள் ....................................28

    ெட்ைத்துக்கு அப்பாற்பட்ை மரண தண்ைடனகள் ............................28

    பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்ைவர்கள் காணாமல்தபாதல் ..........................29

    மரண தண்ைடன .......................................30

    குற்றவியல் ெட்ைக் கட்ைடமப்பின் வழியாக நைக்கும் துஷ்பிரதயாகங்கள் (பிரிவுகள் 7, 9) ...............................31

  • 4 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    ெித்ரவடத மற்றும் தமாெமாக நைத்தப்படுதல் ......................................33

    எததச்ெதிகாரமான மற்றும் ெட்ைவிதராதமான தடுப்புக்காவல் .....................................35

    குற்றவாைிகள் ெட்ைத்தின் பிடியில் ெிக்கத் ததடவயில்லாத சூழல் (பிரிவுகள் 2, 3, 6) ..................................38

    கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுதல், ஒருங்கிடணந்து செயல்படுதல் சுதந்திரம் (பிரிவுகள் 19, 21, 22) ..........................................41

    மத சுதந்திரம், கலாச்ொர மற்றும் மத உரிடமகள் (பிரிவுகள் 18, 27) ....................47

    ெிறுபான்டமயினரின் உரிடமகள் (பிரிவுகள் 2, 18, 26, 27) ...........................48

    பரிந்துடரகள் .............................................51

    நிடறவுக் குறிப்புகள்..................................59

  • இலங்கை 5 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    அறிமுைம் ஐநா மனித உரிடமகள் குழு (குழு என்று இனி சொல்லப்படும்) இலங்டக சதாைர்பாக ஐந்தாவது அறிக்டகடய 2014 ஒக்தைாபரில் பரிெீலிக்கவிருப்பதற்கு முன்பாக இந்த ஆவணத்டத அம்சனஸ்டி இண்ைர்தநஷனல் ெமர்ப்பிக்கிறது. ெிவில் மற்றும் அரெியல் உரிடமகளுக்கான ெர்வததெ ஒப்பந்தத்டத (ICCPR என்தறா ஒப்பந்தம் என்தறா இனி சொல்லப்படும்) இலங்டக நடைமுடறபடுத்துவது பற்றி குறிப்பிட்ை காலத்துக்கு ஒரு முடற நடைசபறும் இந்த பரிெீலடனக் கூட்ைம் ஆராயும். இந்தக் குழுவானது 2014 மார்ச்ெில் சவைியிட்ை பிரச்ெிடனப் பட்டியலில் சதரிவித்திருந்த குறிப்பிட்ை மனித உரிடம கரிெடனகள் பற்றி இந்த ஆவணம் கவனம் செலுத்துகிறது. ஆவணம் பரிெீலடனக்கு எடுத்துக்சகாள்ளூம் காலகட்ைத்தில் இந்த விஷயங்கள் எவ்வாறு இருந்தன என்பது விவரமாக பதியப்பட்டுள்ைது. குறிப்பாக 2012க்கும் 2014க்கும் இடைப்பட்ை காலத்திலிருந்து கிடைக்கப்சபற்ற தகவல்கள் இதில் உள்ைன. மனித உரிடம மீறல்கடைச் ெந்தித்து அதன் பின்னர் இலங்டகயில் இருந்து சவைிதயறியவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரிைம் விொரித்து தெகரிக்கப்பட்ை தகவல்கள், இலங்டகயில் உள்ை மனித உரிடம ஆர்வலர்கைிைம் இருந்து சதாடலசதாைர்பு மூலம் சபறப்பட்ை தகவல்கள் இந்த ஆவணத்தில் உள்ைன. இலங்டகயில் மனித உரிடம கண்காணிப்பாைர்கைிைம் அந்நாட்டின் அரொங்கம் படகடம பாராட்டுவதால், இலங்டகயில் அைக்குமுடறடய ெந்தித்தவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரிைம் இருந்து ெர்வததெ மனித உரிடம அடமப்புகள் தகவல் சபறுவது என்பது மிகவும் கஷ்ைமாக உள்ைது. ொட்ெிகைின் சபயர்கள், அவர்கள் தற்தபாது தங்கியுள்ை இைங்கள், இலங்டகயில் அவர்கள் இருந்த இைங்கைின் சபயர்கள், தததிகள் மற்றும் சதாைர்புசகாண்ை விதம் தபான்ற விஷயங்கடை அம்சனஸ்டி இண்ைர்தநஷனல் சவைியிைவில்டல. ஏசனன்றால் இப்தபாதும் இலங்டகயில் உள்ை ொட்ெிகைின் உறவுக்காரர்களுக்கு எதிராக பழிவாங்கும் நைவடிக்டககள் வர வாய்ப்பு உள்ைது . நாடு திரும்பிய தஞ்ெக் தகாரிக்டகயாைர்களுக்கு எதிராக இலங்டகயில் பழிவாங்கும் நைவடிக்டககள் முன்சனடுக்கப்பட்ைதற்கு சதைிவான முன்னுதாரணங்களும் உண்டு.

    இலங்டகயின் மனித உரிடம நிலவரம் சதாைர்பான குழுவின் நான்காவது அறிக்டக 2002ல், விடுதடலப் புலிகளுக்கு அரெ படைகளுக்கும் இடைதய ஒரு தபார்நிறுத்தம் அறிவிக்கப்பட்ை பின்னர் வழங்கப்பட்டிருந்தது. இந்த அறிக்டகடய குழு 2003ல்

  • 6 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    பரிெீலித்திருந்தது. தற்தபாடதய அறிக்டக, 2007ல் ெமர்ப்பிக்கப்பை தவண்டியிருந்தது, ஆனால் அது கணிெமான காலம் தாமதமாகிப்தபாய் இறுதியாக 2012 ஒக்தைாபரில் ெமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 2003 முதல் 2012 வடரயிலான ஒன்பது வருை காலகட்ைம் பற்றி இந்த அறிக்டக தபசுகிறது. இந்த காலகட்ைத்தில் இலங்டகயில் மனித உரிடம மீறல்கள் மற்றும் துஷ்பிரதயாகங்கைின் இயல்பிலும் அைவிலும் சபரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ைன. ஏசனன்றால், இந்த காலகட்ைத்தில், ஒரு ஐந்து வருை தபார் நிறுத்தத்திலிருந்து ஒரு கடுடமயான யுத்தக் கட்ைத்துக்கு சென்று, அதிலிருந்து மிக தமாெமான மனித உரிடம மீறல்கள் இைம்சபற்ற யுத்தத்துக்கு பின்னரான கட்ைம் ஒன்றுக்கும் இலங்டக சென்றிருந்தது. இவ்வைவு மாற்றங்கள் ஏற்பட்டிருந்தும் 2003ல் ஐநா குழு தமது அறிக்டகயின் நிடறவுடரயில் சதரிவித்திருந்த மனித உரிடம கரிெடனகைில் முக்கியமானடவ 11 ஆண்டுகள் கழிந்து இப்தபாதும் இருந்துவரதவ செய்கின்றன. குறிப்பாக இலங்டக இப்தபாதும் பயங்கரவாதத் தடைச் ெட்ைத்டத நம்பியிருக்கதவ செய்கிறது; அந்த ெட்ைத்தின் ஷரத்துகள் ஒப்பந்தத்டத மீறுவதாகதவ உள்ைன; ெித்ரவடத, பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்ைவர்கள் காணாமல்தபாதல், கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் சபான்றடவ பறிக்கப்படுதல் தபான்ற விஷயங்கள் இலங்டகயில் சதாைர்ந்தும் நைந்துவரதவ செய்கின்றன.1 இலங்டகயில் குற்றவாைிகள் ெட்ைத்தின் பிடியில் ெிக்க தவண்டியதில்டல என்ற நிடலடம இன்னும் நீடித்துவருவதும், மனித உரிடமகடைப் பாதுகாக்கவும் நீதி வழங்கவும் உள்நாட்டு வழிமுடறகள் தவறிவருவதும், இலங்டக தனது ெிறுபான்டம ெமூகங்கடை வன்முடறயிலிருந்தும், பாரபட்ெத்திலிருந்தும் பாதுகாக்கத் தவறிவருவதும், விடுதடலப் புலிகள் அடமப்பின் முன்னாள் உறுப்பினர்கள், விடுதடலப் புலிகதைாடு சதாைர்புடையவர்கைாக ெந்ததகிக்கப்படுதவார், அவர்தம் உறவினர்கள், மற்றும் காணாமல்தபான உறவினர்கள் பற்றி அதிகாரிகைிைம் விவரம் தகட்டு வருதவார் தபான்றவர்கள் பரவலாகதவ ெித்ரவடத, பாலியல் வன்முடற, ெட்ைத்துக்கு அப்பாற்பட்ை தண்ைடனயாக சகால்லப்படுவது தபான்ற துஷ்பிரதயாகன்கடை ெந்தித்து வருவதும் அம்சனஸ்டி இண்ைர்தநஷனலுக்கு ஆழ்ந்த கவடலயத் தந்துவருகிறது.

  • இலங்கை 7 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    பின்னணி 2002ஆம் ஆண்டு விடுதடலப் புலிகளுக்கும் இலங்டக அரொங்கத்துக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தபார்நிறுத்தம், உத்திதயாகபூர்வமாக விலக்கிக்சகாள்ைப்பட்ைது 2008 ஜனவரி 2ஆம் தததிசயன்றாலும், 2006ஆம் ஆண்டிதலதய முழு அைவிலான யுத்தம் ஆரம்பித்துவிட்ைது. அதற்கு ஒரு வருைம் முன்பிலிருந்தத இரண்டு தரப்பிலிருந்துதம வன்முடறயும், மனித உரிடம மீறல்களும், துஷ்பிரதயாகங்களும் சபருமைவில் அதிகரித்திருந்தன. கண்மூடித்தனமாக சபாதுமக்கள் சகால்லப்பட்ைது, எததச்ெதிகாரமாக ஆட்கள் டகதுசெய்யப்பட்டு தடுத்துடவக்கப்பட்ைது, ெித்ரவடத செய்யப்பட்ைது, பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்டு காணாமல்தபானது, ெட்ைத்துக்கு அப்பாற்பட்ை தண்ைடன பாணியில் சகால்லப்பட்ைது தபான்ற ெம்பவங்களும் இதில் அைங்கும். 2008 செப்ைம்பர் வாக்கில், நாட்டிலிருந்த ெர்வததெ மனிதாபிமானப் பணியாைர்கடை தமாதல்கள் நைந்துவந்த வை பகுதியிலிருந்து இலங்டக அரொங்கம் சவைிதயற்றிவிட்டு, அதன் பின்னர் விடுதலப் புலிகள் எதிரான தனது இறுதிக்கட்ை இராணுவ தாக்குதல் நைவடிக்டககடை ஆரம்பித்திருந்தது. 2009 தம 18ஆம் தததி விடுதடலப் புலிகடை தாம் ததாற்கடித்துவிட்ைதாக இலங்டக அரொங்கம் அறிவித்திருந்தது.

    தநரில் கண்ைவர்கைின் நம்பத்தகுந்த ொட்ெியங்கள், ஐநா அடமப்புகளும் அரசு ொரா அடமப்புகளும் தெகரித்த கணிெமான தகவல்கள் ஆகியவற்டற டவத்துப் பார்க்கும்தபாது யுத்தத்தின் இறுதிக் கட்ைத்தில் இரண்டு தரப்புதம தபார்க்குற்றங்கடைச் செய்துள்ைனர் என்று சதரியவருகிறது. சபாதுமக்களும், ெரணடைந்த விடுதடலப் புலி உறுப்பினர்களும் சகால்லப்பட்ைது, பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்டு காணாமல்தபானது உள்ைிட்ைடவயும் இதில் அைங்கும். "தமாதல் அற்ற இைம்" என்று அரொங்கத்தால் அறிவிக்கப்பட்ை இைங்கைிலும் மருத்துவமடனகள் தபான்ற இைங்கைிலும் இலங்டக இராணுவத்தினர் வெீிய சஷல் குண்டுகள் திரும்பத் திரும்ப விழுந்திருந்தன. இதில் மருத்துவப் பணியாைர்கள், சபாதுமக்கள் தபான்தறார் சகால்லப்பட்டிருந்தனர். இவர்கள் விடுதடலப் புலிகைால் மனிதக் தகையங்கைாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததாகத் சதரிகிறது. யுத்தப் பிரததெத்தில் ெிக்கிக்சகாண்ை மக்களுக்கு தபாதுமான உணவு, குடிநீர், மருந்துகள் கிடைக்க இைமைிக்கப்பைவில்டல.2 யுத்தத்தின் இறுதிக் கட்ைத்தில் 40,000 ெிவிலியன்கள் வடர சகால்லப்பட்டுள்ைதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள்

  • 8 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அடிப்படையில் மதிப்பிைப்படுவதாக இலங்டகயில் சபாறுப்புகூறடலக் சகாண்டுவருவதில் ஐநா தடலடமச் செயலருக்கு ஆதலாெடன வழங்குவதற்கான நிபுணர் குழு 2011 மார்ச்ெில் கூறியிருந்தனர்.3 இலங்டகயில் ஐநாவின் செயற்பாடுகள் ெம்பந்தமாக உள்ைக பரிெீலடன செய்த குழு இலங்டகயில் கணக்கில் வராமல் தபாயுள்ைவர்கைின் சமாத்த எண்ணிக்டக சுமார் 70,000 என மதிப்பிடுகிறது.4

    யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கிட்ைத்தட்ை 3,00,000 தமிழின சபாதுமக்கள் சவைிதய வர முடியாத இடைத்தங்கல் முகாம்கைில் இராணுவத்தினரின் காவலில் தடுத்துடவக்கப்பட்டிருந்தனர். விடுதடலப் புலிகளுைன் சதாைர்புசகாண்டிருந்தவர்கள் என்று ெந்ததகிக்கப்பட்டிருந்த சுமார் 12,000 தபர் தனியாக அடைத்துடவக்கபட்டிருந்தனர். இவர்கள் அதிகமான காலத்துக்கு முடறயான குற்றச்ொட்டுகதைா வழக்கு விொரடணதயா இன்றி தடுத்துடவக்கப்பட்டிருந்தனர். இலங்டக அரொங்கத்திைம் ெரணடைந்தவர்கள் தகள்விக் கணக்கின்றி சகால்லப்பட்ைடதக் கண்ைதாகவும் ொட்ெிகள் அம்சனஸ்டி இண்ைர்தநஷனலிைம் சதரிவித்திருந்தனர். விடுதடலப் புலி உறுப்பினர்கைின் உறவுக்காரர்கடை இராணுவம் சகாண்டு சென்றது என்றும் அப்படி பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்ைவர்கள் காணாமல் தபாயினர் என்றும் ொட்ெிகள் சதரிவிக்கின்றனர். இராணுவம் தமிழ் மக்கடை நைத்திய விதத்டத விமர்ெித்த ஊைகவியலாைர்களும் அரெியல் ஆர்வலர்களும் தாக்கப்பட்டும் டகதுசெய்யப்பட்டும் இருந்தனர்.5

    ெர்வததெ ெட்ைங்கைின் கீழ் குற்றமாக அடமயக்கூடிய குற்றஞ்ொட்ைப்படும் இப்படியான ெம்பவங்கள் சதாைர்பில் இதுநாள்வடரயில் நம்பத்தகுந்த விொரடண எதுவுதம உள்நாட்ைைவில் நைந்ததில்டல. அக்குற்றங்கடைச் செய்தவர்கைாக ெந்ததகிக்கப்படுதவார் எதிராக ெட்ை நைவடிக்டககடை முன்சனடுக்க எந்த ஒரு முயற்ெியும் செய்யப்பட்டிருக்கவில்டல.

    யுத்தத்தின் இறுதிக் கட்ைத்தில் ெர்வததெ ெட்ைங்கள் மீறப்பட்ைது சதாைர்பில் ெர்வததெ அைவிலும் உள்நாட்ைைவிலும் கரிெடனக் குரல்கள் ஒலிக்க 2010 தம மாதம், படிப்பிடனக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆடணக்குழு LLRCடய ஜனாதிபதி மேிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார். 2002 பிப்ரவரியில் விடுதடலப் புலிகளுைனான தபார்நிறுத்தம் ஆரம்பித்தது முதல் 2009 தமயில் யுத்தம் முடிவுக்கு வந்தது வடரயிலான காலகட்ைத்தில் நைந்த ெம்பவங்கடை ஆராய்ந்து, நாட்டில் இன நல்லிணக்கத்துக்கான பரிந்துடரகடை செய்ய தவண்டியது LLRCயின் தவடலயாக பணிக்கப்பட்டிருந்தது. இலங்டகயில் மிகப் சபரிய அைவில் மனித உரிடம

  • இலங்கை 9 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    பிரச்ெிடனகள் இருப்படத LLRCயின் இறுதி அறிக்டக ஏற்றுக்சகாண்டிருந்த்து. அதில் பலவற்றுக்கு தீர்வு காண்பதற்கான பரிந்துடரகடையும் அது பரிந்துடரத்திருந்தது. ஆனால் தபார்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான நைவடிக்டக பற்றி அது முழுடமயான அைவில் தபெியிருக்கவில்டல.6 LLRCயின் பல பரிந்துடரகடை நடைமுடறபடுத்துவதற்கான தனது செயல் திட்ைத்டத 2012 ஜூடலயில் இலங்டக அரொங்கம் சவைியிட்டிருந்தது. ஆனால் குற்றஞ்ொட்ைப்படும் தபார்க்குற்றங்கள் மற்றும் தமாெமான மனித உரிடம மீறல்கள், துஷ்பிரதயாகங்கள் தபான்றடவ சதாைர்பில் சுயாதீனமான விொரடணகடை அறிவிக்க இலங்டக அரொங்கம் தவறிவிட்ைது. மாறாக, எந்த நிறுவனங்கள் மீது குற்றஞ்ொட்ைப்படுகிறததா அதத நிறுவனங்கடை டவத்து அக்குற்றச்ொட்டுகடை விொரிக்க ஏற்பாடு செய்தது.7

    குற்றவாைிகள் ெட்ைத்தின் பிடியில் ெிக்கத் ததடவயில்டல என்ற கலாச்ொரம் இலங்டகயில் உள்நாட்டு யுத்தம் நைப்பதற்கு முன்பாகவும், யுத்தம் நைந்த தநரத்திலும் வலுவாகக் காலூன்றிவிட்ைது. தற்தபாதும் அங்கு ெட்ைத்தின் மாட்ெிடம நிடலநாட்ைப்படுவதற்கு இந்த கலாச்ொரம் சபரிய தடையாக இருந்துவருகிறது. இலங்டகயின் அரெ படைகள் மற்றும் அவர்கடைச் ொர்ந்த ஆயுதக்க்குழுக்களும் விடுதடலப் புலிகளுக்கும் இடையில் நைந்த ெண்டைகைின் பின்னணியில் நைந்த மனித உரிடம மீறல்கைால் பாதிக்கப்பட்ைவர்களுக்கு உண்டமதயா, நீதிதயா, நிவாரணதமா கிடைக்கவில்டல. பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்டு காணாமல் தபானவர்கைின் கதி அவர்கள் இருக்கின்ற இைம் பற்றிசயல்லாம் குடும்பத்தாருக்கு தகவல் தர இலங்டக அரொங்கம் தவறிவிட்ைது. தங்களுக்கு தநர்ந்த கஷ்ைங்கடை சவைியில் சொல்ல முற்பட்ைவர்களும் இலக்குடவக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ைனர்.

    2014ஆம் ஆண்டிலும்கூை இலங்டகயில் தமாெமான மனித உரிடம மீறல்கள் நைப்பதாக பாதிக்கப்பட்ைவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் அம்சனஸ்டி இண்ைர்தநஷனலிைம் முடறயிட்டுவருகிறார்கள். ஆட்கள் எததச்ெதிகாரமாக டகதுசெய்யப்படுதல், தடுத்துடவக்கப்படுதல், ெித்ரவடதசெய்யப்படுதல், பிற வடகயில் தமாெமாக நைத்தப்படுதல் உள்ைிட்ைடவ இதில் அைங்கும். சபாலிொரும் பாதுகாப்பு படையின் மற்ற பிரிவினரும் பாலியல் வன்முடறயில் ஈடுபடுவசதன்பதும் இதில் அைங்கும். இப்படியான துஷ்பிரதயாகங்களுக்கு ஆைாவர்கைில் சபரும்பான்டமயாதனார் விடுதடலப் புலிகளுைன் சதாைர்புசகாண்டிருந்தவர்கைாக ெந்ததகிக்கப்படும் தமிழர்கள் என்றாலும்,

  • 10 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    ெிங்கைவர்கள், இலங்டக முஸ்லிம்கள் ஆகிதயாரும்கூை பாதிக்கப்பட்ைதுண்டு. அடமதியான முடறயில் விமர்ெனம் செய்பவர்களும்கூை டகதுசெய்யப்பட்டும் தாக்கப்பட்டும் உள்ைனர். ஐநாவுக்கு ஒத்துடழத்த அல்லது ஒத்துடழப்பதாக ெந்ததகிக்கப்படும் மனித உரிடம ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படுவசதன்பதும் அவர்கள் மீது பழிதபாடும் பிரச்ொரங்கள் முன்சனடுக்கப்படுவசதன்பதும் நைந்ததாஜ்க ஐநா மனித உரிடம கவுன்ெில் கூட்ைத்த்ல் இலங்டகயில் சபாறுப்புக்கூறல் பற்றி ஒவ்சவாரு தைடவ ஆராயப்படும்தபாதும் புகார்கள் சதரிவிக்கப்பட்டு வந்துள்ைன.

    ஐநா மனித உரிடம கவுன்ெிலில், "இலங்டகயில் ெமூக நல்லிணக்கடதயும், சபாறுப்புக்கூறடலயும் மனித உரிடம சூழடலயும் தமம்படுத்துவது" என்ற தநாக்கத்தில் தீர்மானம் 25/1 மீதான வாக்சகடுப்பு நடைசபறுவதற்கு முன்பாக, சகாழும்பிலிருந்து செயல்படும் ஒரு முன்னணி மனித உரிடம ஆர்வலர், ஒரு கத்ததாலிக்கப் பாதிரியார் மற்றும் யுத்ததின்தபாது காணாமல் தபாயிருந்தவர்கைின் குடும்பத்தார் பலர் உள்ைிட்தைார் வை இலங்டகயில் டவத்து டகதுசெய்யப்பட்டிருந்தனர். பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்ைவர்கள் காணாமல்தபானது சதாைர்பில் சபாறுப்புகூறல் வர தவண்டும் என சவைிப்படையாக குரசலழுப்பியிருந்தவர்கள் இவர்கள். இவர்கள் டகதுசெய்யப்பட்டிருந்த அதத தநரத்டில் வை இலங்டகயில் ததடுதல் நைவடிக்டககடை தமற்சகாண்டு அறுபதுக்கும் தமற்பட்தைார் டகதுசெய்யப்பட்டிருந்தனர். விடுதடலப் புலிகள் அடமப்புக்கு புத்துயிர் அைிக்க முயல்வதாக குற்றஞ்ொட்ைப்பட்டு பயங்கரவாதத் தடைச் ெட்ைத்தின் கீழ் இவர்கள் முடறயான குற்றச்ொட்டு எதுவும் இன்றி தடுத்துடவக்கப்பட்ைனர். இலங்டகயின் கிழக்குப் பகுதிகைிலும் அதிரடி ததடுதல் நைவடிக்டககள் தமற்சகாள்ைப்பட்டிருந்தன.

    மதச் ெிறுபான்டமயினர் மீதும், அவர்கைது வடீுகள், கடைகள், வழிபாட்டு இைங்கள் மீதும் அரொங்கத்ததாடு சதாைர்புடையவகைாக கூறப்படும் சபௌத்த கடும்தபாக்கு ததெியவாதக் குழுக்கள் தாக்குதல் நைத்துவசதன்பதும் அதிகரித்து வந்துள்ைது. அவ்விதமான தாக்குதல்கடைத் தடுக்கதவா, குற்றவாைிகடை ெட்ைத்தின் முன் நிறுத்ததவா அதிகாரிகள் சபரிதாக எந்த நைவடிக்டகயும் எடுத்திருக்கவில்டல.

    2014ல் நிடறதவற்றப்பட்ை 25/1 தீர்மானமானது, இலங்டகயின் மனித உரிடம சூழடல ஐநா மனித உரிடம ஆடணயர் அலுவலகம் (OHCHR) கண்காணித்து வர தவண்டுசமன்று தகட்டுக்சகாண்ைது. தமலும்,இலங்டகயின் அரொங்கப் படைகளும், விடுதடலப் புலிகளும் செய்ததாக "குற்றஞ்ொட்ைப்படும் தமாெமான மனித உரிடம

  • இலங்கை 11 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    மீறல்கள், துஷ்பிரதயாகங்கள் மற்றும் சதாைர்புடைய குற்றங்கள் பற்றி முழுடமயான விொரடண ஒன்டற அவர்கள் நைத்த தவண்டும்" என்றும் அது பணித்திருந்தது. மனித உரிடமச் சூழடலக் கண்காணிப்பதிலும் சபாறுப்புகூறடலக் சகாண்டுவருவதிலும் ெர்வததெ பங்கைிப்பு வருவடத இலங்டக சதாைர்ந்தும் நிராகரித்து வந்துள்ைது. OHCHR அலுவலம் நைத்துகின்ற விொரடணக்கும் ஒத்துடழக்க மாட்தைாம் என இலங்டக அறிவித்திருந்தது.8 ஐநாவின் விதெை நடைமுடறகள் பணிக்குழுவினர் இலங்டக வருவதற்கான அனுமதிடய நீட்டித்துத் தரவும் அவர்கள் தவறியுள்ைனர். தமலும், எததச்ெதிகார தடுப்புக்காவல், பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்தைா விருப்பத்துக்கு மாறாக சகாண்டுசெல்லபட்தைா காணாமல் தபானவர்கள் பற்றிய விதெை பணிக்குழுவினர், ெட்ைத்துக்கு அப்பாற்பட்ை, வழக்கு விொரடணயற்ற, எததச்ெதிகார மரண தண்ைடன பாணியிலான சகாடலகள் ெம்பந்தப்பட்ை விதெை தூதர், மனித உரிடம ஆர்வலர்கைின் நிடல சதாைர்பான விதெை தூதர், கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுவது மற்றும் முன்தனற்றப்படுவது சதாைர்பான விதெை தூதர் மற்றும் நீதிபதிகள் மற்றும் ெட்ைத்தரணிகைின் சுதந்திரம் ெம்பந்தமான விதெை தூதர் உட்பை பல்தவறு நபர்கள் இலங்டக வர விண்ணப்பித்திருந்தாலும் அவர்களுக்கு அனுமதி வழங்க இலங்டக மறுத்துவருகிறது. இலங்டகயில் நீடித்த ெமாதானமும், சபாறுப்புகூறலும்,நல்லிணக்கமும் வரதவண்டும் என்றால் மனித உரிடம கண்காணிப்பிலும் விொரடணகைிலும் ெர்வததெ பங்கைிப்பு அவெிய என அம்சனஸ்டி இண்ைர்தநஷனல் கருதுகிறது.

  • 12 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    நதெிய மனித உரிகம ைட்ைகமப்பு வடிவம் (ஷரத்துைள் 2.3, 14.1) சபரும்பாலான ெர்வததெ மனித உரிடம ஒப்பந்தங்கைில் இலங்டக டகசயாப்பமிட்டுள்ைது. எனதவ அவற்டற மதித்து நைக்கதவண்டிய கைப்பாடும், மனித உரிடமகடை பாதுகாக்கவும் நிடறதவற்றவும் தவண்டிய கைப்பாடும் இலங்டகக்கு உள்ைது. பிரடஜகைின் அடிப்படை சுதந்திரங்களுக்கும், ெட்ைத்தின் முன் ெமமாக நைத்தப்படுதல் உள்ைிட்ை அடிப்படை உரிடமகளுக்கும் இலங்டகயின் அரெியல் யாப்பு உத்தரவாதம் வழங்குகிறது.

    இந்த உத்தரவாதஙள் எல்லாம் இருந்தும்கூை, அந்நாட்டில் சபருமைவில் மனித உரிடம மீறல்கள் நைந்துவருகின்றன என்படத இந்த ஆவணம் விைக்குகிறது. சபரும்பாலான தநரத்தில் பாதிக்கப்பட்ை மக்களுக்கு ஒழுங்கான நிவாரணம் மறுக்கப்படுவதற்கு அந்நாட்டி நீதிக் கட்ைடமப்பில் ஆழமான பிரச்ெிடனகள் இருப்பதும் சபரிய தவறுகள் நைப்பதும், முக்கிய நிறுவனங்களுக்கு சுயாதீனமாக செயல்பை உரிடம இல்லாததும்தான் காரணம். தவிர துஷ்பிரதயாகக் குற்றச்ொட்டுகள் அரெ படைகள் மீது எழும்தபாது நீதிடய நிடலநாட்டும் அரெியல் உறுதிப்பாடு இல்லாதிருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். நாட்டின் நீதிக் கட்ைடமப்பு எவ்வைவு பலவனீமாக உள்ைது என்படத அந்நாட்டில் வழக்குகள் மிகுந்த தாமதமாகதவ தீர்க்கப்படுவடத டவத்தும், 2012 நிடலயில் 6,50,000 வழக்குகள் தீர்க்கப்பைாமல் ததங்கிக்கிைப்படத டவத்தும் புரிந்துசகாள்ை முடியும்.9

    நீதித்துகற மற்றும் ைண்ைாணிப்பு அகமப்புைள் சுயாதனீமாை செயல்படுதல்

    நீதிபதி நியமனங்கள் அரெியல் நியமனங்கைாக இருந்துவருவதால் நீதித்துடறயின் சுயாதீனம் அச்சுறுத்தலுக்குள்ைாகிறது. இலங்டக அரெியல் யாப்பின் 18ஆவது ெட்ைத்திருத்தம் (18ஆவது ெட்ைத்திருத்தம் என்று மட்டும் சொல்லப்படும்) ஒரு "அவெர ெட்ை மதொதா"10 மூலமாக 2010 செப்ைம்பர் 8ஆம் தததி சகாண்டுவரப்பட்ைது. நாட்டின் முக்கிய சபாது தெடவ பதவிகள், தடலடம நீதிபதி, தமன்முடறயடீ்டு நீதிமன்ற நீதிபதிகள் உள்ைிட்ை மூத்த நீதிபதிகள், நீதித்துடற நியமனங்கள், நீதித்துடற அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கைின் நிர்வாகத்துக்கு சபாறுப்பான

  • இலங்கை 13 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    நீதித்துடற தெடவகள் ஆடணயம் உறுப்பினர்கள் தபான்றவர்கடை தநரடியக நியமிக்கவும், பதவியகற்றவும் இந்த ெட்ைத்திருத்தம் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ைது.11

    2013ல் தடலடம நீதிபதிடய முடறதவறி நைந்ததாக குற்றஞ்ொட்டி இலங்டக அரசு பதவி விலக்கிய தநரத்தில் நாடு முன்சனப்தபாதுமில்லாத அரெியல் யாப்பு பிரச்ெிடன ஒன்டற எதிர்சகாண்ைது. தடலடம நீதிபதிடய பதவி அகற்ற முன்சனடுக்கப்பட்ை நடைமுடற அரெியல் யாப்பிற்கு முரணானது என நாட்டின் உச்ெநீதிமன்றம் தீர்ப்பைித்திருந்தும் அவர் பதவி நீக்கப்பட்டிருந்தார்.12 மனித உரிடம மீறல் ெம்பவங்கைில் பாதிக்கப்பட்ைவர்களுக்கு ஆதரவாகவும்., அடமச்ெர்கைின் ெில திட்ைப் பிதரரடணகளுக்கு எதிராகவும் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிய பின்னணியில் பிநீதித்துடறக்கும் நாட்டின் நிடறதவறு அதிகாரிகளுக்கும் முறுகல் நிடல மாதக்கணக்கில் முற்றி வந்த சூழலில் தடலடம நீதிபதியின் பதவிநீக்கம் வந்தது. தடலடம நீதிபதிடய பதவியகற்ற அரொங்கம் திட்ைமிடுகிறது என்று சதரியவருவதற்கு முன்பிருந்தத, நீதித்துடற சுதந்திரமாக செயல்படுவதில் அரொங்கம் தடலயிடுகிறது என குற்றஞ்ொட்டி ெட்ைத்தரணிகளும் நீதிபதிகளும் அதிருப்தி சவைியிட்டு வந்தனர்.

    நீதிபதிகைின் சுதந்திர செயல்பாட்டை மதிப்பது என்ற சபாதுப் பிரகைனம் ஒன்டற உருவாக்கி அதடன இலங்டக அரொங்கம் மதித்து கடைப்பிடித்தல்தான் இலங்டகயில் நீதித்துடற மீண்டும் சுயாதீனமாக செயல்படுவடத உறுதிசெய்ய முடியும். அரொங்கத்தின் பல்தவறு மட்ைத்திலும் இவ்விஷயம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது உறுதிசெய்யப்பை தவண்டும். தவிர நீதிபதிகைின் நியமிக்கப்படுவது மற்றும் கண்காணிகப்படுகின்ற விஷயத்தில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்பை தவண்டும்.

    ததெிய சபாலிஸ் ஆடணயம் (NPC), சபாதுதெடவகள் ஆடணயம் (PSC), நீதித்துடற தெடவகள் ஆடணயம் (JSC) தபால நாட்டில் மனித உரிடம தபணப்படுவதற்கு அவெியமான முக்கிய ஆடணயங்கைின் நியமனத்தில் அரெியல் தடலயடீு இல்லாதிருப்படத தபணுவதற்காக 2001ல் ஒரு ெர்வகட்ெி அடமப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அரெியல் யாப்பு கவுன்ெில் என்ற இந்த அடமப்டப கடலக்கின்ற தவடலடயயும் 18ஆவது ெட்ைத்திருத்தம் செய்திருந்தது. உதாரணத்துக்கு, சபாலிஸ் அதிகார்கைின் நியமனங்கள், பதவி உயர்வுகள், இைமாற்றங்கள், ஒழுங்கு நைவடிக்டககள் மற்றும் பதவி நீக்கங்கள் ஆகியவற்டற

  • 14 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    தமற்பாற்டவயிடும் சபாறுப்பு NPCக்குதான் இருந்தது. ஆனால் அதன் இந்த அதிகாரங்கள் 18ஆவது ெட்ைத்தால் பறிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதியால் தநரடியாக நியமிக்கப்படுகின்ற சபாலிஸ் மா அதிபரிைம் இந்தப் சபாறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. சபாலிஸ் அதிகாரிகள் மீதான சபாதுமக்கைின் முடறப்பாடுகடைப் சபற்று விொரித்து நிவாரணம் வழங்கும் சபாறுப்பு மட்டுதம NPCயிைம் தற்தபாது இருந்துவருகிறது.

    இவ்வடகயான ஆடணயங்கள் மீண்டும் சுயாதீனமாக செயல்படுவதற்கு இலங்டக அரசு ஆவண செய்ய தவண்டும் என LLRC பரிந்துடரத்திருந்தும் அது ெம்பந்தமாக இதுவடர எந்த நைவடிக்டகயும் முன்சனடுக்கப்பட்டிருக்கவில்டல.

    நீதித்துடற மற்றும் நாட்டின் முக்கிய ஆடணயங்கள் சுதந்திரமாக செயல்பை மீண்டும் அனுமதி தந்து, நாட்டில் மனித உரிடமடய பாதுகாப்பதற்காக 18ஆவது ெட்ைத்திருத்தம் ரத்து செய்யப்பை தவண்டும் என அம்சனஸ்டி இண்ைர்தநஷனல் பரிந்துடரக்கிறது.

    அடிப்பகை உரிகமைள் வழக்குைள்

    இலங்டகயில் அரெியல் யாப்பில் உறுதியைிக்கப்பட்டுள்ை உரிடமகள் மீறப்பட்டிருந்தால் அது ெம்பந்தமான முடறப்பாடுகடை தநரடியாக நாட்டின் உச்ெநீதிமன்றத்தில் சதாடுக்கலாம்.13 வழக்கு விொரடணயின்றி சநடுங்காலமாக தடுத்துடவக்கப்பட்டுள்ை டகதிகள் தமது எததச்ெதிகார தடுபுக்காவடல எதிர்த்து இந்த வழிமுடறயில் நிவாரணம் ததை முயன்றிருக்கிறார்கள். ெித்ரவடதக்கு ஆைானவர்கள் சபாலிொருக்கு எதிராக இவ்வடகயான மனுக்கடை தாக்கல்செய்ததுண்டு. ஆனால் மனித உரிடம மீறல்களுக்காக முழுடமயாக பலனைிக்கவல்ல தீர்வாக இந்த வழிமுடறடய கூறிவிைமுடியாது. இந்த மனுக்கடை விொரிக்கும்தபாது உச்ெநீதிமன்றம் ஒரு குற்றவியல் நீதிமன்றமாக செயல்படுவதில்டல. தவிர பாதிக்கப்பட்ைவருக்கு நஷ்ை ஈடு வழங்குவது, (மிக அரிதாக) குற்றமிடழத்தவருக்கு எதிராக நைவடிக்டக எடுக்கச் சொல்லி உரிய அதிகாரிக்கு உத்தரவிடுவது என்ற அைவிதலதய உச்ெநீதிமன்றத்தின் நிவாரணமும் அடமந்துள்ைது. ஆனால் இவ்வடகயான முடறப்பாடுகடை மனித உரிடம மீறல் நைந்து ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய தவண்டும் என்ற நிபந்தடன உள்ைது. தமலும் இந்த வழக்கு அதிக காலம் எடுக்கக்கூடியதாகவும், அதிகம் செலவு ஆகக்கூடியதாகவும் உள்ைது. இந்த மனுக்கடை சதாடுத்துவிட்டு அது முடிகிற வடரயில் வழக்டக முன்சனடுக்கின்ற

  • இலங்கை 15 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    ஆதாரம் ஒரு ெிலருக்தக இருக்கிறது. சகாழும்பில்தான் முடறப்பாடுகடை செய்ய தவண்டும் என்பதால் தூரத்தில் வாழ்பவர்களுக்கு இந்த முடறயில் நிவாரணம் ததடுவது மிகவும் ெிரமம்.14 ெில வழக்குகைில், துஷ்பிரதயாகங்கடை எதிர்சகாண்ைவர்களுக்கு அரசு நஷ்ை ஈட்டுத் சதாடக வழங்குகின்ற நிவாரணம் அைிக்கப்பட்டுள்ைது என்றாலும், சபாதுவாக ெிறிய சதாடககள்தான் நஷ்ை ஈடுகைாக வழங்கப்பட்டுள்ைன.15 மனுதாரருக்கு ஆதரவாக உச்ெநீதிமன்றம் தீர்ப்பைித்துள்ைது என்றாலும் முடறயான விொரடணகள் முன்சனடுக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்டல. அடிப்படை மனித உரிடம வழக்குகைில் அடையாைம் காணப்பட்ை ெந்ததக நபர்கள் எதிராக ெட்ை மா அதிபர் அலுவலகம் ெட்ை நைவடிக்டக எடுக்கும் என்ற அவெியம் இல்டல. மனித உரிடம மீறல்கள் ஏற்பட்ை நைவடிக்டகக்கு சபாறுப்பானவர்கள் என்று அடையாைம் காணப்பட்டிருந்த ெில அதிகாரிகள் சதாைர்ந்து பதவியில் நீடிக்கும் நிடல இருந்துவருகிறது, ெில ெமயங்கைில் அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் கிடைத்துள்ைது.16

    இலங்கை மனித உரிகமைள் ஆகணயம்

    இலங்டகயில் அரெியல் ொெனம் உத்தரவாதம் அைிக்கின்ற உரிடமகள் மீறப்பட்ைதாக குற்றஞ்ொட்ைப்படும்தபாது அவற்டற விொரிக்கவும், நிடலடமடயக் கண்காணிக்கவுமான சபாறுப்பு இலங்டக மனித உரிடமகள் ஆடணயத்துக்கு (SLHRC) உள்ைது. மனித உரிடமகடைப் பாதுகாக்கவும் தமம்படுத்தவும் அரொங்கம் செய்ய தவண்டிய விஷயங்கடைப் பரிந்துடரப்பதும் இதன் கைடம. ெர்வததெ மனித உரிடம விதிகள் மற்றும் தர அைவுதகால்களுக்கு ஏற்ப இலங்டகயின் ததெிய ெட்ைங்களும், நிர்வாக நடைமுடறகளும் அடமந்துள்ைனவா என்று உறுதிசெய்வதும் இவர்கைது சபாறுப்புதான்.

    மனித உரிடம ஆடணயத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பை தவண்டும் என்பதற்காக அதற்கான நியமனங்கடை அடனத்து கட்ெியினடரயும் உள்ைைக்கிய அரெியல் ொென மன்றத்தின் வழியாகத்தான் செய்ய தவண்டும் என்ற நிபந்தடன இருந்துவந்தது. ஆனால் அந்த அரெியல் யாப்பு விதிடய மீறி இலங்டக ஜனாதிபதி மனித உரிடமகள் ஆடணயத்துக்கு தநரடியாக நியமனங்கடை செய்திருந்தார். இதடனயடுத்து மனித உரிடமகள் பாதுகாப்புக்கும் தமம்பாட்டுக்குமான ததெிய அடமப்புகடை ஒருங்கிடணக்கும் ெர்வததெ கமிட்டியானது, பாரிஸ் ஒப்பந்தக் சகாள்டககளுக்கு சபாருந்தாத வடகயில் SLHRC இருப்பதால், 2007ல் அதடன தகுதிக் குடறப்பு செய்து பி(கண்காணிப்பாைர்) என்ற மட்ைத்திற்கு இறக்கியிருந்தது.17 SLHRCயால் சுதந்திரமாக

  • 16 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    செயல்பை முடியாது என்ற அதன் தகுதிடய 18ஆவது ெட்ைத்திருத்தம் உத்திதயாகபூர்வமாகதவ ஊர்ஜிதம் செய்துவிட்ைது ஏசனன்றால் ஜனாதிபதியின் தநரடிக் கட்டுப்பாட்டில் SLHRC சகாண்டுவரப்பட்ைது.

    இலங்டக தனது ஐந்தாவது அறிக்டகயில் தவறு விதமாக வாதிட்ைாலும்,18 SLHRC ஒரு சுதந்திரமாக செயல்பைக்கூடிய சுயாதீன அடமப்பு அல்ல. மனித உரிடம மீறல்கடை எதிர்சகாண்ைவர்களுக்கு பலனைிக்கவல்ல நிவாரணம் அைிக்க அவர்கள் நம்பிச் செல்லக்கூடிய வழிமுடறயாக SLHRC செயல்பை வழியில்லாமல் இருக்கிறது. இலங்டக மனித உரிடம ஆடணயத்தின் பரிந்துடரகள் கூடுதலாக மதித்து நைக்கப்பை தவண்டும் என்ற தநாக்கில் இலங்டக மனித உரிடம ஆடணயச் ெட்ைத்துக்கு (1996ஆம் ஆண்டின் 21ஆவது ெட்ைம்) ெில திருத்தங்கள் செய்யப்பை தவண்டும் என ஜனாதிபதியிைம் SLHRC தகட்டுக்சகாண்ைது.19 இருந்ததபாதிலும் SLHRCயின் பரிந்துடரகடை அரசு அதிகாரிகள் கூடுதலாக நடைமுடறப்பத்தும் விதமாகதவா, SLHRCயின் சுதந்திரத்டத வலுப்படுத்தும் விதமாகதவா இலங்டகயில் இதுவடர எவ்வித நைவடிக்டகயும் முன்சனடுக்கப்பட்டிருக்கவில்டல.

    நேபஸ் ைார்பஸ் - ஆட்சைாணர்வு மனு

    இலங்டகயில் ஆட்கள் பலவந்தமாக சகாண்டுசெல்லப்பட்டு காணாமல்தபானது, ெித்ரவடத செய்யப்பட்ைது, பிற துஷ்பிரதயாகங்களுக்கு ஆைானது தபான்றவடறத் தடுப்பதற்கான பலனைிக்கவல்ல தீர்வாக சபாதுவாக ஆட்சகாணர்வு மனுக்கள் இருக்கவில்டல. நீைமான நீதிமன்றத் தாமதங்கள், நீதிமன்றங்கதைாடு ஒத்துடழக்க தடுப்புக்காவல் அதிகாரிகள் தவறுவது, ொட்ெிகளும் பாதிக்கப்பட்ைவர்கைின் குடும்பத்தினரும் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆைாவது, உரிடம மீறல்கைில் ஈடுபட்ைதாக ெந்ததகிக்கபடும் அதிகாரிகள் தகட்டுக்சகாள்கிறார்கள் என்பதற்காக வழக்குகள் சதாடலதூர நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுவது, நைமாட்ை சுதந்திரம் தனிமனிதருக்கு உண்டு என்படத வலியுறுத்த நீதிமன்றம் தவறுவது தபான்ற காரணங்கைால் ஆட்சகாணர்வு மனு பலன் தராத நிடல இருந்துவருகிறது.20

    2009 நம மாதம் முல்கலத்தவீில் இராணுவத்தினரிைம் ெரணகைந்து அங்ைிருந்து இராணுவ நபருந்துைைில் சைாண்டுசெல்லப்பட்டிருந்த தமது உறவினர்ைகைக் ைாணவில்கல என்று கூறும் குடும்பத்தார், ைாணாமல் நபானவர்ைள் எங்ைிருக்ைிறார்ைள் என்ற விவரம் நைட்டு வவுனியா நமல்நீதிமன்றத்தில் 2013 ஆைஸ்ட் 26ஆம் நததியன்று நேபஸ் ைார்பஸ் ஆட்சைாணர்வு மனுக்ைகை

  • இலங்கை 17 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    தாக்ைல் செய்தனர். அதில் ஒரு சபண்மணி, தனது மைள், மருமைன், அவர்ைைின் மூன்று ெிறுபிள்கைைகையும் இலங்கை இராணுவத்தின் 58ஆவது பகைப்பிரிவின் சபாறுப்பில் கவத்து தான் ைகைெியாை பார்த்திருந்ததாை முகறயிட்டிருந்தார். 2013 செப்ைம்பர்ல் இது ெம்பந்தமாை ஆரம்ப விொரகண ஒன்கற துவங்கும்படி நமல்நீதிமன்றம் மாவட்ை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ைது. வவுனியா நமல்நீதிமன்ற நீதிபதி வி.ெந்திரமணி, இராணுவத்தின் தகலவருக்கும், முல்கலத்தவீிலுள்ை 58ஆவது பகைப்பிரிவின் தகலகம அதிைாரிக்கும் நநாட்டீஸ்ைகை அனுப்பியிருந்தார். இந்த வழக்ைின் விொரகண திரும்பத் திரும்ப ஒத்திப்நபாைப்பட்டு வந்துள்ைது. ஆட்சைாணர்வு மனுக்ைகை தாக்ைல் செய்திருந்த குடும்பங்ைள் 2014 ஜூன் 5 ஆம் நததி முல்கலத்தவீு மாவட்ை செயலைத்தின் முன்பு ஆர்ப்பாட்ைங்ைகைச் செய்தனர். தங்ைள் மனுக்ைள் மீதான விொரகணைள் நைத்தப்பை நவண்டும் என அவர்ைள் நைாரினர். இந்த ஆர்ப்பாட்ைங்ைைில் ைலந்துசைாள்வதற்ைாை குடும்பத்தார் முல்கலத் தவீு செல்வகத இராணுவத்தினர் தடுக்ை முற்பட்ைனர் என இதில் பங்நைற்ற எதிர்க்ைட்ெி அரெியல்வாதிைள் கூறுைின்றனர். அநத ஜூன் 5ஆம் நததியன்று, நவசறாரு நபாட்டி ஆர்ப்பாட்ைமும் நைந்திருந்தது. விடுதலிப் புலிைைால் பலவந்தமாை சைாண்டுசெல்லப்பட்டு ைாணாமல்நபான பிள்கைைள் எங்ைிருக்ைிறார்ைள் எனக் நைட்டு அவர்தம் குடும்பத்தினர் செய்த ஆர்ப்பாட்ைம் அது. ஜூகல 21 மற்றும் ஆைஸ்ட் 25 ஆைிய நததிைைில் இந்த நேபஸ் ைார்ப்பஸ் மனுக்ைள் மீது விொரகண நைந்த நபாதும் இந்த நபாட்டி ஆர்ப்பாட்ைங்ைள் நைத்தப்பட்டிருந்தன.

  • 18 இலங்கை நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    விடுதகலப் புலிைைின் உறுப்பினர்ைள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எதிராை நைந்த நமாெமான விதிமீறல்ைள் (பிரிவுைள் 6, 7, 8, 9, 10) 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு, விடுதடலப் புலிகள் அடமப்பில் "ஒதர ஒரு நாள்" தெர்ந்திருந்தவராக இருந்தாலும் அவர்கள் அடனவருதம "புனர்வாழ்வு" சபறுவதற்காக ெரணடைய தவண்டுசமன இலங்டக அரொங்கம் அறிவித்திருந்தது.21 ெரணடைந்தவர்கள் விொரிக்கப்பட்டு தடுத்துடவக்கப்பட்ைனர். ெிலர் சகால்லப்பட்டிருந்தனர். பலர் ெரணடைய பயப்பட்ைனர். தன்டன நம்பி குடும்பம் உள்ைது என்ற நிடலயில் இருந்தவர்கள் ெரணடையாமல், ெிவிலியனாக வாழ தவண்டிய அவெியம் இருந்தது. விடுதடலப் புலிகள் அடமப்தபாடு தமக்கு சதாைர்பு இருந்தடத சொல்லத் தவறிய ஆட்கடை ததடிப் பிடிக்கின்ற தவடலடய இலங்டகயின் உைவுத்துடறயினர் சதாைர்ந்து செய்துவந்துள்ைனர். டகதுசெய்யப்படுபவர்கள் தடுப்புக்காவலில் மிகக் கடுடமயான முடறயில் அதிகாரிகைால் நைத்தப்பட்ைதாக அம்சனஸ்டி இண்ைர்தநஷனலிைம் தபெிய முன்னாள் டகதிகள் சதரிவித்திருந்தனர்.22 ெித்ரவடத, பாலியல் வன்முடற உள்ைிட்ை கட்ைடமப்பு ரீதியான திட்ைமிட்ை துஷ்பிரதயாகங்கடை ெரணடையத் தவறிய முன்னாள் விடுதடலப் புலி உறுப்பினர்களுக்கும் அல்லது சவைித்சதரியாமல் விடுதடலப் புலிகளுைன் சதாைர்பில் இருந்தவர்கள் என ெந்ததகிக்கப்படுபவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு படையினர் சதாைர்ந்தும் இடழத்துவருவதாக பாதிக்கப்பட்ைவர்கள் அம்சனஸ்டி இண்ைதநஷனலிைம் முடறயிட்டு வந்துள்ைனர்.23

    விடுதடலப் புலிகதைாடு ெம்பந்தப்பட்டிருந்தவர்கைின் குடும்பங்கள் 2009 தம மாதத்தில் முல்டலத்தீவில் ெரணடைந்ததபாது அவர்கள் இராணுவ தபருந்துகைில் ஏற்றப்பட்டு சகாண்டுசெல்லப்பட்ைார்கள் என்றும் அதன் பின்னர் அவர்கைின் கதி என்ன ஆனது என்று சதரியவில்டல என்றும் LLRCயிைம் வாக்குமூலம் அைித்த ொட்ெிகள் பலர் கூறியிருந்தனர். உதாரணத்துக்கு, 2010 நவம்பரியில் அரியாடலயில் LLRCயிைம் வாக்குமூலம் அைித்த சபண்சணாருவர், தம 18 ஆம் தததி தனது கணவர்

  • இலங்கை 19 நீதி ைிகைப்பகத உறுதிசெய்தல்: இலங்கையின் எதிர்ைாலத்கத முன்னிட்டு மனித உரிகமைகைப் பாதுைாத்தல்

    அம்சனஸ்டி இண்ைர்நநஷனல் ஒக்நைாபர் 2014 ஆவணக் குறியீட்டு எண்: ASA 37/011/2014

    ெரணடைந்ததபாது அவர் ஏற்றப்பட்டிருந்த தபருந்தில் 50 தபருக்கும் அதிகமாதனார் இருந்ததாக மதிப்பிடுவதாக கூறினார்.24 இப்படியாக ஆட்கள் ஏற்றப்பட்ை 16 தபருந்துகடை தான் கண்ைதாக இன்சனாருவர் சதரிவித்திருந்தார். காணாமல்தபான ஆட்கைில் விடுதடலப் புலிகள் அடமப்பில் உயர் மட்ைத்தில் இருந்தவர்கள் அைங்குவர். அவர்களுடைய இயக்கப் சபயர்கடை டவத்து ொட்ெிகள் அவர்கடை குறிப்பிட்டிருந்தனர்: இைம்பரிதி, குமரன், ரூபன், தவலவன், புலிகைின் கவிஞரான புதுடவ ரத்தினதுடர, கல்விப் பிரிடவச் தெர்ந்த தபபி சுப்பிரமணியம், ஒரு ெமயத்தில் விடுதடலப் புலிகைின் ெர்வததெ பிரதிநிதியாக இருந்த லாரன்ஸ் திலகர் உள்ைிட்தைார். கந்தவைாயில் ஆடணயாைர்கள் முன்னால் வாக்குமூலம் அைித்த சபண்சணாருவர், விடுதடலப் புலிகள் அடமப்பில் இருந்த தனது மருமகன் கத்ததாலிக்கப் பாதிரியார் தகட்டுக்சகாண்ைதற்கு இணங்க தம 18 ஆம் தததி ெரணடைந்தார் என்றும், அவரது மடனவியான தனது மகளும் அவர்கைது பிள்டைகளும் ெரணடைந்தார்கள் என்றும், அப்பிள்டைகைில் ஒன்று பாலகன் என்றும் கூறினார்.25 தற்தபாது காணாமல்தபாயுள்ை பல விடுதடலப் புலி உறுப்பினர்கள் அந்தநரத்தில் ெரணடைந்தடத தாம் கண்ைதாகவும் அம்சனஸ்டி இண்ைர்தநஷனலிைம் தபெிய ொட்ெிகள் கூறியிருந்தனர்.

    "முன்னாள் தபாராைிகடை மனிதாபிமானத்துைன் நைத்தியதாக" ஐந்�


Recommended