+ All Categories
Home > Documents > Scheme of Post-Matric Scholarships to the Other Backward...

Scheme of Post-Matric Scholarships to the Other Backward...

Date post: 31-Oct-2019
Category:
Upload: others
View: 5 times
Download: 0 times
Share this document with a friend
17
Scheme of Post-Matric Scholarships to the Other Backward Classes for Studies in India இதியாவி மேப பயிகிற இதர பிபதபட வபினக கவி உதவிதாகககான திட I. OBJECTIVE I. மாக இதியாவிக சததிர கிடைதத மத படபறி ம கவிடய மபதவதகாக பமவ மயசிகடை மககாைத. இத ழலி, பிதகிய வகபினககான கபாரைாதாஆதர கவி மபாதியை இடல. மல இதர பிபதபை வகபினக பிதகிய வகபின அலாதவஎலா அைவில ஏறதா இரகிறத என அரச அகீகதைத. நலிவடைத பிவின கவறிகரமான மனறதிக மகிய பகாக கவி இரகிறத எபத கதைிவாக உலகைவில ஒதககாை ஒர கரதாக. பிதகிய வகபினகைி சயகநல மனறதிகான கசயகவி சிபாசி அடபடையி, இதர பிபதபை வகபினடர மசத மாணவககாக மபடகவி உதவிகதாடஅைிபதகான பதிய திைதிக மதியரச தவகியிரகிறத. இதர பிபதபை வகபினகடை சாத மாணகக பயில மமபடப அலத இடைநிடல படபிக பிறக அவதகடைய கவி தியாவதக நிதியதவி அைிபமத இத திைதி மநாகமாக. II. SCOPE II. வாதபகை இத கவி உதவிகதாடக இதியாவி பயில மாணவகம கிடைக. மல இத அவ சாதிரக மாநில அரச / ரனிய பிரமதச அரசகைினா இத அைிகப.
Transcript
  • Scheme of Post-Matric Scholarships to the Other Backward Classes for

    Studies in India

    இந்தியாவில் மேற்படிப்பு பயிலுகின்ற இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு கல்வி உதவித்ததாககக்கான திட்டம்

    I. OBJECTIVE

    I. ம ாக்கம்

    இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் படிப்பறிவு மற்றும் கல்விடய மமம்படுத்துவதற்காக பல்மவறு முயற்சிகடை மமற்ககாண்டுள்ைது. இந்த சூழலில், பின்தங்கிய வகுப்பினர்களுக்கான கபாருைாதார ஆதரவு மற்றும் கல்வி மபாதியைவு இல்டல. மமலும் இதர பிற்படுத்தப்பட்ை வகுப்பினர்களுக்கும் பின்தங்கிய வகுப்பினர் அல்லாதவர்களுக்கும் எல்லா அைவிலும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என அரசு அங்கீகரித்துள்ைது. நலிவடைந்த பிரிவினரின் கவற்றிகரமான முன்மனற்றத்திற்கு முக்கிய பங்காக கல்வி இருக்கிறது என்பது கதைிவாகவும் உலகைவிலும் ஒத்துக்ககாண்ை ஒரு கருத்தாகும்.

    பின்தங்கிய வகுப்பினர்கைின் சமூகநலம் மற்றும் முன்மனற்றத்திற்கான கசயற்குழுவின் சிபாரிசின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ை வகுப்பினடரச் மசர்ந்த மாணவர்களுக்காக மமற்படிப்பு கல்வி உதவித்கதாடக அைிப்பதற்கான புதிய திட்ைத்திற்கு மத்தியரசு துவங்கியிருக்கிறது.

    இதர பிற்படுத்தப்பட்ை வகுப்பினர்கடைச் சார்ந்த மாணக்கர்கள் பயிலும் மமற்படிப்பு அல்லது இடைநிடல படிப்பிற்கு பிறகு அவர்கள் தங்களுடைய கல்வி பூர்த்தியாவதற்கு நிதியுதவி அைிப்பமத இந்தத் திட்ைத்தின் மநாக்கமாகும்.

    II. SCOPE

    II. வாய்ப்தபல்கை

    இந்த கல்வி உதவித்கதாடக இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமம கிடைக்கும். மமலும் இது அவர் சார்ந்திருக்கும் மாநில அரசு / யூனியன் பிரமதச அரசுகைினால் இது அைிக்கப்படும்.

  • அதாவது நிரந்தரமாக தங்கியுள்ைவர்களுக்கு மட்டுமம. 100% மத்திய நிதியுதவி மாநில அரசு / யூனியன் பிரமதச நிர்வாகங்களுக்கு அைிக்கப்படும்.

    III. CONDITIONS OF ELIGIBILITY

    III. தகுதிக்கான ிபந்தகனகள்

    i. மாநில அரசு / யூனியன் பிரமதச அரசுகைினால் இதர பிற்படுத்தப்பட்ை வகுப்பினர்கைாக அடையாைங் ககாள்ைப்பட்டிருக்கும் இந்தியக் குடியுரிடம கபற்ற அடனவருக்கும்.

    ii. பின்வரும் விதிவிலக்குைன் அங்கீகாரம் கபற்றிருக்கின்ற கல்வி நிறுவனங்கள் நைத்துகின்ற இடைநிடலப் படிப்பு அல்லது அதற்கு மமற்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்கதாடக அைிக்கப்படும்

    விமான பராமரிப்பு கபாறியாைர்களுக்கான வகுப்பு, தனியார் விமான ஓட்டி டலசன்ஸ் வகுப்புகள், ைஃபர் பயிற்சி வகுப்புகள் (இப்கபாழுது ஐஎன்எஸ் ரமேந்திரா), கைஹ்ராடூன் மிலிட்ைரி கல்லூரியில் இருக்கும் பயிற்சி வகுப்புகள், மற்றும் இந்திய அைவிலும் இந்திய மற்றும் மாநிலங்கள் அைவிலும் முன்மாதிரித் மதர்வு நைக்கும் பயிற்சி டமயங்கள் மற்றும் கதாழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கைில் உள்ை வகுப்புகள் மபான்றடவகளுக்கு இந்த நிதி உதவி அைிக்கும் திட்ைம் கபாருந்தாது.

    iii. மாநில/யூனியன் பிரமதசத்தில் இதர பிற்படுத்தப்பட்ை வகுப்பினர்கைாக குறிப்பிைப்பட்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்கள் சார்ந்திருப்படதப் கபாறுத்து நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மற்றும் பள்ைிபடிப்பு அல்லது மமல்நிடலப் படிப்பு அல்லது ஏதாவது பல்கடலக்கழகத்தால் அல்லது இடைநிடலகல்விக்கான குழுவின் உயர்நிடல மதர்வுகைில் மதர்ச்சி கபற்றவர்கள் தகுதியுள்ைவர்கைாக இருப்பார்கள்.

    iv. கல்வியின் ஒரு நிடலடய மதர்ச்சியடைந்தப்பிறகு கல்வியின் அமத நிடலயில் உள்ை கவவ்மவறு பிரிவுகைில் படிப்பவர்கள் எ.கா. பி.ஏ பிறகு பி.எஸ்ஸி அல்லது பி.காம், பி.ஏ அல்லது

  • எம்.ஏ வகுப்புக்கு பிறகு மற்கறாரு பாைத்தில் எம்.ஏ படிப்பவர்கள் இத்திட்ைத்திற்கு தகுதியற்றவர்கள்.

    v. ஒரு உயர்நிடல ⁄மமல்படிப்பு முடித்த மாணவர்கள் மவறு வகுப்பில் மசருவதற்கு எ.கா. எல்எல்ப ீ முடித்தப் பிறகு படீி/ப.ீஎட் படிப்பதற்கு மசர்ந்தவர்கள் தகுதியடையமாட்ைார்கள்

    vi. மமல்நிடலப் பள்ைி படிப்பு படித்துக் ககாண்டிருக்கும் மாணவர்கள் அல்லது பல்மநாக்குடைய உயர்நிடலப்பள்ைியில் பன்னிகரண்ைாம் வகுப்டப படித்துககாண்டிருப்பவர்கள் கதாைர்ச்சியான பள்ைிவகுப்புகைில் படித்துக் ககாண்டிருப்பதனால் தகுதியடையமாட்ைார்கள், எனினும், அம்மாதிரியான வகுப்புகைில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கமட்ரிகுமலசனுக்கு இடணயான வகுப்பாகவும் மற்றும் பத்தாவது வகுப்பு மதர்ச்சியானவர்கள் மற்ற வகுப்புகைில் மசர்ந்தவர்கள் மமல்நிடல படிக்கும் மாணவர்கைாக கருதப்பட்டு கல்வி உதவித்கதாடக கபறுவதற்கு தகுதியாவார்கள்.

    vii. மருத்துவத்தில் முதுகடலப் பட்ை வகுப்புகைில் பயிலும் சமயத்தில் கதாழில்முடறயில் பணிபுரியாமல் இருந்தால் அவர்கள் தகுதியுள்ைவர்கைாக கருதப்படுவார்கள்.

    viii. கடல/அறிவியல்/வணிகவியலில் இைங்கடல/முதுநிடலத் மதர்வுகைில் மதர்ச்சியடைந்தவர்கள் அல்லது மதர்ச்சியடையாத மாணவர்கள் அங்கீகாரம் கபற்றிருக்கும் ஏதாவது உயர்நிடல படிப்பு அல்லது பயிற்சி சான்றிதழ்/பட்ையம்/ பட்ை வகுப்புகைில் மசர்ந்தவர்கள் இக்கல்வி உதவித்கதாடக கபறுவதற்கு தகுதியாவார்கள். குரூப் A-வில் கூறியிருக்கும் வகுப்புகைில் மதால்வியுற்றாமலா வகுப்புகைில் ஏமதனும் மாற்றம் கசய்திருந்தாமலா நிதி உதவிக்குத் தகுதியற்றவர்கைாகிறார்கள்.

    ix. கதாடலத்தூரக் கல்வி மூலமாக கல்வி பயிலும் மாணவர்கள் திரும்பப் கபற முடியாத கட்ைணத்டத ஈடுகசய்வதற்கு தகுதியுள்ைவர் ஆவார். கதாடலத்தூரக்கல்வி என்பது கதாடலத்தூரம் மற்றும் கதாைர்நிடலக் கல்விடய உள்ைைங்கியதாகும். திரும்பப்கபற முடியாத கட்ைணத்டத ஈடுகசய்வது தவிர, வருைத்திற்கு ரூ.500/ முக்கியமான /

  • அதற்ககன பட்டியிலிைப்பட்டிருக்கும் புத்தகங்கள் வாங்குவதற்கு தகுதியடைவார்கள்.

    x. மவடலக்கு கசல்லும் மாணவர்களுடைய வருமானத்மதாடு மசர்ந்து கபற்மறார்/பாதுகாவலருடைய வருமானம் வருைத்திற்கு ரூ.44,500/- க்கு மிகாமல் இருப்பவர்கள், உயர்கல்வி படிப்புக்கான கட்ைாயமாக கசலுத்தமவண்டிய திருப்பிப் கபறமுடியாத கட்ைணங்கள் அடனத்டதயும் உதவித் கதாடகயாகப் கபறுவதற்கு தகுதியுள்ைவர்கள் ஆவார்கள்.

    xi. ஒமர கபற்மறார்/பாதுகாவலருடைய இரண்டு குழந்டதகள் மட்டும் கல்வி உதவித்கதாடக கபறுவதற்கு தகுதியாகிறார்கள். எனினும் இந்த வரம்பு கபண் குழந்டதகளுக்குப் கபாருந்தாது. ஒமர கபற்மறார் / பாதுகாவலருடைய இரண்டு ஆண் பிள்டைகள் கல்வி உதவித்கதாடக கபற்றிருந்தாலும் அது கபண் குழந்டதகைின் கல்வி உதவித் கதாடகடய பாதிக்காது.

    xii. இந்த திட்ைத்தின் கீழ் உதவித் கதாடக கபறுபவர் மவறு ஏதாவது கல்வி உதவித்கதாடக/பணத்கதாடக கபறுபவராக இருக்க்கூைாது, இரண்டு கல்வி உதவித்கதாடக / பணத்கதாடகயில் ஒன்டற கபறுவதற்கான மதர்டவ மாணவர்கள் கசய்துககாள்ைமுடியும், இதில் எது அதிகமான பயடன அைிக்கக்கூடியதாக இருக்கிறாமதா அடத மதர்வு கசய்து கல்விநிறுவன தடலடமயின் மூலமாக அதிகாரப்பூர்வமாக அதிகாரிகளுக்கு, தான் மதர்ந்கதடுத்த கதரிடவ பற்றியடத கதரிவிக்க மவண்டும். கல்வி உதவித்கதாடக / பணத்கதாடக அவன் / அவள் ஏற்றுக்ககாண்ை மததியிலிருந்து மவறு கல்வித்கதாடக இந்த திட்ைத்தில் கபறமுடியாது. எனினும் மாணவர், மாநில அரசிைமிருந்து இலவச தங்குமிைம் அல்லது பணஅைிப்பு அல்லது அவசர மதடவக்கான நிதியுதவிடய ஏற்றுக்ககாள்ைமுடியும் அல்லது மவறு ஏதாவது வழிவடகயிலிருந்து புத்தகங்கள், சாதனங்கள் ககாள்முதல் கசய்தல் கபறமுடியும் அல்லது தங்குவதற்கு மற்றும் உணவு கசலவிற்காக கசலவிைப்பட்ைடத இந்த திட்ைத்தின் கீழ் கபறமுடியும்.

  • xiii. அடைவுத் மதர்வு பயிற்சி டமயங்கள் ஏதாவதில் நிதியுதவியுைன் பயிற்சிடய முன்னர் கபற்றடமக்கு அரசிைமிருந்து தகுதியுள்ைவராக ஆகமுடியாது.

    xiv. மவடலக்கு கசல்லாத மாணவர்களுடைய கபற்மறார்/பாதுகாவலருடைய வருமானம் அடனத்து வழிவடகயிலிருந்தும் வருைத்திற்கு ரூ.44,500/- க்கு மிகாமல் இருந்தால் இந்த திட்ைத்தில் கல்வி உதவித் கதாடக கபறுவதற்கு தகுதியுள்ைவர்கள் ஆவார்கள்.

    குறிப்பு 1: கபற்மறார்கைில் ( அல்லது திருமணமான மாணவியின் மவடலவாய்ப்பற்ற கணவர்) ஒருவர் உயிருைன் இருந்தால், கபற்மறார்/கணவரிி்ன், அடனத்து வழிவடகயிலிருந்தும் வருவாய்கள் மற்ற குடும்ப உறுப்பினர்கைின் வருமானம் இருக்கும்பட்சத்திலும் கணக்கில் எடுத்துக்ககாள்ைப்படும். வருமானம் உறுதியைிக்கும் படிவத்தில், அதிகாரப்பூர்வமாக இந்த அடிப்படையில் தான் வருமானம் கவைிப்படுத்தப்படும். கபற்மறார்கள் இருவரும் (அல்லது திருமணமான மாணவியின் மவடலவாய்ப்பற்ற கணவர்) இறந்திருக்கும் பட்சத்தில், கல்வி கபறுகின்ற மாணவர்/மாணவிக்கு ஆதரவைிக்கும் பாதுகாவலரின் வருமானம் கணக்கில் எடுத்துக்ககாள்ைப்படும். வருமானத்டத ஈட்ைக்கூடிய கபற்மறார்கைில் ஒருவர் துரதிருஷ்ைமாக இறந்திருந்தால் கபற்மறார்கைின் வருமானம் பாதிப்படைந்த மாணவர்/மாணவியின் வருமானம் இந்த திட்ைத்தின் கீழ் வடரயறுக்கப்பட்டிருக்கின்ற வருமான உச்சவரம்டப கபற்றிருப்பின், துயரச்சம்பவம் நடைகபற்ற மாதத்திலிருந்து தகுதியாவதற்கு மற்ற விதிமுடறகள் பூர்த்தியாகும் கபாழுது இந்த கல்வி உதவித்கதாடகக்கு தகுதியானவர் ஆவார். இம்மாதிரியான மாணவர்கைிைமிருந்து விண்ணப்பங்கள் கபறுவதற்கு அதற்கான கடைசி மததி முடிவடைந்த பிறகும் கருடண அடிப்படையில் கபறப்படும்.

    குறிப்பு 2:வருமானவரி காரணத்திற்காக வடீ்டு வாைடக அகவிடலப்படிடய விலக்கைிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும் மாணக்கர்கைின் கபற்மறார்கைினால் கபறப்படும் வடீ்டு வாைடக அகவிடலப்படிடய வருமானம் கணக்கீடு கசய்வதிலிருந்து விலக்கைிக்கப்படுகிறது

  • குறிப்பு 3: வருமான சான்றிதழ் ஒமர ஒரு முடற மட்டும் மதடவயாக இருக்கிறது, அதாவது ஒரு வருைத்திற்கு மமல் படிப்பு கதாைர்ந்தாலும், வகுப்பில் அனுமதிக்கப்படும் மநரத்தில் மட்டும் சான்றிதழ் அைித்தால் மபாதுமானது.

    IV. VALUE OF SCHOLARSHIP

    IV. கல்வி உதவித்ததாககயின் ேதிப்பு

    இத்திட்ைத்தின் உதவித் கதாடகயானது பராமரிப்பு படி, கண்கதரியாத மாணவர்களுக்காக படித்துக் காட்டுபவர் கட்ைணங்கள், ஈடுகசய்யக்கூடிய கட்ைாயமாக திருப்பி கபறமுடியாத கட்ைணங்கள், படிப்பு சுற்றுலா கட்ைணங்கள், ஆய்மவடு தட்ைச்சு கசய்தல் / அச்சிடுதலுக்கான கட்ைணங்கள் மற்றும் கதாடலதூர வகுப்பு, படிப்பு காலக்கட்ைம் முழுவதுமாக படிக்கும் மாணவர்களுக்கான புத்தகப்படி, மபான்றவற்றிற்குப் கபாருந்தும். மமலும் விவரங்கள் பின்வருமாறு அைிக்கப்பட்டுள்ைது:-

    i) Maintenance Allowance

    i) பராமரிப்பு படி

    Course of (1)

    வகுப்பு (1)

    (Rs. Per Month) Rate of Maintenance Allowance

    பராேரிப்பு படியின் அளவு (ோதத்திற்கு ரூ.)

    Hostlers (2)

    விடுதியில் தங்கி பள்ளிக்கு தெல்பவர்கள்(2)

    Day Scholars

    (3)

    வடீ்டிைிருந்து பள்ளிக்கு தெல்பவர்கள்(3)

    Group A

    குழு A

    மருத்துவம்/இந்திய மருத்துவத்தில் பட்ை அைவிலான வகுப்புகள் உள்ைைங்கிய

    425 190

  • கபாறியியாைர் வகுப்புகள், பி.ஏ.எம்&எஸ் மற்றும் மருத்துவத்தில் ஓமிமயாபதி ஆயுர்மவதம்/யூனானி/மபான்றவற்றில் ஒப்பிடுகசய்யத்தக்க வகுப்புகள்.

    விவசாயம்/பவீிஎஸ்சி/பஎீப்எஸ்சி (மீன் துடற)

    விவசாயம் மற்றும் கால்நடைதுடறயில் உயர்கல்வி வகுப்புகள் மற்றும் பட்ை வகுப்புகடைப் மபால அடனத்து உயர்கல்வி படிப்புகள் மற்றும் உயர்கதாழில்நுட்ப வகுப்புகள்)

    Group B

    குழு B

    இந்திய மருத்துவத்தில் பட்ைய அைவிலான வகுப்புகள் மற்றும் ஆயுர்மவதம், யூனானி / திப்பியாவில் ஒப்படீு கசய்யத்தக்க வகுப்புகள் மற்றும் ஓமிமயாபதி முடறயிலான மருத்துவம். கபாறியியல், கதாழில்நுட்பம், கட்டிைக் கடல, மருத்துவம், பட்ைய வகுப்பில் அச்சு கதாழில்நுட்பம், கதாழில்நுட்ப வடரப்பைங்கள் வடரபவர், நில அைடவயாைர், வணிககதாழில் முடறயிலான விமானம் ஓட்டுவதற்கான டலசன்ஸ், ஓட்ைல் மமலாண்டம மகட்ைரிங் கதாழில்நுட்பம் மற்றும் நடைமுடறப் பயன்பாட்டு

    290 190

  • ஊட்ைச்சத்து வகுப்புகைில் பட்ையம் மற்றும் உயர்கல்வி வகுப்புகள்.

    கசவிலியர் மற்றும் மருந்தகத்தில் பட்ைம் மற்றும் முதுநிடல பட்ை வகுப்புகள். கம்பியில்லா மற்றும் கதாடலக்காட்சி இடணப்பாைர்கள் / ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் கபாறியியலான இயங்கும் ஒைிப்பைம், ஒைிநகல், சினிமா இயக்குதல்/நடிப்பு, திடரக்காட்சி / திடரக்கடத / வணிக மமலாண்டம, ஆக்கச்கசலவு / கசயல் கணக்கில் பட்ைம் / முதுநிடல பட்ைய வகுப்புகள். அறிவியல் பாைங்கைில் முதுநிடல வகுப்புகள்.

    Group C

    குழு C

    கபாறியியல்/கதாழில்நுட்பம் / கட்டிைக்கடல மற்றும் மருத்துவத்தில் சான்றிதழ் வகுப்புகள் விவசாயம், மருந்தகம், கால்நடை அறிவியல், மீன் துடற, பால்பண்டண முன்மனற்றம், சுகாதாரம் மற்றும் கபாது உைல்நலம், சுகாதார ஆய்வாைர் வகுப்பு, கிராம மசடவகளுக்கான வகுப்புகள், கூட்டுறவு மற்றும் சமூக மமம்பாடு ஆகியவற்றில் பட்ையம் மற்றும் சான்றிதழ் வகுப்புகள், நாக்பூர் மதசிய தீ பணிக்கான கல்லூரியில் துடண

    290 190

  • அலுவலருக்கான நூலக அறிவியல் வகுப்பு பட்ையம் மற்றும் சான்றிதழ்,

    ஆசிரியர், பயிற்சியில் பட்ைம்/முதுநிடல பட்ையம் மற்றும் முதுநிடல வகுப்புகள் நூலக அறிவியல் மற்றும் உைல்கல்வி, இடசக்கான கடல மற்றும் சட்ைம், டகத்கதாழில் பயிற்சியாைருக்கான வகுப்பு, ஓட்ைல் மமலாண்டம மகட்ைரிங் கதாழில்நுட்பம் மற்றும் நடைமுடறப் பயன்பாட்டு ஊட்ைச்சத்து வகுப்புகைில் சான்றிதழ் வகுப்புகள், பயணிகள் மபாக்குவரத்து மமலாண்டம, மருந்தகத்தில் இடணயான பட்ைம் I, கடல மற்றும் வணிகவியல் வகுப்புகைில் முதுநிடல.

    Group D

    குரூப் D

    இைங்கடல வடரயிலான கபாதுவான பட்ைப்படிப்புகள் (2வது வருைம் மற்றும் அதற்கு மமலாக)

    230 120

    Group E

    குரூப் E

    10+2 இடைநிடல வகுப்புகைில் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகள் மற்றும் பட்ை படிப்பு வடரயிலான கபாது வகுப்புகைின் முதலாம் ஆண்டு முதல் பட்ைதாரி வடர

    150 90

  • Note: 1 Commercial Pilot License Course(CPL)

    குறிப்பு: 1 வணிகஅடிப்பகடயிைான விோனஓட்டி உரிேத்திற்கான படிப்பு ( ெி.பி.எல்)

    குழு B-யின் கீழ் சி.பி.எல் வகுப்பு உள்ைைங்கியிருக்கிறது. ஒரு வருைத்திற்கு 20 எண்ணிக்டக வடர கல்வி உதவித்கதாடக சி.பி.எல்-க்காக அைிக்கப்படும். மாணவர்கைிைமிருந்து விண்ணப்பங்கள் கபற்றதிலிருந்து, சம்பந்தப்பட்ை மாநில அரசுகள்/யூனியன் பிரமதச நிர்வாகங்கள்., இந்தத் திட்ைத்தின் கீழ் அவர்களுடைய தகுதிடய அறிந்துககாள்வதற்காக அடவகடை கூர்ந்து மநாக்கி சமூக நலம் & அதிகாரத் துடறக்கு ஒவ்கவாரு வருைமும் சிபிஎல் பயிற்சிக்காக அவர்களுடைய கபயருைன் தகுதியான விண்ணப்பங்கைின் எண்ணிக்டகடய அறிவிக்க மவண்டும் ( அடமச்சகத்துக்கு அவர்களுடைய விண்ணப்பங்கடை அனுப்பமவண்டியதில்டல). இந்தத் தகவடல கபற்றதிலிருந்து, நாடு முழுவதிலிருந்து 20 நபர்கள் வடர முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிடமயின் அடிப்படையில் சம்பந்தப்பட்ை மாநிலங்கள்/யூனியன் பிரமதசங்களுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரத் துடற அைிக்கும். குரூப் பீ வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் அைவிற்கு பராமரிப்பு படி மதர்ந்கதடுக்கப்பட்ை நபர்களுக்கு வடீ்டிலிருந்து வருடக புரிபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.190ம், விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ரூ.290 அைிக்கப்படும். கூடுதலாக, அடனத்து கட்ைாய கட்ைணங்கள், விமானப் பயணக் கட்ைணங்கள் உள்பை அைிக்கப்படும்.

    குறிப்பு 2: எம்.பில் மற்றும் பி.எச் டீ வகுப்புகள் முதுநிடல பட்ைதாரி வகுப்புகள். இந்த குரூப்புகைின் கீழ் வகுப்புகடைப் கபாருத்து, குரூப் “ஏ“, “ப“ீ, “சி“ குழுவுக்கு அைிக்கப்படும் பராமரிப்பு படியின் அைவு மாணவர்களுக்கு நிதியுதவி அைிக்கப்படும்.

    குறிப்பு 3: இலவசமாக தங்குவதற்கு மற்றும் / அல்லது உணவு உட்ககாள்வதற்காக தங்கி பயிலும் மாணவர்களுக்கு பராமரிப்பு கட்ைணங்கள் தகுதி கபறுதவதற்கு விடுதியில் தங்குபவர்கைின் அைவில் மூன்றில் ஒரு 1/3 பங்கு அைிக்கப்படும்.

  • ii) Reader Charges for blind students (Blind Scholars)

    ii) கண் பார்டவயற்றவர்களுக்கான வாசிப்பு கட்ைணங்கள் (கண் பார்டவயற்ற மாணவர்கள்)

    கீமழ குறிப்பிைப்பட்டுள்ைவாறு “வாசிப்பு கட்ைணங்கைாக” கூடுதல் கதாடகடய கண் பார்டவயற்ற மாணவர்களுக்கு அைிக்கப்படும்.

    குழு வாெிப்பாளர் கட்டணம் ஒரு ோதத்திற்கு

    Group A,B,C

    குரூப் ஏ, ப,ீ சி 100

    Group D

    குரூப் டீ 75

    Group E

    குரூப் ஈ 50

    iii) Fees

    (iii) கட்ைணங்கள்

    கல்வி நிறுவனம்/பல்கடலக்கழகம்/குழுவிற்கு மாணவர்கைால் மசர்க்டக/பதிவு, பாைப்பயிற்சி அைித்தல், விடையாட்டு, கூட்ைடமப்பு, நூலகம், பத்திரிக்டக, மருத்துவ மதர்வு மற்றும் கட்ைாயமாக கசலுத்தக்கூடிய கட்ைணங்கள் அடனத்தும் நிதி உதவியாக அைிக்கப்படும். திருப்பி கபறக்கூடிய கட்ைணங்கைான அவசர நிதி, பாதுகாப்பு டவப்புநிதி மபான்றடவகள் இந்த நிதி உதவித் திட்ைத்தில் அைங்காது.

    iv) Study Tours

    கல்வி சுற்றுலா

    மாணவர்/மாணவியின் பயிலும் கல்விக்காக கல்வி சுற்றுலா முக்கியகமன கல்வி நிறுவனத்தின் தடலவர் சான்றிதழ் அைிக்கும் பட்சத்தில், உயர்கல்வி மற்றும் கதாழில்நுட்ப வகுப்புகைில் பயிலும் மாணவர்களுக்கு மபாக்குவரத்து கட்ைணங்கைாக கசய்த கசலவு வடரயறுக்கப்பட்டு ஒரு வருைத்திற்கு அதிகப்பட்சமாக ரூ.500/- வடர சுற்றுலா கட்ைணமாக அைிக்கப்படுகிறது.

  • V) Thesis Typing /Printing charges

    V) ஆய்மவடு தட்ைச்சு/அச்சடிக்கும் கட்ைணங்கள்

    கல்வி நிடலய தடலவரின் சிபாரிசு மீது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்காக அதிகப்பட்சமாக ரூ.600 ஆய்மவடு/அச்சடிக்கும் கட்ைணமாக அைிக்கப்படும்.

    V. SELECTION OF CANDIDATES

    விண்ணப்பதாரகர மதர்ந்ததடுத்தல்

    இந்த திட்ைத்தின் பத்தி III-ல் விவரிக்கப்பட்டிருக்கும் தகுதிக்கான நிபந்தடனகடைப் கபாறுத்து அடனத்து தகுதிவாய்ந்த இதர பின்தங்கிய வகுப்பினர்களுடைய மாணவர்களுக்கு கல்வி உதவித்கதாடக வழங்கப்படும். ஒரு மாநிலத்டதச் மசர்ந்த மாணவர் மற்கறாரு மாநிலத்தில் கல்வி பயிலும் பட்சத்தில் அவர் சார்ந்திருக்கும் மாநிலத்தில் உள்ை தகுதிவாய்ந்த அதிகாரத்தினரால் கல்வி உதவித்கதாடக அைிக்கப்படும். அமதமபால கட்ைணங்கைில் சலுடக அல்லது மற்ற சலுடககள் கபறுவதற்கும் அவர்கள் கசாந்த மாநிலத்திமலமய படித்துக் ககாண்டிருப்படதப் மபால கருதுவார்கள்.

    VI. DURATION AND RENEWAL OF AWARDS

    காைவரம்பு ேற்றும் கல்வி உதவிக்காக புதுப்பித்தல்

    i. மாணவர்கைின் நன்னைத்டத மற்றும் கதாைர்ச்சியாக வருடக புரிதடல கபாறுத்து அவர்களுடைய வகுப்புகள் முடிந்திருக்கும் நிடலயிலும் கல்வி உதவித்கதாடக அைிக்கப்படும். பயிலும் காலத்தின் வருைங்கைின் எண்ணிக்டக அதிகரிக்கும் கபாழுதும் இந்த கல்வி உதவித்கதாடக கதாைரும், பல்கடலக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் நைத்தப்படும் மதர்வுகள் எதுவாயினும் அடுத்த உயர்வகுப்புக்கு மாணவர் மதர்ச்சியடையும் கபாழுது கல்வி உதவித்கதாடக புதுப்பிக்கப்படும்.

    ii. இதர பின்தங்கிய வகுப்பினர்களுடைய ஒரு மாணவர் குரூப் ஏ வகுப்புக்கான மதர்வில் முதல் கட்ைமாக தவறிவிடும்கபாழுது, கல்வி உதவித்கதாடக புதுப்பிக்கப்பைலாம். ஏதாவது வகுப்பில் இரண்ைாம் முடறயாக அல்லது கதாைர்ச்சியாக

  • தவறிவிடும்கபாழுது அடுத்த உயர்வகுப்பிற்கு கசல்லும் வடர அவர்/அவளுடைய கசலவுகடை மாணவமர ஏற்றுக்ககாள்ைமவண்டும்.

    iii. மநாய் மற்றும் அல்லது மவறு ஏதாவது எதிர்பாராத நிகழ்வின் காரணமாக வருைாந்திர மதர்வு எழுத மாணவருக்கு இயலாமல் மபாகும் கபாழுது, மருத்துவ சான்றிதழ்/ அல்லது மற்ற மதடவயான மபாதிய சான்றுைன் கல்வி நிறுனத் தடலவர் திருப்தியடையும் விதத்தில் சமர்ப்பித்து மதர்வு எழுதியிருந்தால் மாணவர் மதர்ச்சியடைந்து விட்டிருப்பார் என அவர்/அவள் சான்றிதழ் அைிக்கும் கபாழுது மாணவருடைய கல்வி உதவித்கதாடக புதுப்பிக்கப்படும்.

    iv. பல்கடலக்கழகம் / கல்வி நிறுவனத்தின் ஒழுங்குமுடறகைின் படி, ஒரு மாணவர் கீழ் வகுப்பில் மதர்ச்சியடையாமல் இருந்தும் அடுத்த உயர் வகுப்பிற்கு அவன் / அவள் முன்மனற்றமடைந்து கீழ் வகுப்பு மதர்டவ பிறகு எழுதுவது மதடவயாகிறது மற்றும் எந்த வகுப்பிலிருந்து மதர்ச்சி கபற்றிருக்கிறாமரா அந்த வகுப்பிற்கான கல்வி உதவித்கதாடக கபறுவதற்கு தகுதியாகிறார்

    VII. PAYMENT

    தெலுத்தமவண்டியகவ

    i. ஏப்ரல் 1-ஆந் மததியிலிருந்து அல்லது மசர்க்டகயான மாதத்திலிருந்து இதில் எது கல்வியாண்டின் இறுதியில் முடிவடையும் மதர்வில் பின் வருகிறமதா, பராமரிப்பு படி கட்ைணங்கள் கபறுவதற்கு ( விடுமுடற நாட்கள் உள்பை) தகுதியாகிறார், மாதத்தில் 20ஆந் மததிக்கு மமல் மாணவரின் மசர்க்டக நடைகபறும் கபாழுது மசர்க்டக மாதத்தின் கதாைர்ந்து வருகின்ற மாதத்திலிருந்து உதவித்கதாடக வழங்கப்படும்.

    ii. கைந்த வருைத்தில் வழங்கப்பட்ை கல்வி உதவித்கதாடகடய புதுப்பிக்கும்பட்சத்தில், கல்விவகுப்பு கதாைர்வதாக இருப்பின், கைந்த வருைத்தில் கல்வி உதவித்கதாடக வழங்கப்பட்டிருக்கும் மாதத்டத கதாைர்ந்து பராமரிப்பு படிகள்

  • வழங்கப்படும். ( எ.கா. மமல்நிடல 11 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு )

    iii. அடனத்து மாணவர்களும் அனுமதிக்கப்பட்ை பராமரிப்பு படியிலிருந்து மதடவயான புத்தகங்கள், எழுதுப்கபாருட்கள் இன்னும் பிறவற்டற ககாள்முதல் கசய்வார்கள். புத்தகங்கள், எழுதுகபாருட்கை இன்னும் பிறவற்டற மாணவர்கள் ககாண்டிருக்கவில்டலகயன்று கல்வி நிறுவனத்தின் தடலவரால் அறிவிப்பு கசய்யும் பட்சத்தில்., கல்வி உதவித் கதாடகடய அனுமதிக்கும் அதிகாரியின் விருப்பப் படி உதவித் கதாடக குடறக்கப்படும்.

    iv. மாணவர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் மாநிலம் / யூனியன் பிரமதச நிர்வாக அரசினரால் அவர்கள் விதித்திருக்கும் விதிமுடறகைின் படி மதர்ந்கதடுக்கப்பட்ை மாணவர்களுக்கு கல்வி உதவித்கதாடக அைிக்கப்படும்.

    VIII. OTHER CONDITIONS FOR THE AWARD

    உதவிக்கான ேற்ற ிபந்தகனகள்

    i. கல்வி உதவித் கதாடக மாணவர்கைின் நைத்டத மற்றும் திருப்திகரமான முன்மனற்றத்டத சார்ந்ததாகும். எந்த மநரத்திலும் மாணவர்கைின் நைத்டத அல்லது திருப்திகரமான முன்மனற்றம் இல்லாத மநரத்தில் அல்லது குற்றம் புரிந்திருப்பின் அல்லது குடறவான வருடகப் பதிமவடு, அதிகாரபூர்வத்தினரின் அனுமதியில்லாமல் வருடக பதிமவட்டில் ஒழுங்குமுடறயற்றதாக இருத்தல் ஆகியடவகள் கல்வி நிறுவனத் தடலவரால் அறிவிக்கப்பட்ைால் கல்வி உதவித் கதாடக அனுமதிக்கும் அதிகாரிகைால் உதவித் கதாடகடய ரத்து கசய்யமவா நிறுத்தி டவக்கமவா அல்லது குறிப்பிட்ை காலத்திற்கு நிறுத்திடவக்கமவா முடியும்.

    ii. கபாய்யான தகவல்கடை அைித்து கல்வி உதவித்கதாடகடய ஒரு மாணவர் கபற்றிருப்பது அறியும் பட்சத்தில் அவர்/அவளுடைய கல்வி உதவித்கதாடக நிராகரிக்கப்படும் மமலும் சம்பந்தப்பட்ை மாநில அரசின் விருப்பத்திற்கிணங்க அைிக்கப்பட்ை கல்வி உதவித் கதாடகடய திருப்பி

  • வசூலிக்கப்படும். மமலும் கல்வி உதவித்கதாடகடய எந்த திட்ைத்தின் கீழும் அந்த மாணவர் எப்கபாழுதும் கபற முடியாதபடி தகுதியற்றவர்கைின் பட்டியலில் மசர்க்கப்படுவர்..

    iii. மாநில அரசின் முன் அனுமதியில்லாமல் ஒரு மாணவர் கல்வி வகுப்பின் பாைத்டத மாற்றும் கபாழுது எந்த வகுப்பிற்காக கல்வி உதவித்கதாடக அைிக்கப்பட்டிருக்கிறமதா அது நிராகரிக்கப்படும். அம்மாதிரியானவர்கடை பற்றிய தகவடல கல்வி நிறுவனத் தடலவர் அறிவிக்கமவண்டும் மற்றும் மாநில அரசின் விருப்பத்திற்கிணங்க கல்வி உதவித்கதாடக அைிப்படத நிறுத்தி, வசூலிக்கமவண்டும்.

    iv. கல்வியாண்டின் இடைப்பட்ை காலத்தில், கல்வி உதவித்கதாடக அைிக்கப்பட்ை ஆண்டில் மாணவர் வகுப்டப கதாைரவில்டலகயன்றால் மாநில அரசின் விருப்பத்தின் படி கல்வி உதவித்கதாடகடய மாணவர் திருப்பி கசலுத்தும் கபாறுப்புடையவராகிறார்.

    v. இந்திய அரசின் விருப்பத்தின் படி எந்த மநரத்திலும் விதிமுடறகள் மாறும்.

    IX. ANNOUNCEMENT OF THE SCHEME

    திட்டத்கதப் பற்றிய அறிவிப்பு

    மம – ேுன் மாதங்களுக்குள் அடனத்து மாநில அரசுகள்/யூனியன் பிரமதச நிர்வாகத்தினர்கள் அறிவிப்பு கசய்யமவண்டும், திட்ைத்தின் விவரங்கள் மற்றும் மாநிலத்தின் முன்மனாடியாக இருக்கும் தினசரி பத்திரிடககைில் ஒரு விைம்பரம் அைிப்பதன் மூலமும் மற்ற கபாருத்தமான விைம்பர உத்திகள் மூலமாகவும் விண்ணப்பங்கள் வரமவற்கப்படும். மாணவர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் மாநில/ யூனியன் பிரமதசப்பகுதிகளுக்கு விண்ணப்ப படிவங்கள் மற்றும் மற்ற விவரங்களுக்கான அடனத்து மகாரிக்டககடையும் அனுப்பமவண்டும். விண்ணப்பங்கடை கபறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ை கடைசி மததிக்கு முன்னர் அதிகாரபூர்வ அதிகாரிக்கு பூர்த்தி கசய்யப்பட்ை விண்ணப்பங்கடை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கமவண்டும்.

    X. PROCEDURE FOR APPLYING

  • விண்ணப்பிக்கும் முகற

    i) கல்வி உதவித்கதாடகக்காக ஒரு விண்ணப்பத்துைன் இருக்கமவண்டியடவ:

    a. கல்வி உதவித் கதாடகக்காக அதற்ககன இருக்கும் படிவத்தில் விண்ணப்பத்தின் ஒரு நகல் (“புதிய“ மற்றும் புதுப்பிக்கும் கல்வி உதவித்கதாடகக்காக அதற்ககன இருக்கும் தனித்தனியான விண்ணப்ப படிவங்கள் இருக்கமவண்டும்).

    b. மாணவரின் டககயழுத்திைப்பட்ை பாஸ்மபார்ட் டசஸ் புடகப்பைம் ஒன்று இருக்க மவண்டும்.

    c. சான்றிதழ்கள் / பட்ையம் / பட்ைம் இன்னும் பிற இவற்டறச் சார்ந்த அடனத்து மதர்வுகடையும் மதர்ச்சியடையந்த சான்றிதழ்கைின் நகல் ஒன்று அதில் உண்டமதன்டம உறுதியைிக்கப்பட்டு இருக்கமவண்டும்

    d. தாசில்தார் நிடலக்குக் குடறவாக இருக்கும் அதிகாரபூர்வ வருவாய் அலுவலர் ஒருவரால் டககயழுத்திைப்பட்ை சாதி சான்றிதழ் (மூலப்படிவம்) ஒன்று.

    e. கபற்மறார்கள் / பாதுகாவலர்கைால் உறுதியைிக்கப்பட்ை அடனத்து வழி வடகயிலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு வருமான அறிவிப்பு

    f. இந்த திட்ைத்தின் கீழ் கைந்த வருைம் மாணவர் கல்வி உதவித் கதாடக கபற்றிருப்பின், உதவித் கதாடக கபற்றதற்கான ஒப்புடகடய விண்ணப்பத்துைன் இடணக்கப்பட்டு சார்ந்த கல்வி நிறுவனத்தால் உறுதி கசய்தலுக்கான டககயாப்பமிைப் பட்டிருக்க மவண்டும்.

    ii) பூர்த்தி கசய்யப்பைமவண்டிய அடனத்டதயும் பூர்த்தி கசய்யப்பட்டு அவர் சார்ந்திருக்கும் கல்வி நிறுவனத்திற்கு மாணவரால் விண்ணப்பம் சமர்ப்பிக்கமவண்டும் மற்றும் மாநில அரசு/ யூனியன் பிரமதசப்பகுதி நிர்வாகத்தினரால் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலருக்கு முகவரியிட்டு அவர்கள் அவ்வப்கபாழுது கவைியிடும் கசயல்துடற கட்ைடைகளுைன் படி சார்ந்திருக்கும் அரசுகளுக்கு விண்ணப்பிக்க மவண்டும்.

  • iii) நிர்ணயிக்கப்பட்ை மததிக்குப் பின்னர் கபறப்படும் விண்ணப்பங்களும் முழுடமயாக பூர்த்திகசய்யப்பைாத விண்ணப்பங்களும் கருத்தில் ககாள்ைப்பைமாட்ைாது.

    XI. MONITORING

    கண்காணித்தல்

    திட்ைத்டத கசயல்படுத்தும் முகவர்கைிைமிருந்து விரிவான தகவல்கடை கபறுவதின் மூலமாக திட்ைத்தின் நிதிசார்ந்த மற்றும் கசயல்பாடுகைின் நன்னிடலடய சரிப்பார்க்க முடியும். கசயல்முடற கண்மணாட்மைாமாக திட்ைத்தின் கீழ் பயன் அடையும் பயனாைிகைின் எண்ணிக்டக மற்றும் காலாண்டு முன்மனற்ற அறிக்டகடய வகுப்புவாரியாக மற்றும் பாலினவாரியாக இந்த திட்ைத்டத கசயல்படுத்தும் நிறுவனங்கள் கதரிவிப்பது அவசியம். நிதியாண்டில் தற்கபாழுடதய நிதியாண்டிற்காக தீர்மானிக்கப்பட்ை கசலவினங்கடை உரிய நிறுவனங்கள் சமர்ப்பிக்கும். திட்ைத்டத கசயல்படுத்தும் நிறுவனங்கள் புதிதாக தணிக்டக கசய்யப்பட்ை கணக்குகடை சமர்ப்பிக்க மவண்டும்.

    XII. EVALAUTION

    ேதிப்பீடு

    இத்திட்ைம் கசயல்பாடுகைின் அடிப்படையில் மத்திய அரசு சமூக நீதி அதிகாரம் வழங்குவதில் அடமச்சகத்தின் நிதி உதவி கபறும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ை . ஆராய்ச்சி நிறுவனங்கள் / முகடமகைால் மதிப்படீு கசய்யப்படும்


Recommended