+ All Categories
Home > Documents > assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா...

assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா...

Date post: 25-Aug-2020
Category:
Upload: others
View: 0 times
Download: 0 times
Share this document with a friend
24
1. பபப Ans 1472 2. Ans *( ) பப * ப ப , * பப பபப ( ) () . ( ) 1470,1471 3. Ans .
Transcript
Page 1: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮

1 ⃣ .ரஸூலுல்லாஹ்வுக்கு முன் வே�ரெரந்த நபிக்கும் �ழங்கப்பட்டிராத இரண்டு ஒளிச்சுடர்கள் என்ன ❓

Ans 👇🏼அவை�

🌟ஸுரா அல்ஃபாத்திஹா

🌟ஸுரா பகரா�ின் இறுதி இரு �சனங்கள்

ஆதாரம் 📖 முஸ்லிம் 1472

2 ⃣ .மறுவைம நாளில் ஸூரா பகரா எவ்�ாறு �ரும்❓

Ans 👇🏼

மறுவைமயில் ஸூரா பகரா

*(நிழல் தரும்) வேமகங்கவைளப் வேபான்று அல்லது

*நடுவே� ஒளியுள்ள இரு கரும் நிழல்கவைளப் வேபான்று, அல்லது

*அணி அணியாகப் பறக்கும் இரு பறவை�க் கூட்டங்கவைளப் வேபான்று (முன்வேன

�ந்து) தம்வைமக் வைகயாண்ட�ருக்காக (இவைற�னிடம்) �ாதாடும்.

(ஸஹீஹ் சுருக்கம்)

ஆதாரம் முஸ்லிம் 1470,1471

3 ⃣ .ஸூரா பகரா�ின் கரு என்ன ❓

Ans 👇🏼

இது ஓர் வேநர்�ழிக்காட்டி. இது

"ஹிதாயத்"வைத கரு�ாகக் ரெகாண்டுள்ளது.

Page 2: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

4 ⃣ .மதினா�ில் ரஸூலுல்லாஹ் யாவைரரெயல்லாம் எதிர் ரெகாள்ள வே�ண்டியிருந்தது❓

Ans 👇🏼

மதினா�ில் பலதரப்பட்ட மக்கள் இருந்தனர்.

1)முஹாஜிர்கள்:

ஹிஜ்ரத் ரெசய்து மக்கா�ில் இருந்து மதினா ரெசன்ற�ர்கள்.

2)அன்சாரிகள்:

மதினா�ின் முஸ்லிம்கள்.

3)குஃப்பார்கள்:

இஸ்லாத்வைத ஏற்றுக்ரெகாள்ளாத காஃபிர்கள்.

4)எஹூதிகள்:

ஈராக்கில் இருந்து அகதிகளாக புறப்பட்டதில் மதீனத்து எல்வைலகளில் குடிவேயறிய

சில பனீஇஸ்ராயீல் கூட்டத்தினர்.

5)முனாஃபிக்குகள்:

இஸ்லாத்வைத ரெபயரள�ில் ஏற்று, அதற்கு புறம்பான �ிஷயங்கவைள ரெசய்தனர்.

5 ⃣ .மக்கா�ில் எவைத நிவைலநாட்டு�து ரஸூலுல்லாஹ்�ின் முதல் வேநாக்கமாக இருந்தது ❓

Ans 👉🏼 மக்கா�ில் "தவ்ஹீத்"-ஐ நிவைலநாட்டு�வேத ரஸூலுல்லாஹ்�ின் முதல்

வேநாக்கமாக இருந்தது.

Page 3: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

6 ⃣ .ஸூரா பகரா யாவைர அவைடயாளம் காட்டுகிறது❓

Ans 👇🏼

ஸூரா பகரா "முனாஃபிக்குகவைள" அவைடயாளம் காட்டுகிறது.

7 ⃣ .மதினாவை� வேசர்ந்த முஸ்லிம்கவைள எவ்�ாறு அவைழக்கிவேறாம்❓ மக்காவை� வேசர்ந்த முஸ்லிம்கவைள எவ்�ாறு அவைழக்கிவேறாம்❓

Ans 👇🏼

💎 மதினாவை� வேசர்ந்த முஸ்லிம்கவைள "அன்சாரிகள்" என்றும்,

💎 மக்காவை� வேசர்ந்த முஸ்லிம்கவைள "முஹாஜிர்கள்" என்றும் அவைழக்கிவேறாம்.

8 ⃣ .ஸூரா பகரா�ின் முதல் 20 �சனங்கவைள எத்தவைன பிரிவுகளாக பிரிக்கலாம்? அவை� என்ரெனன்ன❓

Ans 👇🏼

ஸூரா பகரா�ின் முதல் 20 �சனங்கவைள மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்..

அவை� 👇🏼

💐 முதல் பிரிவு / 2-5 �சனங்கள்(முத்தகூன் பற்றி)

💐இரண்டாம் பிரிவு / 6-7 �சனங்கள்(முஷ்ரிகூன் பற்றி)

💐மூன்றாம் பிரிவு /8-20 �சனங்கள்(முனாஃபிகூன் பற்றி)

9 ⃣ .பகரா�ின் முதல் �சனமான الّم என்பதன் இலக்கணத்வைத �ிளக்கவும்❓

Ans 👇🏼

☀பகரா�ின் முதல் �சனமான الّم என்பவை� "முகாதஆத் எழுத்துக்கள்" எனப்படும்.

Page 4: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

☀இதன் மூல�ிவைனச்ரெசால் َقَطَع.

☀ 👆🏼 இதன் ரெபாருள் "துண்டித்தல், பிரித்தல்" ஆகும்.

🔟.சுருக்ரெகழுத்துத்துகள் எத்தவைன? அவை� யாவை�❓

Ans 👇🏼

சுருக்ரெகழுத்துத்துகள் (முகாதஆத் எழுத்துக்கள்) ரெமாத்தம் 14.

அவை�👇🏼

ي ه، ن، م، ل، ق، ك، ع، ط، ص، س، ر، ح، ..ا،

🐮🐮ஸூரா அல்பகரா🐮🐮

1 ⃣ 1 ⃣ . 2:2 �சனத்தில் �ரும் ذالك வுவைடய இலக்கணப்ரெபயர் என்ன ❓

Ans 💚 .. لِلبَعِيد اإلَشاَرةِ اِسُم

1 ⃣ 2 ⃣ .எந்த �ிஷயத்தில் ريب ❓ரெகாள்ளக் கூடாது ال

Ans 💚

*குர்ஆவைன ஓதி, அதிவேல உண்வைமவைய வேதடக் கூடிய�ர்கள் அதிவேல சந்வேதகம்

ரெகாள்ளக் கூடாது.

*இது �ஹீ தானா வேமலும், இது ரஸூலுல்லாஹ் (ஸல்) அ�ர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறக்கப்பட்டதா என சந்வேதகம்( ريب ..ரெகாள்ளக் கூடாது (ال

1 ⃣ 3 ⃣ .யாருக்கு هدي �ழங்கப்படும் என்று القرآن கூறுகிறது❓

Ans 💚

இவைறயச்சம் ரெகாண்டு, اللّه -வை� அஞ்சிக்ரெகாள்ப�ருக்வேக சரியான �ழி (هُدًي ) �ழங்கப்படும் என்று القُرآن கூறுகிறது..

Page 5: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

1 ⃣ 4 ⃣ .ஸூரா ஃபாத்திஹா�ில் என்ன வேகட்வேடாம்? அதன் பதில் என்ன❓

Ans 💚

ஸூரா ஃபாத்திஹா�ில் நாம் வேநர்�ழிவைய காட்டு (إهدَِن) என வேகட்வேடாம்.

அதற்கான பதில் 👇🏼

* ஸூரா பகரா- ஸூரா நாஸ் �வைர உள்ள அவைனத்தும் நாம் வேகட்ட வேநர்�ழிக்கான

..�ின் பதில்اللّه

1 ⃣ 5 ⃣ .வேநர்�ழி ரெபறு�தன் முதல்படி என்ன❓

Ans💚

வேநர்�ழிவைய அவைடய நாம் ரெசய்ய வே�ண்டிய முதல் படி குர்ஆவைன சந்வேதகம்

இல்லாமல் ஓதி, புரிந்து ரெகாள்�தாகும்..

1 ⃣ 6 ⃣ .தக்�ா என்றால் என்ன? அது உவைடய�வைர எவ்�ாறு அவைழப்பது❓

Ans 💚

தக்�ா என்றால் "இவைறயச்சம்" என்று ரெபாருள் ..

இந்த தக்�ா எனும் இவைறயச்சம் ரெகாண்ட�வைர "َّقُوان என்று "(முத்தகூன்) ُمت

அவைழப்பர்..

1 ⃣ 7 ⃣ .ஒரு முத்தகூனின் அடிப்பவைட குணங்கள் என்ன❓

Ans 💚

*முத்தகூனின் அடிப்பவைட குணங்கள்*

🔷மவைற�ான�ற்வைற நம்புகிறார்கள், நம்பு�ார்கள்.

🔷ரெதாழுவைகவைய நிவைலநாட்டுகிறார்கள், நிவைலநாட்டு�ார்கள்.

🔷அல்லாஹ் �ழங்கியதில் இருந்து ரெசலவு ரெசய்கிறார்கள், ரெசலவு ரெசய்�ார்கள்..

Page 6: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

🔷முஹம்மத் நபி(ஸல்) மற்றும் மற்ற நபிமார்களுக்கும் اللّه இறக்கியவைத

நம்புகிறார்கள், நம்பு�ார்கள்.

🔷இறுதி நாவைள உறுதியாக நம்புகிறார்கள், நம்பு�ார்கள்.

1 ⃣ 8 ⃣ .மவைற�ானவை� என்பதின் அரபி ரெபயர் என்ன❓

Ans 💚

மவைற�ானவை� என்பதன் அரபி ரெபயர் "ألغَيب "ஆகும்..

1 ⃣ 9 ⃣ .மவைற�ான �ிஷயங்கள் என்ரெனன்ன உள்ளன❓

Ans💚

மவைற�ானவை� 🔻 اللّه

🔻மலக்குகள்

🔻வே�தங்கள்

🔻தூதர்கள்

🔻மறுவைம நாள்

🔻தவைல�ிதி

2 ⃣ 0 ⃣ .அல்லாஹ்வை�ப் பற்றிய அடிப்பவைட �ிஷயங்கள் எந்த ஸூரா�ில் உள்ளது❓

Ans 💚

*அல்லாஹ் என்ப�ன் யார்? என்பவைத ரெதறிந்து ரெகாள்�வேத அல்லாஹ்வை� பற்றிய

அடிப்பவைடயான �ிஷயங்கள் ஆகும்.

🔸ஸூரா இக்லாஸ் (112) -ல் அந்த அடிப்பவைட �ிஷயங்கள் உள்ளன 👇🏼

*அல்லாஹ் அ�ன் ஒரு�வேன.

Page 7: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

*அல்லாஹ் (எ�ரிடத்தும்) வேதவை�யற்ற�ன்.

*அ�ன் (எ�வைரயும்) ரெபறவுமில்வைல; (எ�ராலும்) ரெபறப்படவுமில்வைல.

*அன்றியும், அ�னுக்கு நிகராக எ�ரும் இல்வைல.

📖(அல்-குர்ஆன் 112)

🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮

2 ⃣ 1 ⃣ .அல்லாஹ் எங்கு உள்ளான்? அதற்கு ஆதாரம் என்ன ❓

Ans ✒

அல்லாஹ் அர்ஷின் மீது உள்ளான்.

ஆதாரம் 👇🏼

* அல்லாஹ் தான் �ானங்கவைளயும், பூமிவையயும், இவ்�ிரண்டிற்கும் இவைடயிலிருப்ப�ற்வைறயும் ஆறு நாட்களில் பவைடத்து

பின் அர்ஷின் மீது அவைமந்தான்;

📖அல்குர்ஆன் : 32:4

2 ⃣ 2 ⃣ .அல்லாஹ்வுவைடய தகுதிகள் எந்த ஸூரா�ில் உள்ளது❓

Ans ✒

*ஸூரா பகரா�ில் "ஆயத்துல் குர்ஸி" எனப்படும் 2:255 �து �சனத்தில்

அல்லாஹ்�ின் தகுதிகள் குறித்து கூறப்பட்டுள்ளது..

2 ⃣ 3 ⃣ .மலக்குமார்கவைள எதிலிருந்து அல்லாஹ் பவைடத்தான்❓

Ans ✒

* மலக்குமார்கவைள அல்லாஹ் "ஒளியில்" இருந்து பவைடத்தான்..

Page 8: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

2 ⃣ 4 ⃣ .ஈமாவேன முஃபஸ்ஸல் எந்த �ிஷயங்கவைள உள்ளடக்கியது❓

Ans ✒

🔹அல்லாஹ்வை� நம்பிவேனன்.

🔹மலக்குகவைள நம்பிவேனன்.

🔹வே�தங்கவைள நம்பிவேனன்.

🔹தூதர்கவைள நம்பிவேனன்.

🔹மறுவைம நாவைள நம்பிவேனன்.

🔹தவைல�ிதிவைய நம்பிவேனன்.

ஆகிய இந்த 👆🏼 நம்பிக்வைககவைள

உள்ளடக்கியவேத *ஈமாவேன முஃபஸ்ஸல்* ஆகும்..

2 ⃣ 5 ⃣ .கதர் என்றால் என்ன? அவைத நாம் எவ்�ாறு நம்ப வே�ண்டும் ❓

Ans ✒

*கதர் என்றால் "தவைல�ிதி" என்பதாகும்..

💎நம் �ாழ்க்வைகயில் ஏற்படும் நன்வைமயானாலும், தீவைமயானாலும் اللّه- �ால்

ஏற்கவே� நிர்ணயம் ரெசய்யப்பட்டு, அ�ன் கட்டுப்பாட்டில் உள்ளவை�வேய என நம்ப

வே�ண்டும்..

2 ⃣ 6 ⃣ .சலாத் -صالوة எத்தவைன �வைகப்படும்? அவை� என்ரெனன்ன❓

Ans ✒

* சலாத் -صالوة (ரெதாழுவைக)இரு �வைகப்படும்.

அவை� 👇🏼

🔹உடலால் ரெதாழு�து

Page 9: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

(*�க்த் கவைடபிடிப்பது,

*சுத்தம் வேபணு�து-ஒளூ,

*நிவைலகவைள க�னமாக ரெசய்�து,

*ரெதாழுவைகயில் ஓது�வைத உணர்ந்து ஓது�து,

*ரெதாழுவைகவைய முடிக்கும் வேபாது க�னமாக இருப்பது)

🔹மனதால் ரெதாழு�து

(ருகூஉ, ஸஜ்தா, குர்ஆன் ஓதுதல் ஆகிய�ற்வைற மன ஓர்வைமயுடன்

ரெசய்து,ரெதாழுவைகயில் முழு ஈடுபாடு காட்டு�தாகும்.)

2 ⃣ 7 ⃣ .குர்ஆன் صالوة பற்றி என்ன கூறுகிறது? ஆதாரம் �ழங்கவும். صالوة தில் இது எந்த �வைகப்படும்❓

Ans ✒

✨குர்ஆன் ரெதாழுவைகவையப்பற்றி ஸூரா அன்கபூத் 29 : 45 �து �சனத்தில்

கூறுகிறது 👇🏼

நிச்சயமாக ரெதாழுவைக (மனிதவைர) மானக்வேகடான�ற்வைறயும் தீவைமவையயும் �ிட்டு

�ிலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்�ின் திக்ரு (தியானம்) மிகவும் ரெபரிதா(ன

சக்தியா)கும்;

(அல்குர்ஆன்)

👆🏼இது மனதால் ரெதாழும் �வைகவையச் சார்ந்தது..

2 ⃣ 8 ⃣ .ஸூரா மாஊனில் எவ்�ாறு ரெதாழக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது❓

Ans ✒

Page 10: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

💎"பிறர் பார்க்க ரெதாழாதீர்கள்" என ஸூரா மாஊனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

2 ⃣ 9 ⃣ .ஓர் முத்தகியுவைடய ரெதாழுவைக எவ்�ாறு இருக்க வே�ண்டும்❓

Ans ✒

🌹அல்லாஹ்வுவைடய நிவைனவை� ரெகாண்டு தீவைமவைய �ிட்டு �ிலகி, ரெசய்த

பா�த்வைதவேயா, ரெசய்ய�ிருக்கும் பா�த்வைதவேயா �ிட்டு �ிலகி யாருக்காகவும்

அல்லாமல் اللّه-வுக்காக மட்டுவேம ரெதாழு�து ஓர் முத்தகியுவைடவைய ரெதாழுவைகயாக

அவைமய வே�ண்டும்..

3 ⃣ 0 ⃣ .மனிதனுக்கு எப்ரெபாழுது رزق �ழங்கப்பட்டுள்ளது❓

Ans ✒

*ஒவ்ரெ�ாரு மனிதனும் 4 மாத சிசு�ாக இருக்கும் வேபாவேத கரு�ிவேலவேய அல்லாஹ்

.ஐ �ழங்கி�ிட்டான் என இவைறத்தூதர் (ஸல்) கூறினார்கள்-رزق

(ஹதீஸ் சுருக்கம்)

📖 புகாரி 6594.

[10/13/2015, 2:49 PM] Rizwana Shahul: 🐮🐮ஸூரா அல்பகரா🐮🐮

3 ⃣ 1 ⃣ .நாம் எதில் எவ்�ளவு ரெசலவு ரெசய்ய வே�ண்டும்❓

Ans 🔰

📌 அல்லாஹ் நமக்கு கரு�ில் ரெகாடுக்கப்பட்ட ரிஜ்க்-ஐ ரெசலவு ரெசய்ய

ரெசால்கிறான்.

📌அல்லாஹ்வுக்கு இபாதத் ரெசய்யக்கூடிய �ிஷயங்களில் ரெசலவு ரெசய்ய

வே�ண்டும். (ஹுகூகுல்லாஹ், ஹுகூகுல்இபாத்)

📌ஹலாலான முவைறயில் சம்பாதித்து, ஹலாலான முவைறயில் ரெசலவு ரெசய்ய

வே�ண்டும்.

3 ⃣ 2 ⃣ .ஸூரா பகரா : 3 ஆம் �சனம் என்ன �லியுறுத்துகிறது❓

Page 11: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

Ans 🔰

🔸பயபக்தியுடன் மவைற�ான�ற்றின் மீது நம்பிக்வைக ரெகாள்ளவும்,

🔸ரெதாழுவைகவைய உறுதியான முவைறப்படி கவைடபிடிக்கவும்,

🔸அல்லாஹ் நமக்கு �ழங்கியதில் இருந்து நல்�ழியில் ரெசலவு ரெசய்யவும்

�லியுறுத்துகிறது..

3 ⃣ 3 ⃣ .இப்ராஹீம் (அவைல), மூஸா(அவைல) அ�ர்களுக்கு என்ன வே�தங்கள் �ழங்கப்பட்டன❓

Ans 🔰

📍 இப்ராஹீம் (அவைல)- ஸூஹீஃப் வே�தம்

📍 மூஸா(அவைல)- தவ்ராத் வே�தம்

3 ⃣ 4 ⃣ . தாவூது(அவைல), ஈஸா(அவைல) அ�ர்களுக்கு என்ன வே�தங்கள் �ழங்கப்பட்டன❓

Ans 🔰

📍 தாவூது(அவைல)- ஜபூர் வே�தம்

📍ஈஸா(அவைல)- இன்ஜீல் வே�தம்

3 ⃣ 5 ⃣ .ஆகிரா - اآلخرة எவைத �ர்ணிக்கின்றது❓

Ans 🔰

📌ஆகிரா - اآلخرة என்றால் இறுதி, பிந்திய, கவைடசி என �ர்ணிக்கப்படுகிறது..

3 ⃣ 6 ⃣ . ஆகிரா - اآلخرة வை� நம்புகிவேறன் என்றால் உண்வைமயில் என்ன❓

Ans 🔰

🔹பின்னால் நடக்க�ிருக்கும் மறுவைமவைய கிஞ்சீற்றும் சந்வேதகம் இல்லாமல்

உறுதியாக நம்ப வே�ண்டும்..

Page 12: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

(இறுதிநாளின் அவைடயாளங்கள்,

பவைடப்பினங்கள் அழிக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்படுதல்,

நபியின் பரிந்துவைரக்கு பிறகு வேகள்�ிகணக்கு வேகட்கப்பட்டு ரெசார்க்கம்,நரகம்

தீர்மானிக்கப்படுதல் இவை� அவைனத்வைதயும் உறுதியாக நம்புதல்)..

3 ⃣ 7 ⃣ .ஸூரா பகரா : 5 ஆம் �சனத்தில் �ரும் َأُوآَلءِك யாவைர குறிக்கிறது❓

Ans 🔰

📌 ஸூரா பகரா : 2-4 �சனங்கள் வேபசும் "முத்தகீன்கவைள -َّقِين பற்றிவேய "ُمت

இவ்�சனத்தின் َأُوآَلءِك குறிக்கிறது..

3 ⃣ 8 ⃣ .இ�ர்களுக்கு என்ன கிவைடக்கிறது❓

Ans 🔰

📌 இந்த முத்தகீன்களுக்கு "வேநர்�ழி" கிவைடக்கிறது..

3 ⃣ 9 ⃣ .அவைத இ�ர்களுக்கு �ழங்கியது யார் ❓

Ans 🔰

📌 அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்�ிடம் இருந்வேத இந்வேநர்�ழி

அ�ர்களுக்கு கிவைடத்தது..

4 ⃣ 0 ⃣ .இ�ர்கள் எவ்�ாறு அவைழக்கப்படுகிறார்கள்❓

Ans 🔰

📌 அல்லாஹ்�ின் அருவைளப்ரெபற்று வேநர்�ழிவைய அவைடந்ததால் இ�ர்கள் "ُمفلُِحون- ரெ�ற்றியாளர்கள்" என அவைழக்கப்படுகிறார்கள்..Alhamdhullilah tafseer completed.. 😊

🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮

Page 13: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

8 ⃣ .ஸூரா பகரா�ின் முதல் 20 �சனங்கவைள எத்தவைன பிரிவுகளாக பிரிக்கலாம்? அவை� என்ரெனன்ன❓

Ans 👇🏼

ஸூரா பகரா�ின் முதல் 20 �சனங்கவைள நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்..

அவை� 👇🏼

💐 முதல் பிரிவு / முதல் �சனம் (முகாதஆத் எழுத்துக்கள்)

💐இரண்டாம் பிரிவு / 2-5 �சனங்கள்(முத்தகூன் பற்றி)

💐 மூன்றாம் பிரிவு / 6-7 �சனங்கள்(முஷ்ரிகூன் பற்றி)

💐நான்காம் பிரிவு /8-20 �சனங்கள்(முனாஃபிகூன் பற்றி)

1 ⃣ 6 ⃣ .தக்�ா என்றால் என்ன? அது உவைடய�வைர எவ்�ாறு அவைழப்பது❓

Ans 💚

தக்�ா என்றால் கீழ்காணும் நான்கு அடிப்பவைட �ிஷயங்கவைள உள்ளடக்கியதாகும்.

அவை�:👇🏼

▪அல்லாஹ் நம்வைம க�னித்துக்ரெகாண்வேட இருக்கிறான் என்ற உள் உணர்வுடன்

இருப்பது,

▪அல்லாஹ்-�ின் அதாபுகள் வேமவேல அச்சம் ரெகாள்�து,

▪ அல்லாஹ்-�ின் திருப்ரெபாருத்தத்திற்காக எவைதயும் ரெசய்�து,

▪ அல்லாஹ்-�ின் கருவைண மீது அவைசக்கமுடியாத நம்பிக்வைக வை�ப்பது...

இந்த தக்�ா எனும் இவைறயச்சம் ரெகாண்ட�வைர "َّقُوان என்று "(முத்தகூன்) ُمت

அவைழப்பர்..

Page 14: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 15: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 16: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 17: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 18: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 19: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 20: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 21: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 22: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்
Page 23: assunnahnotes.files.wordpress.com  · Web view2016. 1. 13. · 🐮🐮 ஸூரா அல்பகரா🐮🐮 1⃣.ரஸூலுல்லாஹ்வுக்கு முன்

Recommended