UNIT 1 LESSON 1 - ssp.moemu.org L1 Tamil.pdf · அன்பனுடைய அப்பா...

Post on 31-Aug-2019

7 views 0 download

transcript

UNIT 1

LESSON 1

வடீ்டில் பெற்ற ோரை

மதித்தல்

அன்பன் ஏழாம் தரத்தில்படிக்கிறான். அவன் குடும்பத்தில் ஐந்து பபர் இருக்கிறார்கள்.

அன்பனுடைய அப்பா ஒருகல்லூரியில் ஆசிரியராக பவடை சசய்கிறார். அவன் அம்மா பவடைக்குப் பபாவதில்டை.

அவர் வடீ்டு பவடைகடைக் கவனிக்கிறார். அவன் தங்டக சசல்வி ஐந்தாம் தரத்தில் படிக்கிறாள்.

அன்பனுடைய தாத்தா வயதானவர். அவரும் அன்பனின் வடீ்டில் வாழ்கிறார். அவர் மிகவும் நல்ைவர்.

வடீ்டில் அவர் எல்ைாருக்கும் நல்ை உதவியாக இருக்கிறார். அவர் எல்ைாருக்கும் நல்ை அறிவுடரகடைக் சகாடுக்கிறார்.

தாத்தா அன்பனுக்கும் சசல்விக்கும் பை அழகான நீதிக் கடதகடைக் கூறுகிறார்.

அன்பனும் சசல்வியும் தாத்தா சகாடுக்கின்ற அறிவுடரகடை நன்றாகக் பகட்கிறார்கள். அதனால் அவர்கள் படிப்பில் சிறந்து விைங்குகிறார்கள்.

அன்பனுடைய தாத்தா இைம் வயதில் கடினமாக உடழத்தார். அவர் தம் குடும்பத்டத நன்றாகக்கவனித்து வந்தார்.

தாத்தா முதுடமப் பருவம்அடைந்தார். அதனால் அவபராடு அன்பபாடும் மரியாடதபயாடும் பபச பவண்டும் என்று அப்பா அடிக்கடி சசால்லுவார்.

அன்பனுடைய அம்மாவும் அப்பாவும் தாத்தாடவ நன்றாகப் பார்த்துக் சகாள்கிறார்கள். வடீ்டில் அவர்கள் எல்ைாரும் ஒற்றுடமயாக வாழ்வார்கள்.

அவர்கள் வடீ்டில் அடமதியும் இன்பமும் உண்டு. அதனால்அவர்கள் வாழ்வில் முன்பனற்றம் அடைகிறார்கள்.

வினோக்களுக்கு விரைஅளிக்கவும்.

௧.அன்ெனின் குடும்ெத்தில் எத்தரன றெர் இருக்கி ோர்கள்?

அன்பன் ஏழாம் தரத்தில்படிக்கிறான். அவன் குடும்பத்தில் ஐந்து பபர் இருக்கிறார்கள்.

விரை: அன்ெனின் குடும்ெத்தில் ஐந்து றெர் இருக்கி ோர்கள்.

௨. அன்ெனின் அப்ெோ எங்றக றவரை பெய்கி ோர்?

அன்பனுடைய அப்பா ஒருகல்லூரியில் ஆசிரியராக பவடை சசய்கிறார். அவன் அம்மா பவடைக்குப் பபாவதில்டை.

விரை: அன்ெனின் அப்ெோ ஆெிரியைோக றவரை பெய்கி ோர்.

௩. யோர் அன்ெனுக்கும் பெல்விக்கும் அழகோன நீதிக் கரதகரளக் கூறுகி ோர்?

தாத்தா அன்பனுக்கும் சசல்விக்கும் பை அழகான நீதிக் கடதகடைக் கூறுகிறார்.

விரை:தோத்தோ அன்ெனுக்கும்பெல்விக்கும் அழகோன நீதிக் கரதகரளக் கூறுகி ோர்.

௪. தோத்தோறவோடு எப்ெடிப் றெெ றவண்டும்?

தாத்தா முதுடமப் பருவம்அடைந்தார். அதனால் அவபராடு அன்பபாடும் மரியாடதபயாடும் பபச பவண்டும் என்று அப்பா அடிக்கடி சசால்லுவார்.

விரை:

தோத்தோறவோடு அன்றெோடும் மரியோரதறயோடும் றெெறவண்டும்.

௫. அன்ெனுரைய அம்மோவும் அப்ெோவும்யோரை நன் ோகப் ெோர்த்துக் பகோள்கி ோர்கள்?

அன்பனுடைய அம்மாவும் அப்பாவும் தாத்தாடவ நன்றாகப் பார்த்துக் சகாள்கிறார்கள். வடீ்டில் அவர்கள் எல்ைாரும் ஒற்றுடமயாக வாழ்வார்கள்.

விரை:

அன்ெனுரைய அம்மோவும் அப்ெோவும் தோத்தோரவநன் ோகப் ெோர்த்துக் பகோள்கி ோர்கள்.