+ All Categories
Home > Documents > ுதுகலை (தமிழ்) - mcc.edu.in · ுதுகலை (தமிழ்)...

ுதுகலை (தமிழ்) - mcc.edu.in · ுதுகலை (தமிழ்)...

Date post: 06-Sep-2019
Category:
Upload: others
View: 4 times
Download: 0 times
Share this document with a friend
22
மகலை (தமி) SEMESTER-I இகால இலகிய Modern Literature இகால கிறிதவ இலகிய Modern Christian Literature இலகண -1 Grammar-I இலகிய திறனா Literary Criticism Elective Course: தமி பபா வரலா History of Tamil Culture SEMESTER-II சிறிலகியக காபியக Minor Literatures and Epics ஆ மறறயிய Research Methodology இலகண -2 Grammar-II பாத பமாழியிய General Linguistics Elective Course: ஒபிலகியம பமாழிபபயComparative Literature and Translation
Transcript
  • முதுகலை (தமிழ்)

    SEMESTER-I

    இக்கால இலக்கியம் Modern Literature

    இக்கால கிறித்தவ இலக்கியம் Modern Christian Literature

    இலக்கணம் -1 Grammar-I

    இலக்கியத் திறனாய்வு Literary Criticism

    Elective Course:

    தமிழ்ப் பண்பாட்டு வரலாறு History of Tamil Culture

    SEMESTER-II

    சிற்றிலக்கியங்களும் காப்பியங்களும் Minor Literatures and Epics ஆய்வு முறறயியல் Research Methodology இலக்கணம் -2 Grammar-II பபாது பமாழியியல் General Linguistics Elective Course: ஒப்பிலக்கியமும் பமாழிபபயர்ப்பும் Comparative Literature and Translation

  • SEMESTER-III சமய இலக்கியங்களும் அற இலக்கியங்களும்

    Religious Literature and Ethical Literature கணினியும் தமிழியலும் Computer and Tamil Studies இலக்கணம் -3 Grammar-III நாட்டுப்புறவியல் Folkloristics

    Elective Course: அயல் நாட்டார் தமிழ்ப் பணி Contribution of Foreign Scholars to Tamil அல்லது சித்தர் இலக்கியம் Siddha Literature

    SEMESTER-IV

    சங்க இலக்கியம் Sangam Literature சிலப்பதிகாரமும் தமிழ் மரபும் Silappathikaaram and Tamil Heritage

    இலக்கணம் -4 Grammar-IV ஆய்வவடு Dissertation Elective Course: தமிழ் இலக்கியமும் இக்கால இயக்கங்களும் Tamil Literature and Modern movements அல்லது பதாண்றட மண்டலம்: வரலாறும் பண்பாடும் History and Culture of Thondai mandalam

  • கற்றல் பேறு

    சங்ககாலம் முதல் இக்காலம் வறரயிலான தமிழ் இலக்கியப் பரப்றபக் அறிதல். இலக்கண மரபுகறை அறிதல்; இலக்கிய உருவாக்கத்றதச் சமுக வரலாற்றுப் பண்பாட்டுப் பின்புலத்தில் றவத்து வநாக்கும் அறிவு பபறல்.. இலக்கியத்துக்கும் சமூகத்திற்குமிறடயிலான உறவுகறைப் புரிந்து பகாண்டு கற்கும் கற்பிக்கும் ஆற்றல் பபறுதல், இலக்கியத்றத ஆராய்வதற்கான திறன்கறைப் பபறுதல்

    முதல்ேருவம்

    தாள்- 1இக்காை இைக்கியம்

    அைகு 1. குயில் பாட்டு – பாரதியார், நவபாடினியம். அைகு 2. பாரதிதாசன் கவிறதகள் - பதாகுதி 1 (சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி) அைகு 3. இவயசு காவியம் (மாணவர்பதிப்பு)- கண்ணதாசன் அைகு 4. குருபடீம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அைகு 5. வசாைகர்பதாட்டி(எதிர்பவைியடீு) டி.வக.சி. கடிதங்கள் (பதரிவு பசய்யப்படறவ) (உயிர்றமபதிப்பகம்) கற்றல் பேறு

    இக்காலத் தமிழ் இலக்கியத்தின் வறகறம, பபாருண்றம, வபாக்கு, இயக்கச் சார்நிறல, உத்திகள் ஆகியவற்றற அறிவர்

    தாள் –2இக்காைக் கிறித்தவ இைக்கியம்

    அைகு 1. போது அறிமுகம் கிறித்தவத் தமிழ் இலக்கியத்தின் வதாற்றமும் வைர்ச்சியும்- தமிழ் இலக்கியத்திற்குக் கிறித்தவர்கைின் பங்கைிப்பு-விவிலியத்தின் உள்ளுறறயும் கிறித்தவத் தமிழ் இலக்கியத்தின் உள்ைடக்கமும்

    அைகு 2. பெய்யுள் இைக்கியங்கள் காப்பியம்: ஆதிநந்தவனப் பிரையம் சிற்றிலக்கியம்; தாமஸ் மறலக்குறவஞ்சி-பபா.ஆ.சத்தியசாட்சி (பதரிவு)

    அைகு 3. உலைநலை இைக்கியங்கள் புதினம்:தாமஸ் வந்தார்-க.நா. சுப்பிரமணியம் வாழ்க்றக வரலாறு:பர்த்தவலாவமயு சீகன்பால்கு-வரனியஸ் வதவபிரசாது

  • பயணம்:புனித பூமிறய வநாக்கி - சுவாமிதாஸ் அைகு 4. நாைக இைக்கியங்கள்

    குரறவ (கிறித்தவ நாடகங்கைின் பதாகுப்பு)-துறற பவைியடீு அைகு 5. வழிோட்டுப் ோைல்கள்

    கிறித்தவ ஞானப் பாடல்கள்(பாமாறலகள்) - (பதரிவு) கிறித்தவக் கீர்த்தறனகள்- - (பதரிவு) கிறித்தவஇறணப்பாடல்கள் - (பதரிவு)

    துலைநூல்கள்

    கிறித்தவஇலக்கியவரலாறு- இர. ஆவராக்கியசாமி கிறித்தவக்கீர்த்தறனக்கவிஞர்கள் – வயா.ஞானசந்திரஜாண்சன் கிறிஸ்தவத்தமிழ்இலக்கியம்: சிலபசய்திகள்- தி.தயானந்தன்பிரான்சிஸ் நாவல்வைர்ச்சி: கிறித்தவஇலக்கியம்- வடவிட்சித்றதயா கிறித்தவத் தமிழ்க் பகாறட- சூ.இன்னாசி

    கற்றல் பேறு இக்காலக் கிறித்தவத் தமிழ் இலக்கியத்தின் வறகறம, விவிலியப் பின்புலம், வபாக்கு, சார்நிறல, தனித்தன்றமகள் ஆகியவற்றற அறிவர்.

    தாள்- 3இைக்கைம்- 1 (பதால்காப்பியம்- பபாருைதிகாரம்-1)

    அைகு 1. அகத்திறணயியல் அைகு 2 . புறத்திறணயியல் அைகு 3. கைவியல் அைகு 4. கற்பியல் அைகு 5. பபாருைியல்

    கற்றல் பேறு பண்றடத் தமிழ்க் கவிறதயியலின் அகத்திறண, புறத்திறண மரபுகறை பதால்காப்பியம் வழி அறியும் திறன் பபறுவர்.

    தாள்- 4இைக்கியத் திறனாய்வு

    அைகு 1 திறனாய்வு; வறரயறற, விைக்கம் மதிப்புறர, திறனாய்வு, ஆராய்ச்சி- திறனாய்வும் திறனாய்வாைனும்- திறனாய்வாைனும் பறடப்பாைனும்- இலக்கியக்பகாள்றககளும் திறனாய்வும்- திறனாய்வின் வதறவயும் பயனும்

    அைகு 2தமிழ்த் திறனாய்வு வரலாறு

  • பதால்காப்பியம்-இலக்கியத் பதாகுப்புகள்-உறரகள்- தற்காலத் திறனாய்வுப் வபாக்குகள்-தற்காலத் திறனாய்வுப்வபாக்குகைில் மார்க்சிய, திராவிட இயக்க, வதசிய இயக்கங்கைின் பசல்வாக்கு

    அைகு 3திறனாய்வு முறறகள் விைக்க முறற- ஒப்படீ்டு முறற- மதிப்படீ்டு முறற- ரசறன முறற அல்லது அழகியல் முறற- பாராட்டு முறற- முடிவு முறற- விதிமுறற-பசலுத்துநிறல அல்லது பறடப்பு வழி - பகுப்பு முறற

    அைகு 4திறனாய்வு அணுகுமுறற-1(துறற சார் அணுகுமுறற) சமுதாயவியல்- வரலாற்றியல்- உைவியல்- பமாழியியல்- அறவியல் - பதான்மவியல் அணுகுமுறறகள்.

    அைகு 5 திறனாய்வு அணுகுமுறற-2(இயக்கம் சார் அணுகுமுறற) உருவவியல்- மார்க்சியம்- அறமப்பியல்- பின்றன அறமப்பியல்- பின்றன நவனீத்துவம்- பபண்ணியம்- தலித்தியம்.

    ோர்லவ நூல்கள் திறனாய்வுக் கறல-தி.சு.நடராசன் இலக்கிய திறனாய்வு வரலாறு-க.பஞ்சாங்கம் இருபதாம் நூற்றாண்டு இலக்கியக்வகாட்பாடுகள்-அ.அ.மணவாைன் திறனாய்வு அணுகுமுறறகள்- கு.பகவதி(பதி.ஆ) வமறல வநாக்கில் தமிழ்க் கவிறத- ப.மருதநாயகம் கற்றல் பேறு திறனாய்வின் அடிப்பறடகள், திறனாய்வு முறறகள், திறனாய்வு அணுகுமுறறகள், ஆகியவற்றற அறிவர்; இலக்கியப் பனுவறலத் திறனாய்வு பசய்யும் திறன் பபற்றிருப்பர்.

    தாள்- 5தமிழ்ப் ேண்ோட்டு வைைாறு

    அைகு 1.இனம், பண்பாடு, வரலாறு :வறரயறறகள், அடிப்பறடகள் அைகு 2.பண்பாடு: வதாற்றமும் வைர்ச்சியும்- வரலாற்றுக்கு முந்றதய காலம்- வரலாற்றுக்காலம்-சிந்துபவைிப் பண்பாடும் தமிழரும்- சங்ககாலப்பண்பாட்டுமரபுகள் .

    அைகு 3. காலந்வதாறும்சமய நிறுவனங்கைின் நிறலவபறு- பண்பாட்டுப் பரவல்- பண்பாட்டுச் வசர்க்றக- பண்பாட்டுமரபுமீறல்கள்

  • அைகு 4.கறலகள்: கறல உருவாக்கம்-நிறுவனமாகாத \ நிறுவனமான கறலகள்- காலந்வதாறும் கட்டடம்,சிற்பம், ஓவியம், இலக்கியம், இறச, கூத்து மரபுகள் பபற்ற மாற்றங்கள்- பழக்க வழக்க மாற்றங்கள்.

    அைகு 5. தற்காலத் தமிழ்ப்பண்பாட்டின் (குடும்பம், திருமணம், விழா, சடங்கு, உறட, உணவு, நம்பிக்றக, அணிகலன், விறையாட்டு...) மீது நிகழும் தாக்கங்கள் –காரணிகள்-விறைவுகள்.

    ோர்லவ நூல்கள்

    தமிழ்நாட்டு பண்பாட்டு வரலாறு(பதாகுதி 1,2,3) -பச.றவத்தியலிங்கன் தமிழர் பண்பாடு - றவயாபுரிப் பிள்றை தமிழ் பண்பாடு :அறிமுகம் - அருள் பத்மராசன் தலித் பார்றவயில் தமிழ்ப் பண்பாடு - ராஜ் பகௌதமன் தமிழர் வைர்த்த அழகு கறலகள் - மயிறல சீனி வவங்கடசாமி தமிழக கறலச்பசல்வங்கள் -துைசிராமசாமி பண்பாட்டு மானுடவியல் –சி.பக்தவச்சல பாரதி தமிழர் மானுடவியல் –சி.பக்தவச்சல பாரதி தமிழக வரலாறு:மக்களும் பண்பாடும் -வக.வக.பிள்றை தமிழகக்வகாயிற்கறலகள்- இரா.நாகசாமி, மா.சந்திரமூர்த்தி அறம்/ அதிகாரம்-- ராஜ் பகௌதமன் பதன்னிந்தியகுலங்களும்குடிகளும் (7 பதாகுதிகள்) மனிதஇனங்கள்- மி. பநஸ்தூர்ஹ் வரலாறுஎன்றால்என்ன?- ஈ.எச்.கார் பாட்டும்பதாறகயும்: பதால்காப்பியமும்சமூகஉருவாக்கமும்-ராஜ் பகௌதமன்

    கற்றல் பேறு இனம், வரலாறு ஆகியவற்றின் அடிப்பறடகறைப் புரிந்துபகாள்வவதாடு சமயம், கறல, பண்பாடு தைங்கைில் பதாழிற்படும் காரணிகள், விறைவுகள் ஆகியவற்றற அறிவர்

    இைண்ைாம் ேருவம்

    தாள்- 6ெிற்றிைக்கியங்களும் காப்ேியங்களும்

    அைகு 1 மணிவமகறல (முதல் மூன்று காறதகள் )

    அைகு 2 சீவகசிந்தாமணி (நாமகள் இலம்பகம்)

    அைகு 3

  • கம்பராமாயணம் (திருவடி பதாழுத படலம்) அைகு 4

    கலிங்கத்துப் பரணி (கைம் பாடியது) பபத்லவகம் குறவஞ்சி (சிங்கன் சிங்கி உறரயாடல்)

    அைகு 5 திருக்கயிலாய ஞான உலா - (முழுவதும்) அழகர் கிள்றை விடு தூது (முதல்30 கண்ணிகள்)

    கற்றல் பேறு சிற்றிலக்கிய வறககள், காப்பியக் கூறுகள், பபாருண்றம, வகாட்பாடுகள் ஆகியவற்றற இலக்கிய வறகமாதிரிகைின் அடிப்பறடயில் அறிந்து பகாள்வவதாடு எந்தபவாரு சிற்றிலக்கியம் அல்லது காப்பியத்றத பயில்வதற்கான திறன் பபறுதல்.

    தாள்- 7ஆய்வு பநறிமுலறகள்

    அைகு 1 ஆய்வு; பசால்லும் பபாருளும் - ஆய்வு நாகரிகம் - ஆய்வாைருக்குரிய தகுதிகள் - தறலப்புத் வதர்வு -ஆய்வு முன்னிகழ்வுகறை அறிதல் - சான்று மூலங்கள் - தரவுத் பதாகுப்பு முயற்சிகள் - கருதுவகாள்-நூலகப் பயன்பாடு

    அைகு 2 கை ஆய்வு - கை ஆய்வு முறறகள் - வறகமாதிரி - வினா நிரல் - வபட்டி முறற - உற்று வநாக்கல் முறற - கை ஆய்வுத் தரவுகறை முறறப்படுத்தல்

    அைகு 3 ஆய்வியல் முறறகள் - அறிவியல் முறற -தருக்க முறற -வரலாற்று முறற - விைக்கவியல் முறற - ஒப்பியல் முறற - புள்ைி விவர ஆய்வுமுறற, மரபு வழி ஆய்வு பநறிமுறறகளும் புலப்பாட்டுத் திறனும்

    அைகு 4 அடிக்குறிப்பும் வமற்வகாளும் - சுருக்கக் குறியடீுகள் – துறண நூல் பட்டியல் - பின்னிறணப்புகள் - அட்டவறண - விைக்கப் படங்கள்

    அைகு 5 ஆய்வறிக்றக எழுதும் முறற -ஆய்வுக் குறிப்புகறை வறக பதாறகப்படுத்தல் - கருத்துகைின் றவப்பு முறற-இயல் அறமப்பு- ஆய்வாைர் பின்பற்றவவண்டிய பநறிகள் - பமாழி நறட

    துலைநூல்கள் ஆய்வியல் அறிமுகம் – தமிழண்ணல்&எம்.எஸ். இலக்குமணன்

  • ஆராய்ச்சி பநறிமுறறகள்- பபாற்வகா கற்றல் பேறு ஆய்வுக்கான அடிப்பறடகள், தகவல் திரட்டுதல், அவற்றறப் பகுத்தாராயும் முறறகள் ஆகியவற்றற அறிவவதாடு, ஆய்வறிக்றக எழுதும்வபாது பின்பற்ற வவண்டிய பநறிமுறறகறையும் நன்கு அறிந்திருப்பர்

    தாள்- 8இைக்கைம்- 2 (பதால்காப்பியம்- பபாருைதிகாரம்-2)

    அைகு 1 பமய்ப்பாட்டியல் அைகு 2 உவறமயியல் அைகு 3 மரபியல் அைகு 4 பசய்யுைியல் - 1 அைகு 5 பசய்யுைியல் – 2 கற்றல் பேறு பண்றடத் தமிழ்ச் பசய்யுைின் உறுப்புகள், அணிகள், பமய்ப்பாடு, மரபு ஆகியவற்றறத் பதால்காப்பியத்தின் அடிப்பறடயில் அறிவர். கவிறதயின் நுட்பங்கறை அறிந்து விைக்கும் திறன் பபற்றிருப்பர்.

    தாள்- 9போது பமாழியியல்

    அைகு 1 பமாழியியல் அறிமுகம் : பமாழி : வறரயறற - விைக்கம் பமாழியியல் : வறரயறற - விைக்கம். பமாழி ஆய்வு முறறகள் (விவரிப்பு, வரலாற்று, ஒப்பு..) பமாழி ஆய்வின் பல்வவறு நிறலகள் (ஒலி நிறல , உருபன் நிறல, பதாடரன் நிறல ) தமிழ் மரபிலக்கணங்களும் பமாழியியலும்.

    அைகு 2 ஒலியியல் : மூவறக அணுகுமுறறகள் -வபச்சுறுப்புகளும் அவற்றின் இயக்கங்களும், வபச்பசாலி வறகப்பாடு- உயிபராலிப் பகுப்பு -பமய்பயாலிப் பகுப்பு, பதால்காப்பியமும் உயிபராலி பமய்பயாலிப் பகுப்பும் மீப் பகுப்புக் கூறுகள் ; ஒலியழுத்தம் , அறசயழுத்தம்,குரல், பிரிந்திறச, சுரம். ஒலியியனியல் : ஒலி -ஒலியன் - மாற்பறாலி – ஒலியறனக்கண்டறியும் முறற, ஒலியனியல் பகாள்றககள் அைகு 3

  • உருபனியல் : உருபு உருபன் - மாற்றுருபு - உருபன் வறககள் - உருபறனக் கண்டறியும் முறற உருபபாலியனியல் : அகப்புணர்ச்சி , புறப்புணர்ச்சி - ஓரினமாதல் - பிற மாற்றங்கள் .

    அைகு 4 பதாடரியல் : தமிழ்த் பதாடரறமப்பு அடிப்பறடகள் , அண்றமயுறுப்பு - அறமப்பு முறற பதாடரியல் , ஆக்கமுறற இலக்கணம் . மாற்றிலக்கணம் , மாற்றிலக்கணக் வகாட்பாடு வைர்ச்சி - கட்டும இறயபுக் வகாட்பாடு , பிற பதாடரியல்ஆய்வு அணுகுமுறறகள்

    அைகு 5 கருத்தாடல் ஆய்வு : அணுகுமுறறகள் , விதிகள் - இலக்கியக் கருத்தாடல். பபாருண்றமயியல் : பபாருள் விைக்கக் பகாள்றககள் - பபாருைின் வறகப்பாடும் தன்றமகளும்-பபாருள் அடிப்பறடயில் பசால் வறகப்பாடு.

    ோர்லவ நூல்கள் இக்கால பமாழியியல் - முத்துசண்முகன் பமாழியியல் - கி.கருணாகரன், வ.பஜயா இக்கால பமாழியியல் - கு.பரமசிவம் பபாது பமாழியியல் - பபாற்வகா பபாருண்றமயியல்- பச.சண்முகன்

    கற்றல் பேறு பபாது பமாழியியலின் அடிப்பறடக் வகாட்பாடுகறை அறிதல். அறிவியல் அடிப்பறடயில் பமாழி அறமப்றபயும் பயன்பாட்றடயும் அணுகும் அறிவு பபறல்,, இலக்கிய பமாழிறய ஆராயும் திறன் பபறுதல்

    தாள்- 10ஒப்ேிைக்கியமும் பமாழிபேயர்ப்பும்

    அைகு 1 வதாற்றம் &வைர்ச்சி:ஒப்பிலக்கியம்-வறரயறற-விைக்கம் அணுகுமுறறகள். வதாற்றத்திற்கான பின்புலங்கள்-அடிப்பறடகள்-வைர்ச்சி அைகு 2 ஒப்பிலக்கியக் வகாட்பாடுகள்: பிபரஞ்சுக்வகாட்பாடு, அபமரிக்கக் வகாட்பாடு- ஏற்றல், பசல்வாக்கு, தாக்கம் பற்றிய வகாட்பாடுகள்- வதசிய இலக்கியம் உலக இலக்கியம் பற்றிய கருத்துகள்- கூர்தலறக்பகாள்றக- மீட்டுருவாக்கம்- அடிக்கருத்துக் வகாட்பாடு, அண்றமக்கால இலக்கிய பகாள்றகயின் வாயிலாக ஏற்பட்ட மாற்றங்கள் -உருவவியல்,அறமப்பியல் பகாள்றகயின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒப்பிலக்கிய புதிய வகாட்பாடுகள்.

    அைகு 3

  • இலக்கிய வரலாறும் அறிவியல் முறறயும்- இலக்கியக் காலப்பகுப்புகள்- இலக்கிய வறககைின் வைர்ச்சி வரலாறு- இலக்கிய வறகறமக் வகாட்பாடு- தமிழ் இலக்கிய வறகப்பாடு அைகு 4 இந்தியாவில் ஒப்பிலக்கியம் பசல்வாக்குப் பபற்றநிறல- தமிழில் வதான்றிய சூழல்- ஒப்பாய்வுக் கைங்கள்: வரீயுகப் பாடல்கள் ஒப்பாய்வு- நீதி இலக்கியங்கள் ஒப்பாய்வு- காப்பிய ஒப்பாய்வு- தமிழில் ஒப்பிலக்கிய வைர்ச்சி- ஒப்பிலக்கிய ஆய்வுக்குப் பங்கைிப்பு பசய்துள்ை அறிஞர்கள்

    அைகு 5 ஒப்பிலக்கியத் வதாற்றத்தில் பமாழிபபயர்ப்பின் இன்றியறமயாறம-பமாழிபபயர்ப்பின் வறக- ஒப்பிலக்கிய வைர்ச்சியில் பமாழிபபயர்ப்பின் வதறவ, பயன்.

    ோர்லவ நூல்கள்

    ஒப்பியல் இலக்கியம் - க. றகலாசபதி. இருமகாகவிகள், - க. றகலாசபதி. ஒப்பியல் தமிழ், - கா. பசல்லப்பன். ஒப்பிலக்கியம் ஓர் அறிமுகம் - றவ. சச்சிதானந்தன். ஒப்பிலக்கியம் அறிமுகம் - தமிழண்ணல். இலக்கிய ஒப்பாய்வுக் கைங்கள் - ஜான் சாமுவவல். இந்திய பமாழிகைில் ஒப்பிலக்கியம் - பஜகந்நாத ராஜா. ஒப்பியல் வநாக்கில் சங்க காலம் - கதிர் மகாவதவன். இலக்கிய வறகறம ஒப்பாய்வு - கி. இராசா. பமாழிபபயர்ப்பியலும் உத்தியும் - வசதுமணி மணியன். இலக்கியமும் மார்க்சியமும் - வகா. வகசவன். இலக்கியமும் உைவியலும் - சி.இ. மறறமறல. இலக்கியமும் சமூகவியலும் - சி.இ. மறறமறல. 20ஆம் நூற்றாண்டு இலக்கியக் வகாட்பாடுகள் - மணவாைன். கம்பனும் மில்டனும் - எஸ். இராமகிருஷ்ணன். பாரதியும் பெல்லியும் - சிதம்பர ரகுநாதன். ஒப்பியல் வநாக்கு - கி. இராசா தமிழ்வரீநிறலக்கவிறத - க.றகலாசபதி தமிழ்இலக்கியசரிதத்தில்காவியகாலம்- எஸ். றவயாபுரிப்பிள்றை கற்றல் பேறு இலக்கியங்கறை ஒப்பிட்டு வநாக்கும் அறிவு பபறல், இலக்கியத்தின் உலகைாவிய பபாதுப் பண்புகறை அறிந்து பவைிப்படுத்தும் திறன் பபறல்.

  • மூன்றாம் ேருவம்

    தாள்- 11ெமய இைக்கியங்களும் அற இைக்கியங்களும்

    அைகு 1 திருக்குறள் : கற்பியல் - முதல் 5 அதிகாரங்கள் நாலடியார் : தீவிறனயச்சம்

    அைகு 2 வதவாரம்: திரு ஆறனக்கா (மூன்று பதிகங்கள் ) அ . ஞானசம்பந்தர் -மறழயார்... ஆ . சுந்தரர் -மறறகைாயின நான்கும்... திருவாசகம்: திரு அம்மாறன - 10 பாடல்கள் திருக்வகாத்தும்பி - 10 பாடல்கள்

    அைகு 3 திருபநடுந்தாண்டகம் - திருமங்றகயாழ்வார் திருப்பாறவ (30 பாடல்கள் ) - ஆண்டாள்

    அைகு 4 குதம்றபச் சித்தர் பாடல்கள் (மருத்துவம் , மந்திரநிறல , வைிநிறல கற்புநிறல நீங்கலாக ) பிள்றைப் பபரு விண்ணப்பம் (முதல் 40 பாடல்கள்)இராமலிங்க அடிகள்

    அைகு 5 இரட்சணிய மவனாகரம் :வபாற்றித்திரு அகவல் மஸ்தான் சாகிபு பாடல்கள் : பராபரக்கண்ணி

    கற்றல் பேறு அற, பக்தி இலக்கிய மரபுகள், சமயத் தத்துவம், பபாருண்றம, உத்திகள் ஆகியவற்றற அறிந்து பகாள்வர்

    தாள்- 12நாட்டுப்புறவியல்

    அைகு 1 நாட்டுப்புறவியல் விைக்கம் - வரலாறு - வறகப்பாடு-நாட்டுப்புறவியல் மரபும் - பசவ்வியல் மரபும் அைகு 2 நாட்டுப்புறப் பாடல்கள் - கறதகள் -கறதப்பாடல்கள் - விடுகறத - பழபமாழி - வறகப்பாடுகளும் தன்றமகளும்- விடுகறத பழபமாழி வவறுபாடுகள்

  • அைகு 3 நாட்டுப்புறக் கறலகள் -வறகப்பாடு -நிகழ்த்து கறலகள் நிகழ்த்தாக் கறலகள் -பபாருட்கறலகள் - றகவிறனப் பபாருட்கள்

    அைகு 4 நாட்டுப்புற நம்பிக்றககள் -பழக்க வழக்கங்கள் - சடங்குகள் பதய்வங்கள் -வழிபாடு-விழாக்கள்-மருத்துவம் -விறையாட்டுகள்

    அைகு 5 நாட்டுப்புறவியல் வகாட்பாடு - நாட்டுப்புறவியல் ஆய்வு - கை ஆய்வு _ கைப்பணியின் இன்றியறமயாறம -நாட்டுப்புறவியலும் பிற துறறகளும்

    ேரிந்துலை நூல்கள் நாட்டார் வழக்காற்றியல் அடிப்பறடக் கூறுகள், வத . லூர்து. நாட்டுப்புற இயல் ஆய்வு , சு. சக்திவவல், மணிவாசகர்பதிப்பகம் நாட்டுப்புறவியல், சு. சண்முகசுந்தரம், காவ்யா பவைியடீு தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்றககளும், கா. காந்தி, உ. த.நிறுவனம் நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள் இ. முத்றதயா,அன்னம் தமிழர் நாட்டு விறையாட்டுகள். இரா. பாலசுப்ரமணியம், உ த.நிறுவனம் தமிழக் கறலச் பசல்வங்கள் . துைசி. இராமசாமி.உ.த.நிறுவனம் தமிழக நாட்டுப்புறக் கறலகள் ஏ.என். பபருமாள், உ த.நிறுவனம் பண்பாட்டு மானிடவியல் ,பக்தவச்சல பாரதி, மணிவாசகர் பதிப்பகம் தமிழில் விடுகறதகள் ச.வவ. சுப்பிரமணியன், உ த.நிறுவனம் நாட்டுப்புற நம்பிக்றககள் . தமிழவன், சர்வவாதய இலக்கியப் பண்றண பநல்றல மாவட்ட நாட்டுப்புறத் பதய்வங்கள். துைசி. இராமசாமி, உ த.நிறுவனம் புராணச் சார்புக் கறதப் பாடல்கள் . வகா. வகசவன் வரலாற்று நிலவியல் ஆய்வு முறற ;அறிமுகமும் ஆய்வுகளும்-ஆறு இராமநாதன் தமிழக மக்கள் மரபும் பண்பாடும். வசாமபல. வநசனல் புக் ட்ரஸ்ட் நாட்டுப்புறவிறையாட்டுகள்- சு.சண்முகசுந்தரம் நாட்டுப்புறமருத்துவம்- சு.சண்முகசுந்தரம்

    கற்றல் பேறு நாட்டுப்புவியல் வகாட்பாடுகறை அறிதல், நமது மண் சார்ந்த பண்பாட்டு மரபுகறைப் புரிந்து பகாள்ளுதல், அவற்றற கற்கவும் ஆராயவும் வதறவயான திறன் பபறுதல்.

    தாள்- 13இைக்கைம்-3 (பதால்காப்பியம் - எழுத்ததிகாரம்)

    அைகு 1 நூன்மரபு, பமாழி மரபு அைகு 2 பிறப்பியல்

  • அைகு 3 புணரியல், பதாறக மரபு அைகு 4 உருபியல், உயிர் மயங்கியல் அைகு 5 பமய் மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் கற்றல் பேறு எழுத்திலக்கண மரபுகறைத் பதால்காப்பியத்தின் அடிப்பறடயில் அறிதல், பமாழியியல் வநாக்கில் அணுகும் திறன் பபற்றிருத்தல்.

    தாள்- 14கைினியும் தமிழியலும்

    அைகு 1 கணினி அடிப்பறடகள் கணினி அறிமுகம் - கணினி அறமப்பும் பசயற்பாடும் - பயன்பாடுகள் இயந்திர பமாழி , கட்டு பமாழி , உயர் நிறல பமாழிகள் கணினி பசயற்பாட்டிற்கான பமன்பபாருள் இன்றறய வைர்ச்சி : பல் ஊடகம் - இறணயம், பமன் பபாருள் நிரல் உருவாக்கம்.

    அைகு 2 தமிழாய்வில் கணினியின் பயன்பாடு கணினி வழி அகர முதலிகள் உருவாக்கம், கணினி வழி பமாழிபபயர்ப்பு, கணினி வழி பமாழிப் பயிற்றல், பயிலல், பமாழி நறட ஆய்வு

    அைகு 3 இயற்றக பமாழி ஆய்வு இயற்றக பமாழி - இயந்திர பமாழி பமாழித் தரவின் தன்றமகளும் கணினியின் ஏற்புத் தன்றமயும் இலக்கண வறரயறற- தரவு றமயம்- விரி தரவு உருபனியல் பகுப்பாய்வு- தமிழ்ச் பசாற்பறாடர் பகுப்பாய்வும் வதாற்றுவிப்பும்

    அைகு 4 தமிழ் பமன்பபாருள் வைர்ச்சி தமிழ்ச் பசால்லாைர்கள்- பசால்லாைர்கைில் இடம் பபறும் பமாழிக்கருவிகள்:பசால் திருத்தி, இலக்கணத் திருத்தி,இறணச்பசால் அகராதி முதலியன. அண்றமக் கால ஆய்வு முயற்சிகள்: ஒைியியல் வழி எழுத்துகறை அறடயாைம் காணல், எழுத்திலிருந்து வபச்சுருவாக்கம், வபச்சிலிருந்து எழுத்துருவாக்கம்

    அைகு 5 இறணயமும் தமிழும் இறணய ஊடகம்: அறிமுகம், பயன்பாடுகள் தமிழ் வறலத் தைங்கள் -இறணயத் தமிழ் இதழ்கள் இறணயம் வழி தமிழ்க் கல்வி- இறணய வைர்ச்சியும் தமிழ் வைர்ச்சியும்

    ேரிந்துலை நூல்கள் இயற்றக பமாழியாய்வு-தமிழ் - கு.சுப்றபயாபிள்றை

  • தமிழும் கணிப்பபாறியும் - மா.ஆண்வடா படீ்டர் தமிழில் கணிப்பபாறியியல் . .. -பாஸ்கரன் கணினியும் தமிழ்க்கற்பித்தலும் - சுப.திண்ணப்பன் தமிழ் இறணயம் தமிழ் வறலத்தைங்கள் - ம.பச இரபிசிங் இறணயம்கற்வபாம்- மு.இைங்வகாவன் தமிழ் இறணய மாநாட்டு மலர்கள் 1999. 2003, 2004,2009, 2010, 2012, 2013, 2014 கற்றல் பேறு கணினி அடிப்பறடகள், பயன்பாடுகள், பமாழி சார் பணிகளுக்குக் கணினிறயப் பயன்படுத்தும் முறறயில் அடிப்பறட அறிறவப் பபறுதல், இறணய வழி தமிழ்ப் பயன்பாட்டில் பயிற்சி பபற்றிருப்பர்.

    தாள்- 15(அ)அயல்நாட்ைார் தமிழ்ப்ேைி

    அைகு-1 பபாது அறிமுகம் அயல்நாட்டார் பதாடர்பும் வருறகயும்- வரலாற்றுப் பின்னணி - வபார்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிவலயர், பிபரஞ்சுகாரர் வருறக - புனித பிரான்சிஸ் வசவியர்,சீகன்பால்கு,வரீமாமுனிவர் வருறக-

    அைகு-2 இலக்கியப் பணி காப்பியம்:வதம்பாவணி சிற்றிலக்கியம்:அன்றன அழுங்கல் அந்தாதி,திருக்காவலூர் கலம்பகம், கித்வதரியம்மாள் அம்மாறன கவிறத:சீகன்பால்கு, வரீமாமுனிவர், பவப், கால்டுபவல் பறடப்புகள் உறரநறட:அன்றிக்ஸ், தத்துவ வபாதகர், சீகன்பால்கு, வரீமாமுனிவர், கால்டுபவல், இவரனியஸ், டாக்டர் கிரீன்

    அைகு-3 இலக்கணப் பணி அன்றிக்ஸ், சீகன்பால்கு, வரீமாமுனிவர், ஜி.யு வபாப், ஜான் லாசரஸ், கால்டுபவல், கிரால்,எமவனா, பவரா,பெரால்டு ெிப்பமன், தாமஸ் வலமன் முதலிவயார் பறடப்புகள்

    அைகு-4பமாழிபபயர்ப்புப் பணி விவிலிய பமாழிபபயர்ப்புகள்-இலக்கண பமாழிபபயர்ப்புகள்- இலக்கிய பமாழிபபயர்ப்புகள்( சங்க இலக்கியம், திருக்குறள், நாலடியார்,திருவாசகம்..)

    அைகு-5 அகராதி &பிற பணிகள் சதுரகராதி, ஒரு பமாழி அகராதிகள், இரு பமாழி அகராதிகள், ஓறலச் சுவடிகள்,கல்பவட்டு, பழபமாழி, நாட்டுப்புற வழக்காறுகள் பதாகுப்புமுதலியன

    துலை நூல்கள்

  • ஐவராப்பியர் தமிழ்ப்பணி -கா.மீனாட்சிசுந்தரம் கிறித்தவத் தமிழ்க் பகாறட -சூ.இன்னாசி கிறித்தவ அறிஞர்கைின் இலக்கணப்பணி-பச.றவ. சண்முகம் கிறித்தவத் தமிழ்த் பதாண்டர்கள் -ரா.பி.வசதுப்பிள்றை

    கற்றல் பேறு தமிழியல் வைர்ச்சிக்கு அயல் நாட்டார் ஆற்றியுள்ை பல்வறகப் பணிகள், அவற்றின் தாக்கங்கள் ஆகியவற்றற ஆறிந்து பகாண்டு அவற்றற மதிப்பிடும் ஆற்றல் பபற்றிருப்பர்.

    தாள்- 15(ஆ)ெித்தர் இைக்கியம் அைகு-1 சித்தர்:பசாற்பபாருள் விைக்கம்-தன் விைக்கங்கள் - முரண்பாடுகள்- சித்தர் ஈடுபாடுகள்-வயாகம், மருத்துவம், இரசவாதம், ஞானம், சீர்திருத்தம் வறககள்: சன்மார்க்க ,ஞான , காய, வயாக சித்தர்கள் சித்தர் காலம்- சித்தர் எண்ணிக்றக-சித்தர் இலக்கியங்கள்: உள்ளுறற-வயாக முறறகள்-இறற இயல்புகள்-உண்றம வழிபாடு-சாத்திர சடங்குகள் சாடல்-சாதிமறுப்பு-குரு பபருறம-பபாய்த்துறவியர் கண்டனம் தன்றமகள்:எைிறம, குழூஉக்குறி(பரிபாறெ), புரட்சிப்பபாறி ... சித்தர் பநறி:ஆகம புராண மறுப்பு-வயாக பநறி-குரு வழி-அக வழிபாடு

    அைகு-2 திருமூலம்:முதல் தந்திரம் -30 பாடல்கள் (உபவதசப் பகுதி) சிவவாக்கியர்-முதல் 50 பாடல்கள்

    அைகு-3 அகத்தியர் ஞானம் 48 பாடல்கள் -பட்டினத்தடிகள் பாடல்கள் திருஏகம்பமாறல 1-25 ; தாயார் தகனக் கிரிறய 1-10 பபாது(சிற்றம்பலமும்.....முதல் மண்ணும் உருகும் வறர 1-23

    அைகு-4 பாம்பாட்டியார்(1-32), குதம்றபயார் (கழகப்பதிப்பு)-தறலப்புகள் 1-4,9-21 இறடக்காடர் (1-24) கடுபவைியார்(1-34) அழுகுண்ணிச்சித்தர்(1-32)

    அைகு-5 பிற நாட்டு- பிற சமயச் சித்தர்கள் அறிமுகம்- சூஃபியியம்-தாவவாயியம்- புத்த மதத்தில் சித்த பநறி-தக்கறல பரீ் முகம்மது ஞானரத்தினக் குறவஞ்சி

    ோர்லவ நூல்கள்

    பபரிய ஞானக்வகாறவ (எ) பதிபனண் சித்தர் பாடல்கள்-பிவரமா பிரசுரம் திருமூலரின் திருமந்திரம் சித்தர் இலக்கியம் (3 பதாகுதிகள்)-மீ.ப.வசாமசுந்தரம்

  • நம் நாட்டுச் சித்தர்கள்-இரா.மாணிக்கவாசகம் குதம்றபச்சித்தர் பாடல்கள்- கழக பவைியடீு ஞானரத்தினக்குறவஞ்சி கற்றல் பேறு சித்தர் தத்துவம், மரபு, சித்தர் இலக்கிய அடிப்பறடகள் ஆகியவற்றற அறிந்நதிருப்பர். பிற நாட்டுச் சித்தர் தத்துவங்கறையும் அறிமுக நிறலயில் அறிந்திருப்பர்.

    நான்காம் ேருவம் தாள்-16ெங்க இைக்கியம்

    அைகு 1 திறணக் பகாள்றக -அகத்திறணக் பகாள்றககள் - புறத்திறணக் பகாள்றககள்

    அைகு 2எட்டுத்பதாறக –1: அகநானூறு - கைிற்றியாறன நிறற 1-7, புறநானூறு - பாடல்கள் 87-96

    அைகு 3எட்டுத்பதாறக - 2 குறுந்பதாறக - பாடல்கள் 76-87, ஐங்குறுநூறு - வவட்றகப் பத்து நற்றிறண - பாடல்கள் 1, 11, 110, 149, 152.

    அைகு 4 பபாருநராற்றுப்பறட, பநடுநல்வாறட

    அைகு 5 சங்க கால அரசியல் - வாழ்வியல் - பண்பாடு

    கற்றல் பேறு சங்க இலக்கியக் வகாட்பாடுகள், அரசியல், சமுதாயப் பின்புலங்கள், தனித் தன்றமகள் ஆகியவற்றற அறிந்திருப்பவதாடு, வறகமாதிரி சங்கப் பனுவல்கறைப் பயில்வதன் வழி அவற்றற ஆராயும் திறன் பபற்றிருப்பர்.

    தாள்-17ெிைப்ேதிகாைமும் தமிழ் மைபும் அைகு 1 காப்பிய இலக்கணம் - வதாற்றம் பின்னணி – சிலப்பதிகாரம்தமிழ் காப்பியம் - வதசியக் காப்பியம் - குடிமக்கள் காப்பியம்- நாடகக் காப்பியம் - வரலாற்றுக் காப்பியம் தனித் தமிழ்க் காப்பியம் - தமிழில் கிறடக்கும் முதல் காப்பியம் – சமயஒற்றுறம .

    அைகு 2

  • புகார்க் காண்டம் அைகு 3 மதுறரக் காண்டம் அைகு 4 வஞ்சிக் காண்டம் அைகு 5 சிலப்பதிகாரமும் தமிழிறச மரபும் - சிலப்பதிகாரத்தில் நுண்கறலகள் - புறத்திறணக் கூறுகளும் வஞ்சிக் காண்டமும் நாட்டுப்புறக் கூறுகள் – சிலப்பதிகாரம் பற்றியஆய்வுகள் -ஓப்பியல் ஆய்வுகள் –தழுவல்ஆய்வுகள்- பமாழிபபயர்ப்புகள்

    ோர்லவ நூல்கள் இைங்வகாவடிகள் - மு.வ. கானல் வரி -பத.பபா.மீ சிலம்பின் ரசறன - மார்கபந்துசர்மா இைங்வகாவடிகள் யார் - பதா.மு.சி.ரகுநாதன் சிலப்பதிகாரத்தில் இறசச் பசல்வங்கள்-வசலம் எஸ். பஜயலட்சுமி சிலப்பதிகார ஆய்வுறர -ம.பபா.சி சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்-பபா.அழகுகிருஷ்ணன் கற்றல் பேறு சிலப்பதிகாரப் பனுவல் முழுவறதயும் அதன் சமுக அரசில் பின்புலங்கவைாடு புரிந்து பகாள்வர். அதன் இலக்கியக் வகாட்பாட்றடயும், இலக்கிய நயங்கறையும் பவைிப்படுத்தும் திறன் பபற்றிருப்பர்

    தாள்-18இைக்கைம் - 4 பதால்காப்பியம் - பசால்லதிகாரம்

    அைகு 1 கிைவியாக்கம்

    அைகு 2 வவற்றுறமயியல் , வவற்றுறம மயங்கியல் , விைி மரபு

    அைகு 3 பபயரியல் , விறனயியல்

    அைகு 4 இறடயியல் , உரியியல்

    அைகு 5 எச்சவியல்

    கற்றல் பேறு பசால்லிலக்கண மரபுகறைத் பதால்காப்பியத்தின் அடிப்பறடயில் அறிதல், பமாழியியல் வநாக்கில் அணுகும் திறன் பபற்றிருத்தல்.

  • தாள் 19பெயல் திட்ைம் - ஆய்பவடு கற்றல் பேறு ஆய்வுத் தறலப்றபத் பதரிந்துபகாண்டு, தகவல் திரட்டி, அவற்றறப் பகுத்தாராய்ந்து அவற்றற ஆய்வறிக்றகயாக எழுதுவதற்குத் வதறவயான திறன்கறைச் பசயல்திட்டம் வழி பபற்றிருப்பர்.

    தாள் 20(அ)நவனீ இயக்கங்களும் தமிழிைக்கியமும்

    அைகு 1: இயக்கங்கைின் வதாற்றத்திற்கான சமூகப் பின்புலங்கள் -வகாட்பாடுகளும் வாழ்வியலும் - வகாட்பாடுகளும் கறலஇலக்கியங்களும் - தமிழும் நவனீத்துவமும் .

    அைகு 2 சமூக இயக்கங்கள் :கிறிஸ்தவப் பணிக்குழு - சன்மார்க்க இயக்கம் - இராமகிருட்ணர் பணிக்குழு - பிரம்ம சமாஜம் - ஆரிய சமாஜம் - பபண் விடுதறல, தலித் விடுதறல இயக்கங்கள்

    அைகு 3 அரசியல் இயக்கங்கள் இந்திய விடுதறல இயக்கங்கள் - திராவிட இயக்கம் - பபாதுவுடறம இயக்கம் - தமிழ்த் வதசிய இயக்கங்கள்

    அைகு 4 கறல இயக்கங்கள் ஐவராப்பிய சிந்தறன மரபுகைின் தாக்கம் - புறனவியல் -முருகியல் - நடப்பியல் - குறிக்வகாைியல் - மீபமய்ம்றமயியல்-குறியடீ்டியல் - கியூபிசம் முதலியன

    அைகு 5 அறிவியலும் தமிழும், ஊடக வைர்ச்சியினால் ஏற்பட்ட மாற்றங்கள் -உைவியல் - அறிவியல் புறனகறதகள்

    ோர்லவ நூல்கள்

    இலக்கிய இயக்கங்கள் -சிவ.மங்றகயர்க்கரசி இலக்கிய இயக்கங்கள்-ந.பிச்சமுத்து அறமப்பியல் வாதமும் தமிழ் இலக்கியமும்- தமிழவன் இயக்கமும் இலக்கியப்வபாக்குகளும்-வகா.வகசவன் சர்ரியலிசம்- பாலா

    கற்றல் பேறு 19, 20ஆம் நூற்றாண்டுகைில் வதான்றிய அரசியல், சமூக, கறல இயக்கங்கள் ஆகியவற்றின் வபாக்குகறையும் அவற்றால் வநர்ந்த தாக்கங்கறையும் அறிந்திருப்பர்.

  • தாள் 20(ஆ)பதாண்லை மண்ைைம் :மக்களும் ேண்ோடும்

    அைகு 1 பதாண்றட மண்டலம்:வரலாற்றாதாரங்கள் - வறரயறற - நிலவியல்-இயற்றகவைம்- வரலாற்றுக்கு முந்றதய பதாண்றட மண்டலம் ; பழங்கற்காலம்- இறடக் கற்காலம் - புதிய கற்காலம்- பபருங்கற்காலம்.

    அைகு 2 வரலாற்றுக் காலத் பதாண்றட மண்டலம்(அரசியல், சமூக, பண்பாட்டுப் பின்புலங்கள்) சங்க காலம் - பல்லவர்காலம் - வசாழர்காலம் - விஜயநகர - நாயக்கர்காலம் - ஐவராப்பியர் காலம் .

    அைகு 3 பதாண்றட மண்டல இலக்கியங்கள், கல்பவட்டுகள் , பசப்வபடுகள், அயல் நாட்டார் குறிப்புகள் - பிற ஆவணங்கள் . அைகு4 பதாண்றட மண்டலக் கறலகள் நுண் கறலகள்,நிகழ்த்து கறலகள், பபாருட் கறலகள்

    அைகு 5 பதாண்றட மண்டலத்தின் தற்கால மாற்றங்களும் வபாக்குகளும் சுற்றுச்சூழல் - நகர்மயமாக்கம் - பதாழில்மயமாக்கம்

    துலைநூல்கள் தமிழ்நாட்டுவரலாறு: பதால்பழங்காலம்-தமிழ்நாடுஅரசுபவைியடீு காஞ்சிபுரம்மாவட்டத்பதால்லியல்றகவயடு- இரா.சிவானந்தம் பாலாற்றுவைம்- தி.நா. அறிவுஒைி Archaeology of Palar Basin- K. Rajan Foreign Notices of South India- K.A.Nilakanta sastri தமிழ்நாட்டுவரலாறு: சங்ககாலம்- வாழ்வியல்-தமிழ்நாடுஅரசுபவைியடீு தமிழ்நாட்டுவரலாறு: சங்ககாலம்- அரசியல்-தமிழ்நாடுஅரசுபவைியடீு வசாழர்கள் (பதாகுதி1&2)- வக.ஏ. நீலகண்டசாஸ்திரி

    கற்றல் பேறு தங்கள் வாழ்பகுதி சார்ந்த வரலாறு, கறல, வாழ்வியல் ஆகியவற்றற அறிந்து அவற்றற அணுகும் திறன்கறைப் பபற்றிருப்பர்.

  • ஆய்வியல் நிலறஞர் (எம்.ஃேில்)

    தாள்-1ஆய்வு பநறிமுலறகள்

    அைகு-1 ஆய்வு: பசால்லும் பபாருளும் - ஆய்வு நாகரிகம் - ஆய்வாைருக்குரிய தகுதிகள் -ஆராய்ச்சியின் வைர்ச்சிப் படிகள் அைகு-2 ஆய்வுக் கைத்திறனத் பதரிவு பசய்தல் -ஆய்வு முன்னிகழ்வுகறை அறிதல்-தறலப்புத் வதர்வு- வறகமாதிரி ஆய்வு- ஆய்வின் எல்றலகறை வறரயறுத்துக் பகாள்ளுதல் - கருதுவகாள் அைகு-3 சான்று மூலங்கள்-தரவுத் திரட்டல்- வினா நிரல் -வபட்டி முறற - உற்று வநாக்கல் முறற -ஆய்வுத் தரவுகறை முறறப்படுத்தல் -நூலகப்பயன்பாடு- அைகு-4 கை ஆய்வு -கை ஆய்வு முறறகள் -கை ஆய்வுத் தரவுகறை முறறப்படுத்தல் அைகு-5 ஆய்வியல் முறறகள்: அறிவியல் முறற-அைந்தறிமுறற-வரலாற்று முறற-ஒப்பியல் முறற-புள்ைியியல் ஆய்வுமுறற அைகு-6 வமற்வகாள் -அடிக்குறிப்பு - சுருக்கக் குறியடீுகள் - துறண நூல் பட்டியல் - பின்னிறணப்புகள் அைகு-7 ஆய்வவட்டின் அறமப்பு -ஆய்வறிக்றக எழுதும் முறற - ஆய்வாைர் பின்பற்றவவண்டிய பநறிகள் - வாய்பமாழித் வதர்வு

    ோர்லவ நூல்கள் 1. ஆய்வியல் அறிமுகம் - முறனவர் தமிழண்ணல் &எம்.எஸ். இலக்குமணன் 2. ஆய்வியல் முறறகள் - முறனவர் வவ. சிதம்பரநாதன் 3. ஆய்வியல் பநறிகள் - முறனவர் கு.பவ. பாலசுப்பிரமணியன் 4. ஆய்வு எது? ஏன்? எப்படி? - வபரா. க. நாராயணன் 5. ஆராய்ச்சி முறறயியல் ஓர் அறிமுகம் - மு. பபான்னுசாமி 6. கை ஆய்வில் சில அனுபவங்கள் - சரசுவதி வவணுவகாபால் 7. இலக்கிய ஆராய்ச்சி பநறிமுறறகள் - முத்துச் சண்முகன் &சு. வவங்கடராமன் 8. ஆய்வு பநறிமுறறகள் - ஈ.சா.விசுவநாதன் 9. ஆராய்ச்சி பநறிமுறறகள் - முறனவர் பபாற்வகா 10. ஆய்வியல் வகாட்பாடுகளும் பசயல்முறறகளும் - எஸ்.என். கவணசன் 11. ஆய்வுக் கட்டுறர எழுதும் முறற - முத்துச் சண்முகன் &சு. வவங்கடராமன் 12. ஆராய்ச்சி பநறிமுறறகள் - ச.வவ. சுப்பிரமணியன்

  • தாள்-2தமிழ் ஆைாய்ச்ெி வைைாறும் கிறித்தவத் தமிழ் ஆய்வும்

    அைகு-1 சங்க இலக்கிய ஆய்வுகள் - அற இலக்கிய ஆய்வுகள் - பக்தி இலக்கிய ஆய்வுகள்- காப்பிய ஆய்வுகள் - சிற்றிலக்கிய ஆய்வுகள் -இக்கால இலக்கிய ஆய்வுகள்.

    அைகு-2 இலக்கண ஆய்வுகள் - பமாழியியல் ஆய்வுகள்

    அைகு-3 பதால்லியல் ஆய்வுகள் - வரலாற்று ஆய்வுகள் -கறலயியல் ஆய்வுகள் - நாட்டுப்புறவியல் ஆய்வுகள் .

    அைகு-4 கிறித்தவக் காப்பிய ஆய்வுகள் - கிறித்தவச் சிற்றிலக்கிய ஆய்வுகள்

    அைகு-5 கிறித்தவ வழிபாட்டுப்பாடல்கள் பற்றிய ஆய்வுகள். இக்காலக் கிறித்தவ இலக்கியம் பற்றிய ஆய்வுகள் (கவிறத, புறனகறத, நாடகம்..)-

    அைகு-6 தமிழகத்தில் ஆதிக் கிறித்தவம் பற்றிய ஆய்வுகள். விவிலியமும் அற இலக்கியங்களும்- விவிலியமும் அக இலக்கிய மரபுகளும்-விவிலியமும் சித்தர் சிந்தறனகளும்.

    அைகு-7 கிறித்தவ அறிஞர்கைின் இலக்கண, பமாழியியல் ஆய்வுகள் - சமுக, பண்பாட்டு ஆய்வுகள் -தமிழியல் ஆய்வுக்குக் கிறித்தவ அறிஞர்கைின் பங்கைிப்பு.

    ோர்லவ நூல்கள் கிறித்தவத் தமிழ்க் பகாறட -சூ.இன்னாசி கிறித்தவ அறிஞர்கைின் இலக்கணப்பணி-பச.றவ. சண்முகம் கிறித்தவத் தமிழ்த் பதாண்டர்கள் -ரா.பி.வசதுப்பிள்றை கிறித்தவஇலக்கியவரலாறு- இர. ஆவராக்கியசாமி கிறித்தவக்கீர்த்தறனக்கவிஞர்கள் – வயா.ஞானசந்திரஜாண்சன் கிறிஸ்தவத்தமிழ்இலக்கியம்: சிலபசய்திகள்- தி.தயானந்தன்பிரான்சிஸ் நாவல்வைர்ச்சி: கிறித்தவஇலக்கியம்- வடவிட்சித்றதயா இரட்சணியயாத்திரிகம்- ஓர்ஆராய்ச்சி- வ.ீ ஞானசிகாமணி விவிலியமும்தமிழும்- சவராஜினிபாக்கியமுத்து தமிழ்கிறித்தவஇலக்கியவறககள் – ப.ச. ஏசுதாசன் பதினப்பறடப்புகள்- சூ.இன்னாசி

  • தமிழ்ப் ோைத்திட்ைம் 2013-2014

    தமிழ்த் துலற பசன்லனக் கிறித்தவக் கல்லூரி

    (தன்னாட்ெி) பென்லன-600 059

    வலைவு (Draft)


Recommended